தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Go down

யாருமற்ற என் கனவுலகு!  (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி !   நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Empty யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

யாருமற்ற என் கனவுலகு!
(துளிப்பாக்கள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி !

நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

நூல் வெளியீடு :
அன்பு பதிப்பகம், 50, நிலையத் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி-605 009. பக்கங்கள் : 40, விலை : ரூ.30


*****
ஈழத்தமிழர்கள் போலவே தமிழ்ப்பற்று மிக்கவர்கள் புதுவைத் தமிழர்கள் இலக்கிய ஈடுபாடும் மிக்கவர்கள். புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் அண்ணன் புதுவை சீனு. தமிழ்மணி அவர்களின் மனைவி இராசேசுவரி இந்நூல் ஆசிரியர். குடும்பம் குடும்பமாக ஹைக்கூ கவிதைகள் துளிப்பாக்கள் எழுதி வருகின்றனர். துளிப்பா நூற்றாண்டு விழாவும் கோலாகலமாக நடத்தினார்கள். நானும் சென்று வந்தேன்.
காற்று வராது
      அழகுக்குத் தான்
      விசிறி வாழை!

உண்மை தான். பார்க்கத் தான் அழகு. மற்றபடி பயன் எதுவும் இல்லை. விசிறி வாழைக்குப் பதில் வாழையை வைத்தாலாவது பயன் உண்டு. அந்த ஆதங்கத்தை அழகாக பதிவு செய்துள்ளார். பாராட்டுகள்.
பை நிறையப் பணம்
      சாப்பிட அச்சம்
      நெகிழியில் உணவு!

சூடான உணவுப்பொருளை நெகிழியில் இட்டால் புற்றுநோய் வருகின்றது என்று அறிவுறுத்திய போதும், இன்றைக்கும் பெரிய உணவு விடுதிகளில் விலை உயர்ந்த மதிய உணவையும் பிரியாணியையும் நெகிழியில் கொண்டு செல்ல வழங்கி வரும் அவலத்தைப் பார்த்து மனம் கொதிக்கிறது. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வராதது கண்டு வேதனையே மிச்சமானது.
குளுகுளு அறையில்
      ‘பிச்சை
 எடுக்கின்றனர்
      கையூட்டு!

கையூட்டு வாங்கிடும் அவலத்தை பிச்சை என்றும், அலுவலகத்தின் உள்ளே குளுகுளு அறையில் அமர்ந்து பிச்சை எடுக்கின்றனர் என்று சாடி உள்ளார்.
நடைபெறுகிறது வணிகம்
      ஓடா ஆறு
      மணல் கொள்ளை!

ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்று வருத்தம், உழவனுக்கு ஆனால் தண்ணீர் வரவில்லை என்றால் கொண்டாட்டம் மணல் கொள்ளையருக்கு. தடுக்கும் அலுவலர்களையும் கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து வருகின்றனர் மணல் கொள்ளையர்கள்.
அப்பாவைத்
      தேடும் மகன்
      ஓய்வூதியம்!

அப்பாவை மகன் பாசத்தால் தேடவில்லை. ஓய்வூதியத்தை பறிப்பதற்காக தேடுகிறான் என்ற நாட்டுநடப்பை துளிப்பாவால் படம்பிடித்துக் காட்டி உள்ளார், பாராட்டுகள்.
இளமை அப்பா
      முதுமை மகன்
      கலப்பட உணவு!

இன்றைய இளையதலைமுறையினர் துரித உணவு என்ற பெயரில் கலப்பட நஞ்சை வாங்கி உண்டு விரைவிலேயே முதுமை அடைந்து விடுகின்றனர். வாழ்நாளையும் இழந்து வருகின்றனர்.
திசை மாறி ஓடின
      மக்கள் கூட்டம்
      கோயிலில் வெடிகுண்டு!

எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு சிந்தனையை விதைத்து உள்ளார். கோயிலில் இருந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இழந்து வெளியே ஓடும் பயமனிதர்களின் பயபக்தியை துளிப்பாவாக வடித்துள்ளார்.
கர்நாடக இசை
      தொடர்பில்லை கர்நாடகாவிற்கு
      உலக முதல் இசை தமிழிசை!

உலகின் முதல்மொழி தமிழ். அதுபோலவே உலகின் முதல் இசையும் தமிழ் இசை தான். அதை மறந்து கர்னாடக இசை என்று அறியாமல் உளறி வருவதற்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.
நீரில்லாக் கிணறு
      
கவலையோடும்  
      கவலையோடும் உழவன்!

முன்னொரு காலத்தில் கிணற்றில் கயிறு இல்லாமல் கையை விட்டே தண்ணீர் எடுக்கும் அளவிற்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் இன்றோ நிலத்தடி நீர் வற்றி கிணற்றிலும் தண்ணீர் இன்றி மண்ணே உள்ளது.
ஈழம்
      பாழானது
      பாழாய்ப் போன பாவிகளால்!
தனிக்கொடி, தனி இராணுவம், தனி வரி என வாழ்ந்த ஈழம் பாவிகளால் சிதைந்து போன சினத்தை துளிப்பாவாக வடித்தது சிறப்பு.
ஆடி வெள்ளி புரட்டாசி சனி
      தீபாவளி என
      கொண்டாடியே ஒழிந்தான் தமிழன்!

புராணப் புனுகுகளை நம்பி திருவிழாக்கள் கொண்டாடி பத்து வட்டிக்கு வாங்கி வட்டி கட்ட முடியாமல் நொடித்துப் போன குடும்பங்கள் உண்டு.
தமிழ்நாட்டில்
      தமிழ் பேச வெட்கம்
      வெட்கம்!

தமிங்கிலம் பேசாமல் நல்ல தமிழ் பேசினால் கேலியாகப் பார்க்கும் அவலம் ஒழிய வேண்டும். எனக்கு தமிழ் பேச, எழுத வராது என்று சொல்லும் இளையதலைமுறையினர் பெருகி விட்டது, வேதனை. வெட்கம்.
வருமா மானம்
      தவறாக ஈட்டிய
      வருமானம்!

கையூட்டு வாங்கி கைதாகி செய்தியாக வருகையில் மானம் போய் விடுகிறது. தந்தை செய்த தவறுக்கு குழந்தைகளும் வெட்கி தலைகுனிய வேண்டிய அவமானம்.
யாருமற்ற என் கனவுலகு என்ற பெயரில் துளிப்பா விருந்து வைத்துள்ளார்கள். நல்ல சிந்தனை. சமுதாயத்தை செம்மைப்படுத்தும் விதமாக சிந்திக்க வைக்கும் சிறந்த துளிப்பாக்களைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுகள். சங்ககாலத்து பெண்பா புலவர்கள் போல, பெண் கவிஞர்கள் பெருக வேண்டும். வாழ்த்துக்கள். பாராட்டுகள்
--

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : மு. அழகுராஜ், எம்.ஏ., எம்.எஸ் .சி ., எம்.எட்., எம்.பில் மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum