தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
+6
கவியருவி ம. ரமேஷ்
தமிழன்
கவிக்காதலன்
arony
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
உலகம் அழியுமா இல்லையா..? அழியும் ஆனால் அழியாது என்ற கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது காலமும் நேரமும். புதிதாக உலக அழிவு பற்றி புதிய வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுகிறார் ஒரு சித்தர்.
காணொளிகளை பார்ப்பதற்கு முன்னர் மரணபயம் இல்லை என்று மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். இந்தியா இரண்டு துண்டாகி இரு தீவாகும் .ஒருகோடி மக்கள்தான் தப்பிபார்கள் . சுனாமி .நிலநடுக்கம் .
மக்களை அச்சுறுத்தும் பேரழிவு பேரிடியாக வருகிறது . பிரம்மரிசி மலையில் இருந்து சித்தர் ஒருவர் சொன்ன தகவல்கள் பலித்து வருகின்றன.
அமெரிக்கா விண்வெளிக்கு விட்ட விண் கலத்தை வீழ்த்திய சித்தர் .பத்துநிமிடத்தில் கோடையில் மழையினை வரவழைத்த பிரம்மரிசியின் திகில் சாகசம் .. நம்ப முடியவில்லை ..நம்பிதான் ஆகவேண்டும் .. நெடுநாள் வாழ ஆசை படுபவர்கள் கட்டாயம் இந்த காணொளி காட்சி பாருங்கள்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
காணொலி பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை... ஆனால் 2012 என்னமோ நடக்கப்போகுது என மட்டும் என்னவோ பல்லி சொல்லிது....
எது நடந்தாலும் எமக்குத் தெரியாமல் நடக்கட்டும்...
எது நடந்தாலும் எமக்குத் தெரியாமல் நடக்கட்டும்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
அட.. இன்னும் பத்து நாள் தானே இருக்கு...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
arony wrote:காணொலி பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை... ஆனால் 2012 என்னமோ நடக்கப்போகுது என மட்டும் என்னவோ பல்லி சொல்லிது....
எது நடந்தாலும் எமக்குத் தெரியாமல் நடக்கட்டும்...
நான் கூட பயந்துக் கொண்டேதான் காணொளி பார்த்தேன். ஆனால் நீங்கள் பயப்படுகிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. இதைப் பார்த்தால் தைரியம்தான் வருகிறது. அதனால் நீங்களும் பார்க்கலாம்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
ஓ அப்படியா? நான் ஏதோ அழிவைப் பற்றியதாக்கும் என நினைச்சுட்டேன்.... அப்போ டமிலுக்கும் பயமோ?
//கவிக்காதலன் Today at 8:38 pm
அட.. இன்னும் பத்து நாள் தானே இருக்கு.//
இல்ல டிஷம்பர்தான் அழியுமாம்...
//கவிக்காதலன் Today at 8:38 pm
அட.. இன்னும் பத்து நாள் தானே இருக்கு.//
இல்ல டிஷம்பர்தான் அழியுமாம்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
arony wrote:ஓ அப்படியா? நான் ஏதோ அழிவைப் பற்றியதாக்கும் என நினைச்சுட்டேன்.... அப்போ டமிலுக்கும் பயமோ?
அந்த காணொளி பார்த்தப் பிறகு பயம் எல்லாம் காணாமல் போய்விட்டது. நீங்கள் கண்டிப்பாக அந்தக் காணொளியைப் பார்க்க வேண்டும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
அப்போ இன்னும் ஒரு வருடம் இருக்கு!!arony wrote:
//கவிக்காதலன் Today at 8:38 pm
அட.. இன்னும் பத்து நாள் தானே இருக்கு.//
இல்ல டிஷம்பர்தான் அழியுமாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
கவிக்காதலன் wrote:அப்போ இன்னும் ஒரு வருடம் இருக்கு!!arony wrote:
//கவிக்காதலன் Today at 8:38 pm
அட.. இன்னும் பத்து நாள் தானே இருக்கு.//
இல்ல டிஷம்பர்தான் அழியுமாம்...
ஓம்... அதுக்குள் 30 ஆயிரம் பதிவெண்டாலும் போட்டு சாதனை [படைச்சிடுங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
ஒரு நல்ல பிகரா பார்த்து கட்டிக்கணும்ங்க...arony wrote:கவிக்காதலன் wrote:அப்போ இன்னும் ஒரு வருடம் இருக்கு!!arony wrote:
//கவிக்காதலன் Today at 8:38 pm
அட.. இன்னும் பத்து நாள் தானே இருக்கு.//
இல்ல டிஷம்பர்தான் அழியுமாம்...
ஓம்... அதுக்குள் 30 ஆயிரம் பதிவெண்டாலும் போட்டு சாதனை [படைச்சிடுங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
நாங்க எதற்கும் தயார்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
சித்தர்1 : ஏண்டா இன்னமுமா இத உலகம் நம்மள நம்புது
சித்தர்2: இந்த இளிச்சவாங்க நம்புர வரைக்கும் தான் நம்ம பொழப்பு நடக்கும். முதல்ல 2000-இல் உலகம் அழியும்ன்னு சொன்னோம் அதையும் நம்பினாங்க. இப்போ 2012. இதவச்சி கொஞ்சநாள் ஓட்டுவோம். அப்புறம் 2015 அண்ட் 2020. ஒகே. வாழ்க இளிச்சவாயன்கள்.

நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
தாத்தாவுக்கு ஒரு நல்லாப் பாட்டியப் பார்த்து சீக்கிரமா கண்ணாலம் பண்ணி வைக்க வேண்டியதுதான் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />கவிக்காதலன் wrote:ஒரு நல்ல பிகரா பார்த்து கட்டிக்கணும்ங்க...arony wrote:கவிக்காதலன் wrote:அப்போ இன்னும் ஒரு வருடம் இருக்கு!!arony wrote:
//கவிக்காதலன் Today at 8:38 pm
அட.. இன்னும் பத்து நாள் தானே இருக்கு.//
இல்ல டிஷம்பர்தான் அழியுமாம்...
ஓம்... அதுக்குள் 30 ஆயிரம் பதிவெண்டாலும் போட்டு சாதனை [படைச்சிடுங்க...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
ஓ அக்கா இது சரியான காமெடி பீஸ் ,,இதுக்கு போயி பயபடுறீங்கarony wrote:காணொலி பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை... ஆனால் 2012 என்னமோ நடக்கப்போகுது என மட்டும் என்னவோ பல்லி சொல்லிது....
எது நடந்தாலும் எமக்குத் தெரியாமல் நடக்கட்டும்...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
nellai anban wrote:சித்தர்1 : ஏண்டா இன்னமுமா இத உலகம் நம்மள நம்புது
சித்தர்2: இந்த இளிச்சவாங்க நம்புர வரைக்கும் தான் நம்ம பொழப்பு நடக்கும். முதல்ல 2000-இல் உலகம் அழியும்ன்னு சொன்னோம் அதையும் நம்பினாங்க. இப்போ 2012. இதவச்சி கொஞ்சநாள் ஓட்டுவோம். அப்புறம் 2015 அண்ட் 2020. ஒகே. வாழ்க இளிச்சவாயன்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
எல்லாம்புரளி! இப்போது சித்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் பித்தர்கள்! ஐ மீன் பித்தலாட்டகாரர்கள் தான்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
சரியாக சொன்னீர்கள்
அப்படியே ஜோதிட கயவர்களை பற்றியும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்
அப்படியே ஜோதிட கயவர்களை பற்றியும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
ஆண்டி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்தங்கை கலை wrote:தாத்தாவுக்கு ஒரு நல்லாப் பாட்டியப் பார்த்து சீக்கிரமா கண்ணாலம் பண்ணி வைக்க வேண்டியதுதான் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />கவிக்காதலன் wrote:ஒரு நல்ல பிகரா பார்த்து கட்டிக்கணும்ங்க...arony wrote:கவிக்காதலன் wrote:அப்போ இன்னும் ஒரு வருடம் இருக்கு!!arony wrote:
//கவிக்காதலன் Today at 8:38 pm
அட.. இன்னும் பத்து நாள் தானே இருக்கு.//
இல்ல டிஷம்பர்தான் அழியுமாம்...
ஓம்... அதுக்குள் 30 ஆயிரம் பதிவெண்டாலும் போட்டு சாதனை [படைச்சிடுங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
சே..சே..சே... உலகம் அழியப்போகுதென நாங்க யோசிக்கிறோம்.. இந்த நேரம் பார்த்து ஆண்டி, தாத்தா என்றுகொண்டு.... இப்போ அதுவா முக்கியம்.... பிஞ்சிலேயே அழியப்போகிறோம்.. அதைப்பற்றி ஆருக்கும் கவலை இல்லாமல் சே..சே.. உலகம் அழிய முன்பே எனக்கு வாழ்க்கை வெறுத்திடும்போல இருக்கே இவிங்களால....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
உலகம் அழிந்தால் அழியட்டும் பயப்படாதீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!
» ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|