தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

+3
jeba
தங்கை கலை
ஆளுங்க
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 9:42 pm

இந்த மன்றத்துல ஆளுங்க என்ற பெயரில் ஒருத்தர் உலாவுறாரே!!
அவர் சரியான ஞாபக மறதி பேர்வழி!!!

அவர் ஒரு நாள் தனக்குக் தெரிந்தவரைப் பார்க்க போனார்... அப்ப தான் ஞாபகம் வந்தது !!

அவர் போன வீட்டுக்காரரருக்கு இரட்டை மகன்கள்!!! ரெண்டு பேருமே படு சுட்டி!!

அவங்க பேர் இந்திரன், சந்திரன் என்பது மட்டும் ஆளுங்கவுக்குத் தெரியும்...
ஆனால், யார் இந்திரன், யார் சந்திரன் என்று மறந்து விட்டார்..
[You must be registered and logged in to see this image.]
அவங்ககிட்டயே கேட்க வேண்டிய நிலைமை!!
ஆனா, அங்க தான் பிரச்சனையே..


இரண்டு பேர்ல, இந்திரன் உண்மைய மட்டும் தான் பேசுவான்..
ஆனா, சந்திரன் அப்படியே எதிர்.. வாயில் இருந்து பொய்யைத் தவிர எதுவும் வராது!!
(அதுக்காக ஒண்ணும் ஒண்ணும் எத்தனை என்று கேட்டால் 3 னு சொல்வான் என்று நினைச்சுக்காதீங்க!!)

நம்ம
ஆளுங்க தன்னோட மூளையைப் (இருக்க மாதிரி கற்பனையாவது பண்ணுங்க!) பயன்படுத்தி ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்....
அவங்கள்ள ஒருத்தர் கிட்ட தான் கேட்டார்.... அதுவும், அவங்களப் பத்தித் தான் கேட்டார்..

யார் யார் என்று கண்டுபிடித்துவிட்டார்!!!

அவர் அப்படி என்ன தான் கேட்டு இருப்பார்?
கொஞ்சம் அவர்கிட்டே கேட்டாவது சொல்லுங்களேன்!!

(இரட்டையருக்குப் பெயர் வைக்க உதவியது தில்லுமுல்லு படம் தான்!!)
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தங்கை கலை Sun Oct 23, 2011 9:52 pm

ஆளுங்க அண்ணா உங்களை பற்றிய உண்மையை பகிர்ந்ததற்க்கு மிக்க நன்றி :héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 10:08 pm

கலை wrote:ஆளுங்க அண்ணா உங்களை பற்றிய உண்மையை பகிர்ந்ததற்க்கு மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]

உண்மையைச் சொல்வதற்கு என்ன வெட்கம்? [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by jeba Sun Oct 23, 2011 10:10 pm

[You must be registered and logged in to see this image.]
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தங்கை கலை Sun Oct 23, 2011 10:12 pm

ஆளுங்க தன்னோட மூளையைப் (இருக்க மாதிரி கற்பனையாவது பண்ணுங்க!) பயன்படுத்தி ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
அண்ணா மனசாட்சி யஎ இல்லாமை இப்புடி கற்பனை பண்ண சொல்லூரிங்களை அருண் அண்ணா : :...: :
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 10:26 pm

கலை wrote:ஆளுங்க தன்னோட மூளையைப் (இருக்க மாதிரி கற்பனையாவது பண்ணுங்க!) பயன்படுத்தி [You must be registered and logged in to see this image.]
அண்ணா மனசாட்சி யஎ இல்லாமை இப்புடி கற்பனை பண்ண சொல்லூரிங்களை அருண் அண்ணா [You must be registered and logged in to see this image.]

"கற்பனைக்கு எல்லையே இல்லை" என்று சொல்றாங்களே!!
கொஞ்சம் பண்ணுங்க...

விடையைச் சொல்லுங்க!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தங்கை கலை Sun Oct 23, 2011 10:36 pm

அண்ணா எங்களது பாடப் புத்தகத்தில் இந்த மாதிரி வினாக்கள் வரவில்லையே அண்ணா ...
நாளை பாடசாலையில் எனது தோளிகளிடம் கதைக்கிறேன் விடை தைரிந்தால் உங்களோடும் கதைக்கிறேன் ,,

ஆனால் நீங்கொள் நாங்கள் கதைப்பதை ஒற்று கொள்ள மாட்டீர்களே Rolling Eyes Rolling Eyes

நல்ல யோசனை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 10:49 pm

கலை wrote:அண்ணா எங்களது பாடப் புத்தகத்தில் இந்த மாதிரி வினாக்கள் வரவில்லையே அண்ணா ...
நாளை பாடசாலையில் எனது தோளிகளிடம் கதைக்கிறேன் விடை தைரிந்தால் உங்களோடும் கதைக்கிறேன் ,,

ஆனால் நீங்கொள் நாங்கள் கதைப்பதை ஒற்று கொள்ள மாட்டீர்களே Rolling Eyes Rolling Eyes

[You must be registered and logged in to see this image.]

விடை சரியாக இருந்தால் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன்?
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தங்கை கலை Sun Oct 23, 2011 11:07 pm

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அண்ணா நான் உங்களோடு புதிருக்கு கஷ்டப்பட்டு கதைத்தால் நீங்கள் நான் கதைப்பதை கண்டு கொள்ளவில்லை <img src=" longdesc="90" /> ...

விடை சரி எண்டு உங்களுடன் வாதாடுவதர்க்கே கன்னத்தில் அறை ஒரு லிட்டர் ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டியதா போச்சி குழந்தை
ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 608753 ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 608753
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 11:14 pm

கலை wrote: Rolling Eyes Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அண்ணா நான் உங்களோடு புதிருக்கு கஷ்டப்பட்டு கதைத்தால் நீங்கள் நான் கதைப்பதை கண்டு கொள்ளவில்லை [You must be registered and logged in to see this image.] ...

விடை சரி எண்டு உங்களுடன் வாதாடுவதர்க்கே [You must be registered and logged in to see this image.] ஒரு லிட்டர் ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டியதா போச்சி [You must be registered and logged in to see this image.]

கண்டுகொள்ளாமல் இருந்ததாலா உங்களைப் பாராட்டினேன்... [You must be registered and logged in to see this image.]

இனி பூஸ்ட் குடிங்க..
பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி !! [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 24, 2011 12:19 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Tue Oct 25, 2011 8:09 pm

இன்னும் விடை வரவில்லையே?? :(
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 8:28 pm

தெரியல நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Tue Oct 25, 2011 8:38 pm

ஒரு பதிலாவது இருந்தால் விடையைச் சொல்லி விடுகிறேன்..
முயற்சி செய்யுங்கள்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by thaliranna Tue Oct 25, 2011 9:23 pm

ஆளுங்க கேட்ட கேள்வி? நீ இந்திரன் இல்லைதானே என்பது
அவன் இந்திரனாக இருந்தால் உண்மை பேசுவதால் இந்திரன் என்று ஒத்துக் கொண்டிருப்பான். சந்திரனாக இருந்தால் அவன் வாயில் பொய்தானே வரும் அதனால் இல்லைஇல்லை என்று மறுத்திருப்பான்! சரியா? கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 10:37 pm

ஆளுங்க wrote:ஒரு பதிலாவது இருந்தால் விடையைச் சொல்லி விடுகிறேன்..
முயற்சி செய்யுங்கள்!
அழுங்க அண்ணா ..நல்ல அழனும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by thaliranna Thu Oct 27, 2011 5:42 pm

பதில சொல்லுங்க ஆளுங்க!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 5:56 pm

thaliranna wrote:பதில சொல்லுங்க ஆளுங்க!
அண்ணா ஆளுங்க அப்படி தான் ,,,கேள்வி மட்டும் ஏடாகூடமா கேட்ப்பாங்க ...விடை சொல்ல சீனு போடுவாங்க ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 69767 ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 69767 ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 9:55 pm

நல்ல யோசனை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - விடை இதோ!!

Post by ஆளுங்க Thu Oct 27, 2011 11:06 pm

thaliranna wrote:ஆளுங்க கேட்ட கேள்வி? நீ இந்திரன் இல்லைதானே என்பது
அவன் இந்திரனாக இருந்தால் உண்மை பேசுவதால் இந்திரன் என்று ஒத்துக் கொண்டிருப்பான். சந்திரனாக இருந்தால் அவன் வாயில் பொய்தானே வரும் அதனால் இல்லைஇல்லை என்று மறுத்திருப்பான்! சரியா? கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு!

பாதி சரி...

ஒரு பதில் (அதாவது கேட்க வேண்டிய கேள்வி):

"உன் சகோதரனிடம் அவனது பெயர் கேட்டால் என்ன சொல்வான்?" என்று கேட்க வேண்டும்..

இந்திரன் "இந்திரன்" என்றும், சந்திரன் "சந்திரன்" என்றும் சொல்வர்..
பெயர் வந்து விட்டதா!!

விளக்கம்:
இந்திரனிடம் இந்த கேள்வியைக் கேட்போம்...
அவனது சகோதரன் சந்திரன் பொய் சொல்பவன். அவன் இந்திரன் என்று பதிலளிப்பான்.
இந்திரன் உண்மை பேசுபவன் ஆகையால், சந்திரன் என்ன கூறுவானோ அதையே கூறுவான் : "இந்திரன்"

சந்திரனிடம் இந்த கேள்வியைக் கேட்போம்...
அவனது சகோதரன் இந்திரன் உண்மையைச் சொல்பவன். அவன் இந்திரன் என்று பதிலளிப்பான்.
ஆனால், சந்திரன் பொய் பேசுபவன் ஆகையால், இந்திரன் என்ன கூறுவானோ அதை மாற்றி கூறுவான் : "சந்திரன்"

விடை கிடைத்ததா??

பி.கு: இது ஒரு கேள்வி தான்.. இது போல் பல கேட்கலாம்!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by vinitha Thu Oct 27, 2011 11:11 pm

ஆச்சரியம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Thu Oct 27, 2011 11:12 pm

கலை wrote:
அண்ணா ஆளுங்க அப்படி தான் ,,,கேள்வி மட்டும் ஏடாகூடமா கேட்ப்பாங்க ...விடை சொல்ல சீனு போடுவாங்க [You must be registered and logged in to see this image.]

அப்படியெல்லாம் இல்லை தங்கச்சி..
வலைப்பூவின் பக்கம் கவனம் செலுத்தியதால், புதிர் பக்கமே வரவில்லை.. [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 11:14 pm

அன்பு மலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by thaliranna Fri Oct 28, 2011 7:57 pm

[You must be registered and logged in to see this image.] பாராட்டுக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 8:00 pm

எனக்கு ஒண்ணும் விளங்கள
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum