தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

+16
கலைநிலா
thaliranna
சதாசிவம்
manjubashini
வள்ளல்
dhilipdsp
அ.இராமநாதன்
நிலாமதி
R.Eswaran
RAJABTHEEN
ருக்மணி
பார்த்திபன்
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
20 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 03, 2012 11:31 am

First topic message reminder :

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.

அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த

நைந்த புடவை.

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 Thu May 24, 2012 5:48 pm

தெய்வம் கூட‌
வருந்துகின்றது தாயே
உந்தன் அன்பினைக் கண்டு
தெய்வத்திற்கும் முன்
நேசிக்கும் உன்னைக் கண்டு
தெய்வம் கூட‌
ஏக்கங் கொள்கின்றது
முன்னோர் சொல்லில்
கூட‌ அன்னையே நீயே
வணங்கிடும் முதல் தெய்வம்.......
அம்மா உந்தன் அன்பினை
மானிடர்க்கு புரிய‌ வைக்கவே
இறைமையும் கூட‌
அன்னையின் உருவகங்களாய்
அன்னை பாராசக்தியாய்
அன்னை மேரியாய்
அன்னை காளியாய்.....
எல்லாமே அம்மா
உந்தன் குணத்தை
வெளிக்காடும் உருவங்கள்
தானே
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் Fri May 25, 2012 5:11 pm

உருவங்கள்தானே உருகும்போது
திரவமாக மாறும்!
உள்ளம் உருகுவது
அவ்வுயிரைத் தவிர
ஒருவரும் அறிவதில்லை!
அதனால்தான் அம்மா
எனக்காக நீ
உள்ளம் உருகும்
உன்னத நிகழ்வுகளை
நான் உணர
முடியாமலேயே போய்விடுகிறது!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by thaliranna Sat May 26, 2012 9:19 pm

உணர முடியாமல் போனது
உன் ஆசைகளை மட்டுமல்ல!
உன் அன்பினைக் கூடத்தான்!
வெளிப்பார்வையில்
வெப்பம் காட்டினாய் உன்னுள்ளே
குளிர்ந்து கிடந்தது அன்பு!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 27, 2012 10:45 am

அன்பு தாயிடம்தான்
முதலில் பூக்கிறது.
அத்தோட்டத்தில்
மனம் நிறைந்திருக்கும்போது
வாழ்க்கை
இனித்து இருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி Mon May 28, 2012 12:15 pm

இனித்து இருக்கும்
கருவிலே
என் வரவு
உனக்கு!!!
உணர்கிறேன்
இனிமையை இன்று
என் கருவின்
வரவிலே !!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் Mon May 28, 2012 5:58 pm

கருவின் வரவிலே மகிழ்பவள்!
கருணையின் வடிவமாய்த் திகழ்பவள்!
தன்சிசுவைத் தங்கமெனப் புகழ்பவள்!
துன்பத்தை துச்சமாய் இகழ்பவள்!
சேயின் நேசிப்பில் நெகிழ்பவள்!
பாசத்தைப் பக்குவமாய்ப் பகிற்பவள்!
துளியளவும் கலங்கமில்லாத் தூயவள்!
உறவுகளில் உயர்ந்தவளாம் தாயவள்!

பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 Mon May 28, 2012 10:44 pm

உறவுகளில் உயர்ந்தவள் தாயவள்
உறவுகள் என்னை
ஏளனம் செய்த‌ போதும்
ஊரார் என்னை
ஏசிய‌ போதும்
என்னருகே நின்று
என் மகன் நல்லவன் என்று
என்னை அன்பினால்
அணைத்து சொல்லி
என் தவறினை
கண்டிக்காமல் தண்டிக்காமல்
எனக்கு உணர்த்தியவள்
தோல்விகளில் நட்பு
பிரிந்தாலும் ..
மனதினில் அழுது
வார்த்தைகளில் என்னைத் தேற்றி
என் தோல்விகளை
நான் தோல்வியுறச் செய்ய‌
என் கேடகமாய் இருந்தவள்
என் அம்மா.
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி Tue May 29, 2012 4:12 pm

அம்மா
உடனான உறவு
தொப்புள் கொடியுடன்
முடிவது அல்ல...
தொப்புள் கொடியில்
ஆரம்பிப்பதே
நம் உறவு!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 Tue May 29, 2012 4:28 pm

நம் உறவு
இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல‌
தாயே இன்னும் ஏழேழு
ஜென்மத்திலும் உன்னையே
அம்மா என்றழைத்திடும்
வரம் கேட்பேன் இறைவனிடம்
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by சதாசிவம் Tue May 29, 2012 8:32 pm

இறைவனிடம் கேட்டேன்
உனக்கு ஒரு மாற்று உண்டா
இறைவன் சொன்னான்
மாற்று அல்ல, மடங்கு பல உண்டு
அவளே அன்னை என்றான்
இறைவனாக வந்தால் வலி குறையாது
என்றெண்ணி தாயுமானவனாக வந்தேன்
தரணிக்கு தாயின் பெருமை உரைக்க என்றான்
அன்னையைப் படைத்தேன்
அகிலத்தை அவளிடம் கொடுத்தேன்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி Wed May 30, 2012 10:35 am

அவளிடம் கொடுத்தேன் உன்னை
அவள் உயிரிலிருந்து உருவானாய்
அவள் ரத்தத்தையே கொடுத்தாள்
அவள் மடியில் உறங்கினாய்
அவள் அன்பையும் பொழிந்தாள்
அவள் துணையுடன் தவழ்ந்தாய்
அவள் அக்கறையும் காட்டினாள்
அவள் கைபிடித்து நடந்தாய்
அவள் ஆசனாகவும் மாறினாள்
அவள் கைபிடித்து எழுத பழகினாய்
அவள் சான்றோனாக்க விரும்பினாள்
அவள் விருப்பப்படி பள்ளி சென்றாய்
அவள் உயர் பதவியில் அமர்த்த வேண்டினாள்
அவள் வேண்டுதலுடன் லட்சியத்தை அடைந்தாய்
அவள் குடும்ப பாங்கான மருமகள் தேடினாள்
அவள் தேடலில் குணவதியை பெற்றாய்
அவள் வளர்க்க மறுபிள்ளை தேவை என எண்ணினாள்
அவள் பேர பிள்ளையை பெற்றாய்
அவள் முதுமை அடையவில்லை
அவள் பேரபிள்ளையை சான்றோனாக்காமல் ஓயமாட்டாள்

ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் Thu May 31, 2012 5:02 pm

ஓயமாட்டாள் ஒருபோதும்
தன் ஒப்பில்லா கடமையிலிருந்து!
ஓடமாட்டாள் ஒருநாளும்
ஓராயிரம் இன்னல் வரினும்!
வாடமாட்டாள் ஒருபோதும்
தனக்கென்று ஏத்துயர் வரினும்!
தேடமாட்டாள் தன் தேவைகளை
தன் சேயின் தேவை தீர்ர்கும்வரை!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by yarlpavanan Thu May 31, 2012 6:30 pm

தன் சேயின் தேவை தீர்க்கும் வரை
ஓயாத அம்மாவை
ஓடி ஒளித்தும்
ஒதுங்கிய பிள்ளை கூட
ஓயாமல் நினைவூட்டுவது
தன் அம்மாவையே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by சதாசிவம் Thu May 31, 2012 8:30 pm

அம்மாவையே நினைக்க வேண்டும்
செம்மான், கோதை மாலை சூடியவரும்
அம் மாலின் நாபியில் மலர்ந்தவரும்
ஆண் மானை தலையில் சுமப்பவரும்
ஆன்மாவை சுத்திக்கும் அடியாரும்
அகிலமும் அம்மாவிற்குள் அடக்கம்
அனைத்துமே அவளுக்கு அடங்கும்

**************

செம்மான் -செம்மையான மான் வடிவத்தை எடுத்த திருமால்
அந்த திருமாலின் நாபியில் மலர்ந்தவர் பிரம்மா
ஆண் மானை தலையில் சுமப்பவர் - சிவ பெருமான்
அகிலம் - உலகம்
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ramaswamy Thu May 31, 2012 10:23 pm

அவளுக்கு அடங்கும் பிள்ளையாகவே நாம் -

அலுவலக அதிகாரியானாலும்

ஆசிரியர் ஆனாலும்

அரசியல் கட்சி தலைவர் ஆனாலும்

வீட்டில் நாம் அனைவரும் அவளுக்கு அடங்கும்

பிள்ளையாகவே நாம்
avatar
ramaswamy
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 45
Location : kottar, Nagercoil

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by yarlpavanan Sat Jun 02, 2012 12:16 am

பிள்ளையாகவே
நாம் இருந்தென்ன பயன்
அம்மாவை மகிழ்வூட்ட
நற்பெயர் எடுக்க வேண்டுமே...
ஆனால், அம்மாவோ
என் பிள்ளை நல்லாயிருப்பானென
அன்பு காட்டுவார் - அந்த
அம்மாவை
நினைக்காத நாளுமுண்டோ!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி Sat Jun 02, 2012 11:26 am

நாளுமுண்டோ என்னை
நீ நேசிக்காத
நாளும் உண்டோ
பொழுதுமுண்டோ என்னை
நீ நினைக்காத
பொழுதும் உண்டோ
பொருளுமுண்டோ என்னை
நீ காணாத
பொருளும் உண்டோ
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by yarlpavanan Tue Jun 05, 2012 10:40 pm

பொருளும் உண்டோ - நீ
எனக்கு ஊட்டாத
பொருளேதுமுண்டோ!
என்னை
நீ
அணைக்காத நாளுமுண்டோ!
தெருவிலே
நான் தனித்திருக்கையிலே
அடிக்கடி
நீ தான் வருவாய்
என் கனவில்...
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி Sat Jun 09, 2012 11:19 am

என் கனவில்
அடிக்கடி நீ
வருவதால்
நான் பாக்கியசாலி
என்று சிந்தித்தேன்...
பின்பு தான்
அறிந்தேன்
உன் கனவில்
மட்டும் அல்ல
நினைவிலும் நான்
தான் இருக்கிறேன் என்று
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 Sat Jun 09, 2012 2:13 pm

தான் இருக்கின்றேன் என்று
நீ எனது
ஒவ்வொரு செயலிலும்
ஒவ்வொரு தோல்வியிலும்
உன் அன்பிதனை
எனக்கு உணர்த்தியதால் தான்
நான் என்றும் உன்னை
நினைக்க‌ மறக்காமல்
உன்னை நினைக்கின்றேன்.......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ஹிஷாலீ Sat Jun 09, 2012 2:30 pm

உன்னை நினைக்கிறேன்
நீ இல்லாத போது
என்னை மறக்கிறேன்
நீ இருந்த போது
செய்யத் தவறிய கடமைகளை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 09, 2012 3:34 pm

செய்யத் தவறிய கடமைகளை
நான் உனக்கு
நிறைய கடன் வைத்திருக்கிறேன்.
தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை
கடன் காரியாக வாழ்ந்துகொண்டிருப்பதால்.
கணவனின் இயலாமையும்
இதற்கு ஒரு காரணமாகிவிட்டது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by yarlpavanan Sun Jun 10, 2012 4:57 am

இதற்கு ஒரு காரணமாகிவிட்டது
எதற்கு என்றால் - உன்
அன்பான உணவூட்டல்
நான் பட்டினி கிடக்கையில்
உன்னை நினைக்க வைக்கிறது,,,
குழப்படி செய்தமையால் - அப்பா
அடிக்க வரும் போது - உன்
பாவாடைக்குள் மறைய
"பொடியன் பாவம் அடிக்காதீங்க" என
அப்பாவிடம் காப்பாற்றிய - உங்கள்
செயலை நினைத்து - இன்றும்
அடிக்கடி உங்களை நினைப்பேன்
எங்கள் அம்மாவே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் Tue Jun 12, 2012 5:29 pm

அம்மாவே இவ்வகிலத்தை
எனக்கு அறிமுகம் செய்தவள்!
அம்மாவே அன்பின் அர்த்தத்தை
எனக்கு அழகாகச் சொன்னவள்!
அம்மாவே எனது அனைத்துத் தோல்வியிலும்
எனை அனைத்துத் தேற்றியவள்!
அம்மாவே நான் அமளி செய்தபோதெல்லாம்
எனை அமைதியாய்ச் சகித்தவள்!
அம்மாவே நான் ஆண்டவனை வேண்டுகையில்
என் அகக்கண்ணில் தெரிபவள்!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 Tue Jun 12, 2012 5:56 pm

அகக்கண்ணில் தெரிபவள்
நீ தானம்மா
அன்பாய் பண்பாய்
நட்பாய் கண்டிப்பாய்
உரிமையாய் உடல்
உயிரை தந்தவளாய்
எனக்கு தெரிபவள்
நீ தானம்மா
உன்னை நான்
வணங்காமல் தெரியாத‌
உருவத்தை வணங்குவது
எப்படி அம்மா........
இறைவனே பெரியவன்
என்றாலும் நான்
இவ்வுலகில் வர
நீயே என் இறைமையாய்
இருந்து என்னை
உருவமாய் செதுக்கியவள்.....
உன் நினைவெல்லாம்
நான் தானம்மா
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். - Page 7 Empty Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum