தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
யாரென்று கண்டுபிடியுங்கள்...!
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஐஸ்வர்யா
நிலாமதி
கவிக்காதலன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யாரென்று கண்டுபிடியுங்கள்...!
மருத்துவர் சொல்கிறார்: இவன் என் மகன்.
மகன் சொல்கிறான்: இவர் என் அப்பா இல்லை.
அப்போ மருத்துவர் யார்?
மகன் சொல்கிறான்: இவர் என் அப்பா இல்லை.
அப்போ மருத்துவர் யார்?
Last edited by கவிக்காதலன் on Tue Jan 18, 2011 2:45 am; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
வளர்ப்புத்தந்தை அல்லது ....(அம்ம்வின் கள்ளக் கா....)
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
nilaamathy wrote:வளர்ப்புத்தந்தை அல்லது ....(அம்ம்வின் கள்ளக் கா....)
மிகத் தவறான விடை....!
திடீரென பார்த்த போது கள்ளக் கா, கவிக்கா மாதிரி தோன்றியது...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
யோசித்து சொல்கிறேன்
ஐஸ்வர்யா- புதிய மொட்டு
- Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
யோசிங்க யோசிங்கஐஸ்வர்யா wrote:யோசித்து சொல்கிறேன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
மருத்துவரின் முதல் மனிவியின் பிள்ளை.
மருத்துவர் இரண்டாவது கணவன்.
மருத்துவர் இரண்டாவது கணவன்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
nilaamathy wrote:மருத்துவரின் முதல் மனிவியின் பிள்ளை.
மருத்துவர் இரண்டாவது கணவன்.
இதுவும் தவறான விடை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
வேறு யாருமல்ல நம்ம யுஜின்தான் ஹிஹிஹிஹி
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
சங்கவி wrote:வேறு யாருமல்ல நம்ம யுஜின்தான் ஹிஹிஹிஹி
" longdesc="90" /> " longdesc="90" />
மிக மிக தவறான விடை
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
இல்ல..மருத்துவர் தனி ஆளு..அவட ஒரு பையன அவங்க அம்மா ட்ரியத்மேன்ட்கு கூட்டிட்டு போயிருக்காங்க..இரண்டு பேருமே ஒருதொருக்கொருத்தர் சம்மந்தமிள்ளதவங்க
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
[You must be registered and logged in to see this image.]சங்கவி wrote:வேறு யாருமல்ல நம்ம யுஜின்தான் ஹிஹிஹிஹி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
பிச்சுடுவேன் பிச்சு...! குழப்பாம விடை சொல்லுங்க...சரவணன் wrote:இல்ல..மருத்துவர் தனி ஆளு..அவட ஒரு பையன அவங்க அம்மா ட்ரியத்மேன்ட்கு கூட்டிட்டு போயிருக்காங்க..இரண்டு பேருமே ஒருதொருக்கொருத்தர் சம்மந்தமிள்ளதவங்க
தல... சரவணன் உங்களுக்கு என் தனிமடல் கிடைக்கவில்லையா? ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. என்னை [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்கு மெயில் செய்யுங்கள். உங்கள் ப்ளாக் பற்றி உதவி கேட்டிருந்தீர்கள். உதவ காதிருக்கிறேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
இந்தாங்க துப்பாக்கி..சுட்டு தள்ளுங்க விட்டு வைக்காதிங்க(அப்பாடா எதோ நம்மளால முடிஞ்ச ஒரு சின்ன உதவி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
சரவணன் wrote:இந்தாங்க துப்பாக்கி..சுட்டு தள்ளுங்க விட்டு வைக்காதிங்க(அப்பாடா எதோ நம்மளால முடிஞ்ச ஒரு சின்ன உதவி [You must be registered and logged in to see this image.]
கொடுங்க இத தான் தேடிகிட்டே இருந்தேன் நீங்களா வைத்திருந்தீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
paththiramaa இருக்கட்டும்னு நான்தான் எடுத்து வச்சுருந்தேன்.இல்லைனா கவி காதலன் எடுத்துட்டு போய்டுவாரு குருவி சுடுறதுக்கு
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
சரவணன் wrote:paththiramaa இருக்கட்டும்னு நான்தான் எடுத்து வச்சுருந்தேன்.இல்லைனா கவி காதலன் எடுத்துட்டு போய்டுவாரு குருவி சுடுறதுக்கு
உங்கள் சந்தேகத்தை மெயில் செய்யுங்கள் தல... உதவுகிறேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
மெயில் அனுப்பிட்டேன் தல..பாருங்க
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
மருத்துவர் வேற, மகன் வேற. இருவருக்கும் சம்பந்தமே இல்லை.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
அதாவது. மருத்துவர் இடம் யாரோ ஒரு பையன் வரார்.
3 வது மனிதர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்,
3 வது மனிதர் : இவர் உங்க மகனானு கேக்கறார்.
மருத்துவர் சொல்கிறார்: இவன் என் மகன்.
மகன் சொல்கிறான்: இவர் என் அப்பா இல்லை.
அப்போ மருத்துவர் மருத்துவர் மட்டுமே. ( இப்பவே கண்ணா கட்டுதே)
சரியா ?
3 வது மனிதர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்,
3 வது மனிதர் : இவர் உங்க மகனானு கேக்கறார்.
மருத்துவர் சொல்கிறார்: இவன் என் மகன்.
மகன் சொல்கிறான்: இவர் என் அப்பா இல்லை.
அப்போ மருத்துவர் மருத்துவர் மட்டுமே. ( இப்பவே கண்ணா கட்டுதே)
சரியா ?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
விடைகள் தவறு...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
அட போங்க லூஸ் ( சும்மா தமாசு )
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
கவி கவிதா wrote: அட போங்க லூஸ் ( சும்மா தமாசு )
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
யாரும் இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
மிகவும் எளிமையான விடை... புத்திசாலி மாதிரி எல்லாம் யோசிக்க வேண்டாம்... சாதரணமாக யோசித்தாலே போதுமானது...!
மிகவும் எளிமையான விடை... புத்திசாலி மாதிரி எல்லாம் யோசிக்க வேண்டாம்... சாதரணமாக யோசித்தாலே போதுமானது...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரென்று கண்டுபிடியுங்கள்...!
கண்டு பிடுச்சிட்டேன்... கண்டு பிடுச்சிட்டேன்...
அம்மா...
அம்மா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Page 1 of 2 • 1, 2
Similar topics
» யாரென்று தெரிகிறதா????
» இவர் யாரென்று தெரிகிறதா ????
» இவர் யாரென்று தெரிகிறதா ????
» நான் யாரென்று உணரும்போது.....
» நான் யாரென்று தெரியுமா?
» இவர் யாரென்று தெரிகிறதா ????
» இவர் யாரென்று தெரிகிறதா ????
» நான் யாரென்று உணரும்போது.....
» நான் யாரென்று தெரியுமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|