தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
+6
கவியருவி ம. ரமேஷ்
தமிழன்
கவிக்காதலன்
arony
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
First topic message reminder :
உலகம் அழியுமா இல்லையா..? அழியும் ஆனால் அழியாது என்ற கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது காலமும் நேரமும். புதிதாக உலக அழிவு பற்றி புதிய வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுகிறார் ஒரு சித்தர்.
காணொளிகளை பார்ப்பதற்கு முன்னர் மரணபயம் இல்லை என்று மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். இந்தியா இரண்டு துண்டாகி இரு தீவாகும் .ஒருகோடி மக்கள்தான் தப்பிபார்கள் . சுனாமி .நிலநடுக்கம் .
மக்களை அச்சுறுத்தும் பேரழிவு பேரிடியாக வருகிறது . பிரம்மரிசி மலையில் இருந்து சித்தர் ஒருவர் சொன்ன தகவல்கள் பலித்து வருகின்றன.
அமெரிக்கா விண்வெளிக்கு விட்ட விண் கலத்தை வீழ்த்திய சித்தர் .பத்துநிமிடத்தில் கோடையில் மழையினை வரவழைத்த பிரம்மரிசியின் திகில் சாகசம் .. நம்ப முடியவில்லை ..நம்பிதான் ஆகவேண்டும் .. நெடுநாள் வாழ ஆசை படுபவர்கள் கட்டாயம் இந்த காணொளி காட்சி பாருங்கள்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
இபூடி எல்லாம் பயப்படாதீங்க... இந்தியா மட்டும்தான் அழியுமாம்...!!arony wrote:சே..சே..சே... உலகம் அழியப்போகுதென நாங்க யோசிக்கிறோம்.. இந்த நேரம் பார்த்து ஆண்டி, தாத்தா என்றுகொண்டு.... இப்போ அதுவா முக்கியம்.... பிஞ்சிலேயே அழியப்போகிறோம்.. அதைப்பற்றி ஆருக்கும் கவலை இல்லாமல் சே..சே.. உலகம் அழிய முன்பே எனக்கு வாழ்க்கை வெறுத்திடும்போல இருக்கே இவிங்களால....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
கவிக்காதலன் wrote:இபூடி எல்லாம் பயப்படாதீங்க... இந்தியா மட்டும்தான் அழியுமாம்...!!arony wrote:சே..சே..சே... உலகம் அழியப்போகுதென நாங்க யோசிக்கிறோம்.. இந்த நேரம் பார்த்து ஆண்டி, தாத்தா என்றுகொண்டு.... இப்போ அதுவா முக்கியம்.... பிஞ்சிலேயே அழியப்போகிறோம்.. அதைப்பற்றி ஆருக்கும் கவலை இல்லாமல் சே..சே.. உலகம் அழிய முன்பே எனக்கு வாழ்க்கை வெறுத்திடும்போல இருக்கே இவிங்களால....
ஆமாம், அதிலும் முக்கியமா தென்னிந்தியாதான் அழியுமாம்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
தென்னிந்தியாவா? இதிலிருந்து தப்பிக்கனும்னா வேறு நாட்டுக்கு போயிட்டா போச்சு வாங்க இப்பவே கிளம்புவோம் [You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
பட்டாம்பூச்சி wrote:தென்னிந்தியாவா? இதிலிருந்து தப்பிக்கனும்னா வேறு நாட்டுக்கு போயிட்டா போச்சு வாங்க இப்பவே கிளம்புவோம் [You must be registered and logged in to see this image.]
சீக்கிரம் கிளம்புங்க ஐயா. இன்னும் 2012 பிறக்க 10 தினங்கள்தான் இருக்கிறது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
தமிழன் நீங்க வரலையா?
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
ஆரணி அக்கா நேற்று முன் தினம் (டிசம்பர் 21) விஜய் டிவியில் நடந்தது என்ன என்ற நிகழ்ச்சியில் உலகம் அழியுமா என்பதைத் பற்றிதான் சொன்னாங்க. எப்படி தெரியுமா ஆரம்பித்தார்கள்? உலகம் அடுத்த வருடம் இதே நாளில் அழிந்திருக்கும் என்று.
நேற்று செய்தி ஒன்றில் சொன்னார்கள். தென்னமெரிக்கா நாட்டில் இந்த டிசம்பர் 21 - ஆம் தேதியிலிருந்து உலகம் அழியப் போவதற்கு Countdown தொடங்கிவிட்டார்களாம்.
இதற்கெல்லாம் நீங்கள் பயப்படக் கூடாது சரியா?
நேற்று செய்தி ஒன்றில் சொன்னார்கள். தென்னமெரிக்கா நாட்டில் இந்த டிசம்பர் 21 - ஆம் தேதியிலிருந்து உலகம் அழியப் போவதற்கு Countdown தொடங்கிவிட்டார்களாம்.
இதற்கெல்லாம் நீங்கள் பயப்படக் கூடாது சரியா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
ஹையோ ஹையோ இது என்ன புதுத் தகவல்... ரேடியோவில் சொன்னார்கள் அந்த ஓசோன் துவாரம் இப்போ இன்னும் பெரிதாகியிருக்காமே.... அதனால்தானாக்கும் இம்முறை அதிக நாடுகளில் ஸ்னோக் குறைவாக இருக்கு....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
arony wrote:ஹையோ ஹையோ இது என்ன புதுத் தகவல்... ரேடியோவில் சொன்னார்கள் அந்த ஓசோன் துவாரம் இப்போ இன்னும் பெரிதாகியிருக்காமே.... அதனால்தானாக்கும் இம்முறை அதிக நாடுகளில் ஸ்னோக் குறைவாக இருக்கு....
அக்கா, டிசம்பர் 22 ஆம் தேதி உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
ஆமாம் அக்கா உண்மைத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் அக்கா உண்மைத்தான்
இது என்ன புது தகவலாக இருக்கிறது ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
தற்சமயம் பனிக்கட்டிகள் உருகிகொண்டிருக்கிறதாம் கடல் மட்டம் உயர்ந்து வருகிறதாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
ஓ.. சந்திக்கலாமே... இங்கில்லையெனில் அந்த உலகத்தில.... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />தமிழன் wrote:arony wrote:ஹையோ ஹையோ இது என்ன புதுத் தகவல்... ரேடியோவில் சொன்னார்கள் அந்த ஓசோன் துவாரம் இப்போ இன்னும் பெரிதாகியிருக்காமே.... அதனால்தானாக்கும் இம்முறை அதிக நாடுகளில் ஸ்னோக் குறைவாக இருக்கு....
அக்கா, டிசம்பர் 22 ஆம் தேதி உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தற்சமயம் பனிக்கட்டிகள் உருகிகொண்டிருக்கிறதாம் கடல் மட்டம் உயர்ந்து வருகிறதாம்
அதான் இன்னைக்கு குளிர் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தற்சமயம் பனிக்கட்டிகள் உருகிகொண்டிருக்கிறதாம் கடல் மட்டம் உயர்ந்து வருகிறதாம்
உண்மைதான் யூஜின்... பூமியின் வெப்பநிலை அதிகமாகிறதாம்....
அழியப்போறோம்..
அழியப்போறோம்..
நாங்களெல்லோரும்...
அழியப்போறோம்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
அக்கா நாம் எல்லோரும் தான்
நாம் பூமியின் வெப்ப நிலையை குறைக்க வேண்டியதை செய்ய வேண்டும்
நாம் பூமியின் வெப்ப நிலையை குறைக்க வேண்டியதை செய்ய வேண்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அக்கா நாம் எல்லோரும் தான்
நாம் பூமியின் வெப்ப நிலையை குறைக்க வேண்டியதை செய்ய வேண்டும்
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!
» 199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|