தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Tue May 10, 2011 4:24 am

ஒரு கடைக்காரர் மொத்த வியாபாரி ஒருவரிடம் கோலிக் குண்டுகளுக்கு ஆர்டர் செய்தார். மொத்த வியாபாரி கோலிகளை 7 சிறு பைகளிலும், 18 பெரிய பைகளிலுமாக அடுக்கி, பேக் செய்து பில்லோடு(BILL) அனுப்பிவிடுகிறார். ஆனால் கடைக்கு வந்து சேருமுன் போக்குவரத்தில், பைகளுக்குள் இருந்த கோலிகள் நொறுங்கிவிடுகின்றன.

ஒவ்வொரு அளவிலான பைகளிலும் ஒரே எண்ணிக்கையளிவிலான கோலிகளே இருந்தன என்பது கடைக்காரருக்குத் தெரியும். அதாவது எல்லா சிறு பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும், ஒவ்வொரு பெரிய பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும் கோலிகள் இருந்தன. ஆனால் சிறு பைகளில் எவ்வளவு எண்ணிக்கை, பெரிய பைகளில் எவ்வளவு எண்ணிக்கை என்பது கடைக்காரருக்குத் தெரியாது. பில்லில் மொத்த கோலிகளின் எண்ணிக்கை 233 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை வைத்துக் கொண்டு சிறு பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள், பெரிய பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள் என்பதை கடைக்காரர் கண்டுபிடித்து விட்டார். அதையே உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by arony Tue May 10, 2011 4:32 am

அப்பாஆஆஆஆஆஆஆஆஆ கண் மங்குது நித்திரையில.... இப்ப யோசிக்க முடியாது....[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Tue May 10, 2011 4:34 am

அப்பாஆஆஆஆஆஆஆஆஆ கண் மங்குது நித்திரையில.... இப்ப யோசிக்க முடியாது....
யோசிச்சா மட்டும், உடனே விடை வந்திருமாக்கும்...!! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by arony Tue May 10, 2011 4:36 am

[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Tue May 10, 2011 4:40 am

பேசாதே பேசாதே
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 10, 2011 1:58 pm

நல்ல யோசனை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Wed May 11, 2011 11:20 am

சிறிய பைகளில் 5 கோலிகள்.

பெரிய பைகளில் 11 கோலிகள்.

7 x 5 = 35.
11 x 18 = 198.

மொத்தம் 233.

சரிதானே ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Thu May 12, 2011 2:23 am

சிறிய பைகளில் 5 கோலிகள்.

பெரிய பைகளில் 11 கோலிகள்.

7 x 5 = 35.
11 x 18 = 198.

மொத்தம் 233.
இது சரி... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

சரிதானே ஐயா?
இது சரியல்ல.... Sleep Sleep
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by arony Thu May 12, 2011 2:47 am

[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Thu May 12, 2011 2:52 am

ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 12, 2011 12:30 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Thu May 12, 2011 12:52 pm

கவிக்காதலன் wrote:
சிறிய பைகளில் 5 கோலிகள்.

பெரிய பைகளில் 11 கோலிகள்.

7 x 5 = 35.
11 x 18 = 198.

மொத்தம் 233.
இது சரி... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி ஐயா.

சரிதானே ஐயா?
இது சரியல்ல.... Sleep Sleep

வயதானவர்களை வேறு எப்படி அழைப்பது? தாத்தாவா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 12, 2011 12:53 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 12:57 am

arony wrote:[You must be registered and logged in to see this image.]

தங்களின் பெயர் வித்தியாசமாக உள்ளதே?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 1:14 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆச்சரியம்

தங்களுக்கு என்னாயிற்று ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 2:24 am

வயதானவர்களை வேறு எப்படி அழைப்பது? தாத்தாவா?
வயதானவர்களை’னு சொல்லிட்டீங்க... ஆனால் எததனை வயது ஆனவர்களைனு சொல்லலியே... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
உங்களை மாதிரி எண்பது வயது ஆனவர்களை தாத்தா என்று அழைக்கலாம்... என்னை மாதிரி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஐந்து வருடம் இருப்பவர்களை எல்லாம் குழந்தாய் என்று அழைக்க வேண்டும்ம்..! போங்க தாத்தா உங்களுக்கு இது கூட தெரியலியே... அந்த காலத்து எல்கேஜி ல என்னதான் படிச்சீங்களோ... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 2:31 am

எனக்கு எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஆறு வருடம் ஆகும். அப்படிப் பார்த்தால் தாங்கள் என்னை விட ஒரு வயது பெரியவர். எனவே தங்களை ஐயா என்றுதான் அழைக்க வேண்டும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 2:37 am

எனக்கு எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஆறு வருடம் ஆகும்.
என்ன நீங்க ரஜினி மாதிரி பேசுறீங்க... ரஜினிதான் என் பெயர் பாட்ஷா.. மாணிக் பாட்ஷா’னு சொல்லுவார்... நீங்களும் அதுமாதிரி எண்பது வயதாக நு சொல்றீங்க... தைரியமா உண்மையை சொல்லுங்க... எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஆறு வருடம் ஆகும்.’னு... நாங்க எல்லாம் தப்பா நினைக்க மாட்டோம்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 2:44 am

அப்படியென்றால் முதலில் நீங்கள் சொன்னது ரஜினி மாதிரிதானா?

“எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஐந்து வருடம் ஆகும்.” - இப்படித்தானே சொல்ல வந்தீர்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by arony Fri May 13, 2011 2:51 am

தமிழன் wrote:
arony wrote:[You must be registered and logged in to see this image.]

தங்களின் பெயர் வித்தியாசமாக உள்ளதே?

யா...யா... நான் சற்று வித்தியானமான டைப்பூஊஊ[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 2:52 am

arony wrote:
தமிழன் wrote:
arony wrote:[You must be registered and logged in to see this image.]

தங்களின் பெயர் வித்தியாசமாக உள்ளதே?

யா...யா... நான் சற்று வித்தியானமான டைப்பூஊஊ[You must be registered and logged in to see this image.]

தங்களின் பெயருக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 2:52 am

அப்படியென்றால் முதலில் நீங்கள் சொன்னது ரஜினி மாதிரிதானா?

ஆமா கிட்டத்தட்ட... ஆனால் அது உங்களை மாதிரி அல்ல இப்படி...

“எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஐந்து வருடம் நூற்றி எழுபத்து ஐந்து வருடம் ஆகும்.”
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by arony Fri May 13, 2011 2:58 am

தமிழன் wrote:
arony wrote:
தமிழன் wrote:
arony wrote:[You must be registered and logged in to see this image.]

தங்களின் பெயர் வித்தியாசமாக உள்ளதே?

யா...யா... நான் சற்று வித்தியானமான டைப்பூஊஊ[You must be registered and logged in to see this image.]

தங்களின் பெயருக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா?

அப்படியெல்லாம் இல்லை... தமிழில் ஆரணி.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 2:58 am

கவிக்காதலன் wrote:
அப்படியென்றால் முதலில் நீங்கள் சொன்னது ரஜினி மாதிரிதானா?

ஆமா கிட்டத்தட்ட... ஆனால் அது உங்களை மாதிரி அல்ல இப்படி...

“எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஐந்து வருடம் நூற்றி எழுபத்து ஐந்து வருடம் ஆகும்.”

நான் சொல்லவந்ததும் உங்களை மாதிரி அல்ல.

”எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஆறு வருடம் நூற்றி எழுபத்து ஆறு வருடம் ஆகும்.” இப்படித்தான் சொல்ல வந்தேன்.

தாத்தா வயசான காலத்தில் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். வயதானால் சற்று தடுமாற்றம் இருக்கும்தான். அதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். என்னைப் போன்ற சிறுவர்களுக்கு தங்களின் ஆசி என்றும் தேவை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:00 am

arony wrote:
தமிழன் wrote:
arony wrote:
தமிழன் wrote:
arony wrote:[You must be registered and logged in to see this image.]

தங்களின் பெயர் வித்தியாசமாக உள்ளதே?

யா...யா... நான் சற்று வித்தியானமான டைப்பூஊஊ[You must be registered and logged in to see this image.]

தங்களின் பெயருக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா?

அப்படியெல்லாம் இல்லை... தமிழில் ஆரணி.

மன்னிக்கவும். நான் தங்களின் ஆரோனி என்றுப் படித்துவிட்டேன். அதனால் தான் வித்தியாசமாக இருக்கிறதே என்றுக் கேட்டேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum