தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by ஆளுங்க Thu Oct 27, 2011 11:51 pm

நம்ம ஆளுங்க சிகாகோல இருந்து வந்த தன் பெரியப்பா சுப்புவைப் பார்க்க போனார்...சுப்புவிற்கு அச்சு அசலாக மூன்று பெண்கள் உண்டு என்பது அவருக்குத் தெரியும்.. அவர்கள் முப்பிறவிகள் (மூவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் )...

ஆளுங்க அவங்க வீட்டுக்குப் போன போது, மூன்று பேரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து கதையளந்து கொண்டு இருந்தனர்...
மூவரும் அவரிடம் கொஞம் விளையாட என்ணினர்...

[You must be registered and logged in to see this image.]

ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...

அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...

ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா"

ஆளுங்க குழம்பித் தான் போனார்...
அப்போது உள்ளே நுழைந்தார் சுப்பு...

ஆளுங்க நடந்ததைச் சொன்னார்...
சுப்பு சிரித்துக் கொண்டே :
"உன்கிட்டயும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
அவ்ங்க மூணு பேர் சொன்னதுல ஒருத்தர் சொன்னது முழுக்க உண்மை.. இன்னொருத்தர் சொன்னது பாதி உண்மை.. பாதி பொய்.. மற்றவள் சொன்னது முழுப் பொய் " என்றார்....

இது போதாதா நம்ம ஆளுங்கவுக்கு ??????????
உடனே, அவங்க பெயரையெல்லாம் கரெக்டா சொல்லி பேச ஆரம்பிச்சுட்டார்..

அவங்களே அதிர்ந்துட்டாங்கனா பார்த்துக்கோங்க!!

சரி... யார் யார்? என்று அவர் எப்படி கண்டுபிடிச்சார்.. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!!

(படம் கூகிளில் தேடியதில் கிடைத்தது.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!)
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by thaliranna Fri Oct 28, 2011 7:55 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 8:32 pm

ஆளுங்க அண்ணா கணிதப் புதிர் போடுங்களேன் ,,,,
அப்புறம் நீங்க திருநெல்வேலி தானா ,,, உங்களஓட கருத்து அ கூடங்குளம் டாபிக் ல பதியுங்களேன்,,,, அந்த ஊரில் நீங்க இருப்பதினால் ரொம்ப கேக்குறேன் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 11:36 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழன் Sat Oct 29, 2011 12:04 am

விமலா என்று சுட்டப்பட்டவள் சொல்லியது முழுக்க உண்மை. (நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா.)

கமலா என்று சுட்டப்பட்டவள் சொல்லியது முழுப் பொய். ("இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...)

ஒருத்தி சொன்னது பாதி உண்மை பாதி பொய். ( " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...) அமலா என்பது பொய். கமலா என்று சொன்னது உண்மை.

இது சரியான விடையா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:51 am

ஆளுங்க சொல்லுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by ஆளுங்க Sat Oct 29, 2011 10:00 pm

தமிழன் wrote:விமலா என்று சுட்டப்பட்டவள் சொல்லியது முழுக்க உண்மை. (நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா.)

கமலா என்று சுட்டப்பட்டவள் சொல்லியது முழுப் பொய். ("இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...)

ஒருத்தி சொன்னது பாதி உண்மை பாதி பொய். ( " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...) அமலா என்பது பொய். கமலா என்று சொன்னது உண்மை.

இது சரியான விடையா?

அருமை... அருமை.... [You must be registered and logged in to see this image.]

பெயர்கள் முறையே (பேசியவர்கள் வரிசையில்) விமலா, கமலா, அமலா!!
என்ன சரியாக வருதா?


Last edited by ஆளுங்க on Sat Oct 29, 2011 10:04 pm; edited 1 time in total
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:02 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:28 pm

சரியான விடையை சொன்ன தமிழன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழ்த்தோட்டம் ஐயா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:48 pm

நன்றி டமில் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:50 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி டமில் ஐயா

இப்போ எதற்கு ஐயா நன்றி சொல்கிறீர்கள்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by ஆளுங்க Sat Oct 29, 2011 10:50 pm

தமிழன் wrote:சரியான விடையை சொன்ன தமிழன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழ்த்தோட்டம் ஐயா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:52 pm

தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி டமில் ஐயா

இப்போ எதற்கு ஐயா நன்றி சொல்கிறீர்கள்?
வண்மையாக கண்டித்தமைக்கு தான் டமில்
விடை சரி என்று ஒரு வார்த்தை கூட சொல்லல அதுக்குள்ளல நான் எப்படி டமில் வாழ்த்து சொல்ல முடியும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:55 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி டமில் ஐயா

இப்போ எதற்கு ஐயா நன்றி சொல்கிறீர்கள்?
வண்மையாக கண்டித்தமைக்கு தான் டமில்
விடை சரி என்று ஒரு வார்த்தை கூட சொல்லல அதுக்குள்ளல நான் எப்படி டமில் வாழ்த்து சொல்ல முடியும்?

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ஐயா, மேலே பாருங்கள். ஆளுங்க ஐயா எனக்கு வெற்றிக் கோப்பை அளித்துள்ளார்.

( ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 1510611536 ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 1510611536 ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 1510611536 ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 1510611536 ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 1510611536 ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 1510611536 ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 1510611536 தமிழ்த்தோட்டம் ஐயா மேலேயுள்ள பின்னூட்டத்தை படிக்காமல் பின்னூட்டம் அளித்துவிட்டார் என்பதை கண்டுப்பிடித்துவிட்டேன்.)
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 11:00 pm

கண்டு பிடித்தமைக்கு நன்றி டமில் தங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்று யோசித்துள்ளேன் முகவரியை கொடுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழன் Sat Oct 29, 2011 11:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கண்டு பிடித்தமைக்கு நன்றி டமில் தங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்று யோசித்துள்ளேன் முகவரியை கொடுங்கள்

இன்னும் தாங்கள் வாழ்த்து சொல்லவில்லையே ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 11:05 pm

வாழ்த்தா? எதற்கு டமில்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழன் Sat Oct 29, 2011 11:08 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்தா? எதற்கு டமில்?

ஐயா, நான் சரியான விடையை கண்டுப்பிடித்து விட்டேன் அதற்கு வாழ்த்து நீங்கள் சொல்லவில்லை.

( <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> வாழ்த்தைக் கூட கேட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.).
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 11:09 pm

நீங்கள் சொன்னது சரியான விடை என்று எனக்கு எப்படி தெரியும் டமில் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழன் Sat Oct 29, 2011 11:10 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நீங்கள் சொன்னது சரியான விடை என்று எனக்கு எப்படி தெரியும் டமில் ஐயா

கேள்விக் கேட்ட ஆளுங்க ஐயாவே சொல்லி விட்டாரே ஐயா, நான் சொன்ன விடை சரி என்று.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 11:11 pm

எங்கு சொன்னார் டமில் ஐயா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழன் Sat Oct 29, 2011 11:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எங்கு சொன்னார் டமில் ஐயா?

பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்துப் பாருங்கள் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 11:33 pm

ஆராய்ச்சி செய்தால் டாக்டர் பட்டம் கொடுப்பீங்களா டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by ஆளுங்க Sat Oct 29, 2011 11:35 pm

இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால்...

தமிழன் அவர்கள் சரியான விடையை அளித்துள்ளார்.

யூஜின், இப்பவாவது வாழ்த்துங்க!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 11:36 pm

கணக்கு புலி டமில் வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Empty Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum