தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எனக்கு . . . யார் ஆறுதல்?

+3
jeba
கவிக்காதலன்
kavithaigal
7 posters

Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by kavithaigal Tue Jan 18, 2011 5:45 pm

எனக்கு . . . யார் ஆறுதல்?
அழுகின்ற குழந்தைக்கு - அம்மாவின் ஆறுதல்
ஆசைப்பட்ட குழந்தைக்கு - அப்பாவின் ஆறுதல்
இமயத்தை கேட்டவனுக்கு - இனிமையான ஆறுதல்
ஈர்ப்பு விசைக்கு - ஈகையான ஆறுதல்
உலகின் ஒளிக்கு - உணர்ச்சியாய் ஆறுதல்
ஊமையான உறவிற்கு - ஊக்கம் ஆறுதல்
எளிமையான வாழ்விற்கு - எதார்த்தம் ஆறுதல்
ஏக்கமான இதயத்திற்கு - ஏனிந்த ஆறுதல்
ஐயமில்லா மனதிற்கு - ஐக்கியம் ஆறுதல்
ஒற்றுமையான உயிர்களுக்கு - ஒருமித்த ஆறுதல்
ஓவியனின் உள்ளத்திற்கு - அவன் ஓவியமே ஆறுதல்
ஒளவையின் காலத்திற்கு - ஒளவையே ஆறுதல்
அத்தனைக்கும் அற்புதமான ஆறுதல்
எனக்கு . . . யார் ஆறுதல்?
என்றும் அன்புடன் கவிதைக்காக கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 5:59 pm

விதைக்காக கந்தவேலுக்கு - விதைகளே ஆறுதல்... ஆச்சரியம் ஆச்சரியம்

அருமை....! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by jeba Tue Jan 18, 2011 9:45 pm

கவிதைக்காக கந்தவேலுக்கு - கவிதைகலும், நமது தமிழ் தோட்ட நண்பர்களுமே ஆறுதல்.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by RAJABTHEEN Tue Jan 18, 2011 9:52 pm

உங்கள் கவிதை எங்களுக்கு ஆறுதல் உங்களுக்கு தமிழ்த்தோட்ட உறவுகள் ஆறுதல்.எங்களை விட்டுப்போயிடாதங்க சார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by நிலாமதி Tue Jan 18, 2011 10:37 pm

எனக்கு யார் ஆறுதல்..?........அந்த ஆண்டவனே ஆறுதல். e
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 19, 2011 11:48 pm

ஆறுதல் வரிகள் அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by kavithaigal Thu Jan 20, 2011 12:07 pm

அன்பு நண்பர்களே உங்களுக்கு என்றும் நான் ஆறுதல்
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
அன்புடன் கவிதைக்காக கந்தவேல் . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by செய்தாலி Thu Jan 20, 2011 12:10 pm

உங்களுக்கு ஆறுதல் உங்கள் தமிழும் கவியும்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by kavithaigal Thu Jan 20, 2011 12:19 pm

மிக்க நன்றி உங்களுக்கு செய்தாலி அவர்களே . . .
ஊருக்கு நல்லது சொல்வேன் - அது நீங்கள்
உங்களுக்கும் நமது உறவுகளுக்கும் ஏன்
இவ்வுலகிற்கும் தீயது நினையேன் - இது எனது

வாழ்த்துக்கள் நண்பரே . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

எனக்கு . . . யார் ஆறுதல்? Empty Re: எனக்கு . . . யார் ஆறுதல்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» சின்ன ஒரு சந்திப்பு (யார் யார் என்று சொல்ல முடியுமா?)
» நம்ம தமிழ்த்தோட்ட உறவுகளின் சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் அடையாளம் காட்டுங்களேன் யார் யார் என்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum