தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Tue May 10, 2011 4:24 am

First topic message reminder :

ஒரு கடைக்காரர் மொத்த வியாபாரி ஒருவரிடம் கோலிக் குண்டுகளுக்கு ஆர்டர் செய்தார். மொத்த வியாபாரி கோலிகளை 7 சிறு பைகளிலும், 18 பெரிய பைகளிலுமாக அடுக்கி, பேக் செய்து பில்லோடு(BILL) அனுப்பிவிடுகிறார். ஆனால் கடைக்கு வந்து சேருமுன் போக்குவரத்தில், பைகளுக்குள் இருந்த கோலிகள் நொறுங்கிவிடுகின்றன.

ஒவ்வொரு அளவிலான பைகளிலும் ஒரே எண்ணிக்கையளிவிலான கோலிகளே இருந்தன என்பது கடைக்காரருக்குத் தெரியும். அதாவது எல்லா சிறு பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும், ஒவ்வொரு பெரிய பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும் கோலிகள் இருந்தன. ஆனால் சிறு பைகளில் எவ்வளவு எண்ணிக்கை, பெரிய பைகளில் எவ்வளவு எண்ணிக்கை என்பது கடைக்காரருக்குத் தெரியாது. பில்லில் மொத்த கோலிகளின் எண்ணிக்கை 233 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை வைத்துக் கொண்டு சிறு பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள், பெரிய பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள் என்பதை கடைக்காரர் கண்டுபிடித்து விட்டார். அதையே உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down


உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:01 am

”எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஆறு வருடம் நூற்றி எழுபத்து ஆறு வருடம் ஆகும்.” இப்படித்தான் சொல்ல வந்தேன்.
எல்லாத்தையும் ரொம்ப காப்பி அடிக்குறீங்க... முதல்ல தலை முடிக்கு டை அடிங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by arony Fri May 13, 2011 3:03 am

ஸ்டொப்....ஸ்டொப்..... நிறுத்துங்க உங்கட சண்டையை.... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:04 am

கவிக்காதலன் wrote:
”எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஆறு வருடம் நூற்றி எழுபத்து ஆறு வருடம் ஆகும்.” இப்படித்தான் சொல்ல வந்தேன்.
எல்லாத்தையும் ரொம்ப காப்பி அடிக்குறீங்க... முதல்ல தலை முடிக்கு டை அடிங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

நான்கு வயதில் யாரவது முடிக்கு டை அடிப்பாங்களா? தங்களை மாதிரி எண்பது வயது தாத்தக்கள்தான் டை அடிக்கனும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:06 am

arony wrote:ஸ்டொப்....ஸ்டொப்..... நிறுத்துங்க உங்கட சண்டையை.... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

இது சண்டையில்லை.... ஆரணி பாட்டி. Rolling Eyes
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by arony Fri May 13, 2011 3:09 am

தமிழன் wrote:
arony wrote:ஸ்டொப்....ஸ்டொப்..... நிறுத்துங்க உங்கட சண்டையை.... [You must be registered and logged in to see this image.]

இது சண்டையில்லை.... ஆரணி பாட்டி. Rolling Eyes

என்னாது பாட்டியாஆஆஆஆ... வெரி சொறி.. தெரியாமல் உள்ளே வந்துட்டேன்... சமாதானப்படுத்த... நீங்க பிடியுங்க பிடியுங்க ..நான் சண்டையைச் சொன்னேனாக்கும்.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:12 am

arony wrote:
தமிழன் wrote:
arony wrote:ஸ்டொப்....ஸ்டொப்..... நிறுத்துங்க உங்கட சண்டையை.... [You must be registered and logged in to see this image.]

இது சண்டையில்லை.... ஆரணி பாட்டி. Rolling Eyes

என்னாது பாட்டியாஆஆஆஆ... வெரி சொறி.. தெரியாமல் உள்ளே வந்துட்டேன்... சமாதானப்படுத்த... நீங்க பிடியுங்க பிடியுங்க ..நான் சண்டையைச் சொன்னேனாக்கும்.... [You must be registered and logged in to see this image.]

பாட்டி எங்க ஓடுறீங்க? வயதான காலத்தில் இப்படியெல்லாம் ஓடக்கூடாது... வேண்டாம்
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by arony Fri May 13, 2011 3:16 am

[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:21 am

நான்கு வயதில் யாரவது முடிக்கு டை அடிப்பாங்களா? தங்களை மாதிரி எண்பது வயது தாத்தக்கள்தான் டை அடிக்கனும்.
நான்கு வயதில் அடிக்க மாட்டாங்க.. அதான் உங்களை அடிக்க சொன்னேன்... :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:24 am

கவிக்காதலன் wrote:
நான்கு வயதில் யாரவது முடிக்கு டை அடிப்பாங்களா? தங்களை மாதிரி எண்பது வயது தாத்தக்கள்தான் டை அடிக்கனும்.
நான்கு வயதில் அடிக்க மாட்டாங்க.. அதான் உங்களை அடிக்க சொன்னேன்... :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி

நான்கு வயதில் டை அடிக்க மாட்டாங்கனு தெரியும்தானே. அப்புறம் எப்படி நான் டை அடிக்க முடியும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:26 am

arony wrote:[You must be registered and logged in to see this image.]

பார்த்து, பார்த்து. பொறுமையா போங்க.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:29 am

நான்கு வயதில் டை அடிக்க மாட்டாங்கனு தெரியும்தானே. அப்புறம் எப்படி நான் டை அடிக்க முடியும்.

நான்கு வயதில் டை அடிக்க மாட்டாங்கனு தெரியும். ஆனா அப்புறம் நீங்க எப்படி நான் டை அடிக்க முடியும்’னு என்கிட்ட ஏன் கேக்குறீங்கனு தான் தெரியல...! ஓஓ சாரி... உங்களுக்கு அடிக்க முடியாதுதான்... வழுக்கை தலைனா எப்படி அடிக்குறது...!! சிரி சிரி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:34 am

வழுக்கை தலைனா எப்படி டை அடிக்கிறதுனு கேட்கிறீங்களா? அப்படினா தங்களுக்கு வழுக்கை தலையா? எனக்கு வழுக்கை தலைக்கு எப்படி டை அடிப்பாங்கனு தெரியவில்லை. தெரிந்தவர்களிடம் (தங்களைப் போல் வழுக்கை தலை உள்ளவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:38 am

வழுக்கை தலைனா எப்படி டை அடிக்கிறதுனு கேட்கிறீங்களா?
உங்க கிட்ட கேட்க்கலை ! உங்க இயலாமைமை நினைச்சு சிரிச்சுகிட்டே வருத்தப்பட்டேன்...!

தெரிந்தவர்களிடம் (தங்களைப் போல் வழுக்கை தலை உள்ளவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள் ஐயா.
எனக்கு தலை வழுக்கை ஆனால் உங்களிடமே கேட்டு தெரிந்து கொள்கிறேன்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:41 am

கவிக்காதலன் wrote:
வழுக்கை தலைனா எப்படி டை அடிக்கிறதுனு கேட்கிறீங்களா?
உங்க கிட்ட கேட்க்கலை ! உங்க இயலாமைமை நினைச்சு சிரிச்சுகிட்டே வருத்தப்பட்டேன்...!

தெரிந்தவர்களிடம் (தங்களைப் போல் வழுக்கை தலை உள்ளவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள் ஐயா.
எனக்கு தலை வழுக்கை ஆனால் உங்களிடமே கேட்டு தெரிந்து கொள்கிறேன்...!

ஆனால் எனக்கு வழுக்கை தலை இல்லையே. (ஆரணிப் பாட்டியும் டை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்).
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:43 am

ஆனால் எனக்கு வழுக்கை தலை இல்லையே. (ஆரணிப் பாட்டியும் டை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்).
வழுக்கை தலையும் இல்ல... டையும் அடிக்க மாட்டீங்க... அப்போ உங்க தலை வெள்ளை தலைமுடியோடு அசிங்கமா இல்ல இருக்கும்...! ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:46 am

எனக்கு நான்கு வயதுதான் என்று முன்பே சொல்லிவிட்டேனே ஐயா. தங்களுக்கு வயதாகிவிட்டதால் ஞாபக மறதியும் அதிகமாகிவிட்டது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:51 am

எனக்கு நான்கு வயதுதான் என்று முன்பே சொல்லிவிட்டேனே ஐயா. .
முன்பே என்றால் எழுபது வருடங்களுக்கு முன்பேதானே தாத்தா...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:52 am

இல்லை. இருபது நிமிடங்களுக்கு முன்னால் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:55 am

இல்லை. இருபது நிமிடங்களுக்கு முன்னால் ஐயா.

அப்போ இருபது நிமிடங்களுக்கு முன்பே பொய் சொல்லிருக்கீங்க என்று அர்த்தம்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:57 am

பொய் இல்லை. உண்மை. தங்களுக்கு எல்லாமே மறந்துப் போகிறது. வயதானால் எல்லோருக்குமே அப்படித்தான்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:58 am

வயதானால் எல்லோருக்குமே அப்படித்தான்.

உங்களுக்கும் அப்படிதானா...? பெரியவங்க நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 3:59 am

திரும்பவும் எனக்கு நான்கு வயது என்பதை மறந்துவிட்டீர்களே ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 4:04 am

திரும்பவும் எனக்கு நான்கு வயது என்பதை மறந்துவிட்டீர்களே ஐயா.
திரும்பவும் உங்களுக்கு நான்கு வயதா? அப்போ இதுக்கு முன்னாடி நான்கு வயது எப்போ வந்திச்சு? சிரி சிரி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழன் Fri May 13, 2011 4:06 am

நீங்கள் திரும்பவும் மறந்துவிட்டீர்கள் என்று சொன்னேன் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 13, 2011 11:39 am

உள்ளே வரலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? - Page 2 Empty Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum