தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தூக்கு கயிறு

+8
RAJABTHEEN
கவி கவிதா
கவிதைகிறுக்கன்
jeba
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
கவிக்காதலன்
செய்தாலி
12 posters

Go down

தூக்கு கயிறு Empty தூக்கு கயிறு

Post by செய்தாலி Tue Jan 25, 2011 5:20 pm

[You must be registered and logged in to see this image.]

*என்னை நாடிவந்து
என் இறுகலில்
பிடைபிடைத்து
உயிரை மாய்பவர்களிடம்
எப்படிச் சொல்வேன்
என்னை மன்னித்துவிடுங்கள்
என்று...


*அவர்களின்
மரணத்திற்கு
நான் காரணமாகிறேன்
சாட்சியும் அளிக்கிறேன்
என்னை யாருமே
தண்டிப்பதில்லை ...


*கொலைகாரன் என்று
தீர்ப்பளிக்கப்பட்டவனை
கொலை செய்யும்
எனக்கு என்ன
பெயர் ...?

// செய்தாலி கிறுக்கலில் இருந்து //
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 5:24 pm

தூக்குக்கயிறின் உணர்வுகள்...! வித்தியாசமான சிந்தனை...! அருமை தோழரே....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by அரசன் Tue Jan 25, 2011 5:30 pm

கொலைகாரன் என்று
தீர்ப்பளிக்கப்பட்டவனை
கொலை செய்யும்
எனக்கு என்ன
பெயர் ...?//

நண்பரே முற்றிலும் மாறுபட்ட சிந்தனை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by செய்தாலி Tue Jan 25, 2011 5:54 pm

கவிக்காதலன் wrote:தூக்குக்கயிறின் உணர்வுகள்...! வித்தியாசமான சிந்தனை...! அருமை தோழரே....!

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by செய்தாலி Tue Jan 25, 2011 5:55 pm

அரசன் wrote:கொலைகாரன் என்று
தீர்ப்பளிக்கப்பட்டவனை
கொலை செய்யும்
எனக்கு என்ன
பெயர் ...?//

நண்பரே முற்றிலும் மாறுபட்ட சிந்தனை

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 26, 2011 7:53 am

உங்கள் கற்பனைவரிகளை பாராட்ட வார்த்தைகளே வரல நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by jeba Wed Jan 26, 2011 10:36 am

கவிக்காதலன் wrote:தூக்குக்கயிறின் உணர்வுகள்...! வித்தியாசமான சிந்தனை...! அருமை தோழரே....!
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by செய்தாலி Thu Jan 27, 2011 12:11 pm

jeba wrote:
கவிக்காதலன் wrote:தூக்குக்கயிறின் உணர்வுகள்...! வித்தியாசமான சிந்தனை...! அருமை தோழரே....!


நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by கவிதைகிறுக்கன் Thu Jan 27, 2011 12:57 pm

வார்த்தைகள் சங்கமித்து வசந்த்த்தை உண்டாக்கியுள்ளன..............
அருமையான சிந்தனை............ மகிழ்ச்சி :héhé: மகிழ்ச்சி
கவிதைகிறுக்கன்
கவிதைகிறுக்கன்
ரோஜா
ரோஜா

Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 32
Location : chennai

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by கவி கவிதா Thu Jan 27, 2011 12:59 pm

அழகான உணர்வு. உயிரில்லாதத ஒன்றின் அருமையான உணர்வு. மீன்க அருமை தோழரே
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by RAJABTHEEN Thu Jan 27, 2011 2:52 pm

கவி கவிதா wrote:அழகான உணர்வு. உயிரில்லாதத ஒன்றின் அருமையான உணர்வு. மீன்க அருமை தோழரே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by பட்டாம்பூச்சி Thu Jan 27, 2011 4:17 pm

அருமை வரிகள் உங்கள் கவி அனைத்துமே.. சுவையுடையதாக இருக்கிறது.. ஒரு வித உந்துதலுக்கு என்னை இழுத்து செல்லுகிறது.. மிகவும் அருமையான சமூக கவிதைகளை எழுதுறிங்க... பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by செய்தாலி Thu Jan 27, 2011 4:34 pm

கவிதைகிறுக்கன் wrote:வார்த்தைகள் சங்கமித்து வசந்த்த்தை உண்டாக்கியுள்ளன..............
அருமையான சிந்தனை............ மகிழ்ச்சி :héhé: மகிழ்ச்சி


நன்றி தம்பி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by செய்தாலி Thu Jan 27, 2011 4:35 pm

கவி கவிதா wrote:அழகான உணர்வு. உயிரில்லாதத ஒன்றின் அருமையான உணர்வு. மீன்க அருமை தோழரே

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by செய்தாலி Thu Jan 27, 2011 4:35 pm

RAJABDEEN wrote:
கவி கவிதா wrote:அழகான உணர்வு. உயிரில்லாதத ஒன்றின் அருமையான உணர்வு. மீன்க அருமை தோழரே


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by செய்தாலி Thu Jan 27, 2011 4:36 pm

பட்டாம்பூச்சி wrote:அருமை வரிகள் உங்கள் கவி அனைத்துமே.. சுவையுடையதாக இருக்கிறது.. ஒரு வித உந்துதலுக்கு என்னை இழுத்து செல்லுகிறது.. மிகவும் அருமையான சமூக கவிதைகளை எழுதுறிங்க... பாராட்டுக்கள்


உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by வ.வனிதா Thu Jan 27, 2011 5:08 pm

மிகவும் அருமையான கவிதை ! கற்பனை அபாரம் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by வைகறை Thu Jan 27, 2011 6:20 pm

தூக்குக்கயிற்றின் வாக்குமூலம் கவிதைக்குள் எதையோ விதைப்பதாய் இருக்கிறது! கவிப்பார்வை அருமை! என்றும் அன்புடன்
வைகறை
[You must be registered and logged in to see this link.]
avatar
வைகறை
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 21
Points : 43
Join date : 24/01/2011
Age : 45
Location : தர்மபுரி

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by soosaipandi Thu Jan 27, 2011 6:51 pm

அருமை .
நேரமிருந்தால் [You must be registered and logged in to see this link.] வாருங்கள்.
என்றும் நட்புடன்.
சூசைப்பாண்டி.
avatar
soosaipandi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 23
Points : 29
Join date : 27/01/2011

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by செய்தாலி Sat Jan 29, 2011 11:59 am

வைகறை wrote:தூக்குக்கயிற்றின் வாக்குமூலம் கவிதைக்குள் எதையோ விதைப்பதாய் இருக்கிறது! கவிப்பார்வை அருமை! என்றும் அன்புடன்
வைகறை
[You must be registered and logged in to see this link.]

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

தூக்கு கயிறு Empty Re: தூக்கு கயிறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum