தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

+3
jeba
தங்கை கலை
ஆளுங்க
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - Page 2 Empty ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 9:42 pm

First topic message reminder :

இந்த மன்றத்துல ஆளுங்க என்ற பெயரில் ஒருத்தர் உலாவுறாரே!!
அவர் சரியான ஞாபக மறதி பேர்வழி!!!

அவர் ஒரு நாள் தனக்குக் தெரிந்தவரைப் பார்க்க போனார்... அப்ப தான் ஞாபகம் வந்தது !!

அவர் போன வீட்டுக்காரரருக்கு இரட்டை மகன்கள்!!! ரெண்டு பேருமே படு சுட்டி!!

அவங்க பேர் இந்திரன், சந்திரன் என்பது மட்டும் ஆளுங்கவுக்குத் தெரியும்...
ஆனால், யார் இந்திரன், யார் சந்திரன் என்று மறந்து விட்டார்..
[You must be registered and logged in to see this image.]
அவங்ககிட்டயே கேட்க வேண்டிய நிலைமை!!
ஆனா, அங்க தான் பிரச்சனையே..


இரண்டு பேர்ல, இந்திரன் உண்மைய மட்டும் தான் பேசுவான்..
ஆனா, சந்திரன் அப்படியே எதிர்.. வாயில் இருந்து பொய்யைத் தவிர எதுவும் வராது!!
(அதுக்காக ஒண்ணும் ஒண்ணும் எத்தனை என்று கேட்டால் 3 னு சொல்வான் என்று நினைச்சுக்காதீங்க!!)

நம்ம
ஆளுங்க தன்னோட மூளையைப் (இருக்க மாதிரி கற்பனையாவது பண்ணுங்க!) பயன்படுத்தி ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்....
அவங்கள்ள ஒருத்தர் கிட்ட தான் கேட்டார்.... அதுவும், அவங்களப் பத்தித் தான் கேட்டார்..

யார் யார் என்று கண்டுபிடித்துவிட்டார்!!!

அவர் அப்படி என்ன தான் கேட்டு இருப்பார்?
கொஞ்சம் அவர்கிட்டே கேட்டாவது சொல்லுங்களேன்!!

(இரட்டையருக்குப் பெயர் வைக்க உதவியது தில்லுமுல்லு படம் தான்!!)
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down


ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - Page 2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sat Oct 29, 2011 10:01 pm

கலை wrote:எனக்கு ஒண்ணும் விளங்கள

விடை விளங்கவில்லையா?
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - Page 2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:04 pm

ஆமாம் விடை புரியவில்லை என்று தான் சொல்லுகிறாங்க தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - Page 2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sat Oct 29, 2011 10:28 pm

கலை...
இந்திரன் கிட்ட அவன் பெயரைக் கேட்டால் என்ன சொல்வான்?
சந்திரன் கிட்ட அவன் பெயரைக் கேட்டால் என்ன சொல்வான்?

இதைச் சொல்லுங்க..
அதைக் கொண்டு புரிய வைக்க முயற்சி செய்கிறேன்!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - Page 2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:29 pm

கலை wrote:எனக்கு ஒண்ணும் விளங்கள

அக்கா இந்தப் புதிர் அறிவாளிகளுக்கு மட்டும்தான் புரியுமாம். இப்போ புரிகிறதா உங்களுக்கு ஏன் விளங்கவில்லை என்று?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - Page 2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by ஆளுங்க Sat Oct 29, 2011 10:51 pm

தமிழன் wrote:
கலை wrote:எனக்கு ஒண்ணும் விளங்கள

அக்கா இந்தப் புதிர் அறிவாளிகளுக்கு மட்டும்தான் புரியுமாம். இப்போ புரிகிறதா உங்களுக்கு ஏன் விளங்கவில்லை என்று?

ஆகா... ஒண்ணு கூடிட்டாங்கப்பா!! எஸ் ஆயிடுடா ஆளு! [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - Page 2 Empty Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum