தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 16 of 21 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 16 Empty வைராக்கியம்

Post by ராஜேந்திரன் Tue Jun 03, 2014 9:05 pm

வைராக்கியம்

நாம் எப்பொழுதும் உண்மையாய் இருக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறாரா?

              இக்கட்டான சூழ்நிலையில், மனதளவில் பொய்யை சொல்லாமல் உதட்டளவில் பொய்யை சொல்லிவிட்டு நான் அதுபோல் சொல்ல வரவில்லை  என்று வாயால் சொல்லாமல் மனதிற்குள் சொல்லி கொண்டு  சாதூரியமாய் பெரிய தீங்கிலிருந்து விடுபட காக்கும் வழியை பிடித்துக்கொள்ள வேண்டும்.

               இது போல் இக்கட்டான சூழ்நிலைகளில் சொல்லிலும், செயலிலும், கடமையிலும் உண்மையாய் இருக்க வேண்டும்.

                ஏனெனில் சாதுவான உலகம் மட்டும் அல்ல மிக தந்திரமும், சூழ்ச்சியும் கூட உள்ள உலகம் இது.

                  தந்திரமும், சூழ்ச்சியும் உள்ளவர்கள் பொய்யை மட்டும் சொல்லமாட்டார்கள் அவர்களுக்கு சொந்தம் அல்லாத உண்மையையும் கலந்து நம்மை ஏமாற்றுபவர்கள். 

                    அவர்கள் உதட்டளவில் உண்மையை காட்டி மனதளவில் பொய்யாய் நடப்பவர்கள்.

                     அவர்கள் நம் உண்மையை கொள்ளையடித்தார்கள்.   நமது உரிமையான உண்மைக்காக நாம் சொந்தமாக்கிக்கொள்ளாத பொய்யை காட்டி உண்மையை மனதளவில் வைத்து போராடினால் தவறல்ல.  


                    வீணான வைராக்கியமும் உண்டு, நல்ல வைராக்கியமும் உண்டு.



Last edited by ராஜேந்திரன் on Wed Jun 04, 2014 2:04 pm; edited 2 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 04, 2014 11:29 am

சிகிச்சை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty இவர்களை விட்டு விட்டீர்களே

Post by ராஜேந்திரன் Wed Jun 04, 2014 2:35 pm

இவர்களை விட்டு விட்டீர்களே

           முயற்சி உடையார் இகழ்ச்சி உடையார்

            முயன்றால் தோல்வி நிச்சயம்

             விடாமுயற்சி தோல்வி கிட்டியே தீரும்

           இவர்கள் யார்

            திருட முயற்சி

             கற்பழிக்க முயற்சி

             கொலை , கொள்ளையடிக்க முயற்சி

             இப்படி முயல்பவர்கள் நற்குணங்களில் இகழ்ச்சியும், தோல்வியும் அடைவது நிச்சயம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்

Post by ராஜேந்திரன் Wed Jun 04, 2014 8:23 pm

என்னை ஊக்கப்படுத்தும் மதிப்பிற்குரிய தமிழ்த் தோட்டம் யூஜின் மற்றும் தமிழ்த்தோட்டம் நெஞ்சங்களுக்கும் நன்றி

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்

            தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் சரியாக ஆலோசிக்காமல் அறிவிக்கப்பட்டத் திட்டமா? தவறானத்  திட்டமா?

           இத்திட்டத்தில் இன்னும் கட்டுப்பாட்டை அதிகப்படுத்த வேண்டுமா? நிறுத்த வேண்டுமா?  கொஞ்சம் தளர்த்த வேண்டுமா? 

         உலகம் முழுவதும் மனிதன் உண்பதிற்கென்று அரிசிதான் விளைவிக்க முடிகிறது, வேறெதுவும் விளைவிக்க முடியாத சூழ்நிலை வந்தால் என்ன என்ன பிரச்சனைகள் வரும்.

        இது எப்படி இருக்கிறது என்றால் எங்கு பார்த்தாலும் மனிதனின் ஆடம்பர உணவு, உடை, வசதிகள் போன்றவைகளின் ஆதிக்கம்தான் விளைவிக்கிறார்கள்.

         கழிவை அருமையானவைகளாக மாறும்படி விளைவிக்க முடியாமல் அருவருப்புகள் பெருகும் சூழலை கண்டால் வெறும் அரிசி மட்டும்தான் விளைவிக்க முடிகிறது என்ற உதாரணத்தைபோல் அல்லவா இருக்கிறது?  

         சரியான சோத்து பண்டாரம் என்று எதற்கு சொல்கிறார்கள்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty புகார்

Post by ராஜேந்திரன் Thu Jun 05, 2014 8:05 pm

புகார்

           நாம் மற்றவர்களை, அவதூறாக கெட்ட வார்த்தைகளைக் கொண்டு  பேசினால், அவர்கள், நம் மீது கோபப்பட்டு சண்டை போடுவார்கள் அல்லது போலீசில் complaint பண்ணுவார்கள் அல்லவா?

            அது போல், கெட்ட வாசனைகளை (துர்நாற்றத்தை) பரப்பும்படி, கழிவுகளை சுத்தம் பண்ணாமல் விட்டால், நம்மீது கோபப்பட்டு சண்டை போடுபவர்கள், complaint பண்ணுபவர்கள், யாரேனும் உண்டா?


             சரியானபடி சண்டை போடுபவர்கள் இருந்தால், நம் ஊரில் இவ்வளவு அசுத்தங்களின் தேக்கங்கள் இல்லாமல் இருப்பதற்கு, வழி பிறந்திருக்குமே?

               கெட்ட வார்த்தைக்கு உள்ள ரோசம், கெட்ட வாடைக்கு இல்லையா?   பெரிய பெரிய தலைவர்கள், அதிகாரிகள், சாதாரணமானவர்கள் இவர்களுக்கும் எப்படி? 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jun 07, 2014 10:30 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty வித்தியாசம் என்ன?

Post by ராஜேந்திரன் Tue Jun 10, 2014 1:58 pm

வித்தியாசம் என்ன?

               அரசுக்கு மதுபானம் (டாஸ்மாக்) மூலமும் வருவாய் வருகிறது - இது நல்லதா
               அதிகாரிகளுக்கு இலஞ்சம் மூலமும் வருவாய் வருகிறது - இது நல்லதா
                 இலஞ்சத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கனுமாம்.

                 டாஸ்மாக் வருமானம் தடைப்பட கூடாதாம்.

                 அரசு, வேலை செய்யும் சிறந்த அதிகாரிகளுக்கு, பதக்கங்களும், பரிசுகளையும் கொடுக்கிறது - இது இலஞ்சம் ஆகாதா?


                 வேலையை சிறப்பாக முடித்து கொடுத்தால்தானே இலஞ்சம் கொடுக்கிறார்கள். 

                  நாமலா நெனைச்சிக்கிட்டா தவறு, நாமலா நியாயப்படுத்துவது? என்னப்பா இது 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty லஞ்சம்-பரிசு வித்தியாசம்

Post by ராஜேந்திரன் Wed Jun 11, 2014 7:01 pm

லஞ்சம்-பரிசு வித்தியாசம்

         ஒரே மாதிரியான செயல்தான்
         ஆனால் கற்பழிப்பு, தாம்பத்திய உறவு இவற்றில் வித்தியாசம்

          கற்பழிப்பு - நல்ல உடன்படிக்கை இல்லாத உடன்பாடு
          தாம்பத்திய உறவு - நல்ல உடன்படிக்கையான் உடன்பாடு

         ஆனால் செயல் மாதிரி ஒன்றுதான்

          கற்பழிப்பு ஆனா பிறகுக்கூட நல்ல உடன்பாடு ஏற்படலாமா?

          தாம்பத்திய உறவுக்கு பிறகு உடன்படிக்கையில் கற்பழிப்புக்கு வழிவகுக்குமா?  விவாகரத்து  


           மாற்றம்     லஞ்சம் பிறகு பரிசு
                                பரிசு பிறகு லஞ்சம்

             நல்ல உடன்படிக்கை எப்பொழுதும் மீறப்படாமல் இருக்கனுமா?

             கெட்ட உடன்பாடு நல்ல உடன்படிக்கைக்கு உறவை இட்டுச்செல்லுமா? 

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty அன்னதானம்

Post by ராஜேந்திரன் Sat Jun 14, 2014 5:06 pm

அன்னதானம்

                   பூமியில் எங்கெங்கோ விளைகிற, உணவுகளை விலை கொடுத்து வாங்கி, அதை நன்கு சமைத்து உணவு பரிமாறி,

                   உணவு சாப்பிட்ட இலையை எடுத்து போடும் வரைக்கும், அக்கறைக்காட்டி கோயில் மற்றும் சமூக சிறப்பு நிகழ்ச்சியாக,

                   அன்னதானம் மக்களுக்கு செய்கிறோம்.

                   நமக்கு நன்மை செய்யும் இயற்கைக்கும் அன்னதானம் செய்யக்கூடாதா?

                   இயற்கை கழிவுகளை எருவாக உண்டு சக்தியாக மாற்றினால்தான் நமக்கு நல்லது

                   பூமியில் எங்கெங்கோ கிடக்கிற, கழிவுகளை, இயற்கை தானாகவே சக்தியாக மாற்றிக் கொள்வது, சிரமம். ஆகவே.

இந்த முடியாத நிலைமையை. கருத்தில் கொண்டு. சக்தியாக மாற்றி. நமக்கு நன்மைபயக்கும்படி, இயற்க்கை ஏற்கும் அளவுக்கு, தேவையானவைகளை கூட்டி சேர்த்து சமைத்து, திருப்தி ஏற்படும் அளவுக்கு அக்கறைக்காட்டி இப்படிப்பட்ட அன்னதானம் இயற்கைக்கு போடலாமே? 


  இப்படியெல்லாம் இயற்கையை நாம் கவனித்தால் அது சம்பாதித்து போடுவது நமக்குத்தான்.


                   இந்த தர்மம் தலைகாக்கும், நம்மை தழைக்க வைக்கும் அதில் சந்தேகமே இல்லை.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty திறமை

Post by ராஜேந்திரன் Mon Jun 16, 2014 9:23 pm

திறமை

                பிரதமரை தேர்ந்தெடுக்க அவர் திறமையானவரா?

                உங்கள் school டீச்சர் திறமையானவரா?

                நமக்கு சிக்கிச்சை அளிக்கும் doctor திறமையானவரா?

                தனக்கு வாதாடும் வக்கீல் திறமையானவரா?

                என்று திறமையானவரை தேர்ந்தெடுக்கும் நாம்

                 மற்றவருக்கு உதவி செய்யும் நடவடிக்கையில், நமக்கு திறமை இருக்கா
                  மற்றவரிடம் உதவி கேட்கும் நடவடிக்கையில், நமக்கு திறமை இருக்கா?

போனா போகட்டும் என்று கருத வேண்டாம்,  போன போகட்டும் என்று, நெல், நமக்காக, தானாக விதைத்துகொண்டு, ஒரு பயிர், ஒரு மூட்டை விளைந்து, நமக்கு தருமா?
 
                   உதவிக்கு, செய்ய திராணியிருக்கும்பொழுது செய்யாமலிராதே,

                  நள்ளிரவில், வலி ஏற்பட்டு, திடீரென்று செய்யவேண்டிய ஆபரேஷன்-க்கு Rs 5000 குறைவுப்பட்டு இருந்தது .  கையில் பணம் இல்லை.

                   பக்கத்து வீட்டுக்காரர், எவ்வளவு பணம் வேண்டும் என்று ஆபரேஷன் செய்யவேண்டியவருக்காக, கேட்கிறார்.
 
ஆனால், அவர்களோ, நாளைக்கு பிளாட்டு வாங்க கொடுக்கவேண்டிய அட்வான்ஸ் Rs 5000 த்தையும் சேர்த்து மறைமுகமாக Rs 10000 கேட்கிறார்.

                    உதவி செய்யும், பக்கத்து வீடுக்காரரிரடம்,  Rs 4000 இரு வாரத்திற்கான வீட்டு செலவிற்கும், Rs  6500 நகை ஏலத்தை தவிர்க்க, கட்டவேண்டிய பணமும்தான், உள்ளது.


                  ஆனால், உடல் நிலை சரியில்லாதவருக்கு, கொடுப்பதைவிட, தன் நகை, ஏலமாவது பெரிதல்லவென்று, Rs 10000த்தை, கொடுத்து விடுகிறார்.  மீதியிருந்த Rs 500 ஐ இரண்டு நாட்களுக்கு, பார்த்துக்கொண்டு, பிறகு, பெரட்டிக்கொள்ளலாம், என்றுருக்கிறார்.       

                  கடன் வாங்கியவர் Rs 10000 மட்டுமே, இருநாள் கழித்து கொடுக்கிறார்.     
 
                    இதில் கொஞ்சம் நன்மையிலும், தேவையில்லாத நஷ்டம், Rs 10000 உதவி செய்தவருக்கு ஏற்படுகிறது, நகை ஏலம் போனதால்.
                     
                    ஆகவே, உதவி செய்ய நினைப்பவர், உதவி கேட்பவருக்கு எவ்வளுவு பணம் போதும், எவ்வளவு தூரம் அவர் சமாளிப்பார், என்று கணித்து கொடுக்கணும், கையில் கொஞ்சம், பணம் கைவசம் இருந்தால், வேறு, இக்காட்டான சூழலுக்கு, பிறருக்கும், தனக்கும் உதவுமே அல்லவா,  இவ்வாறு செய்ய திராணியிருக்கும் பொழுது, அப்படியே செய்யலாம் என்பதை, செய்யாமலிருக்காதீங்க.   

                   உதவி கேட்க, நினைப்பவர், உதவி கொடுப்பவருக்கு, அதிக சங்கடம் கொடுக்காமலும், ஒரே நபருக்கு, சுமையை கொடுக்காமல், இரண்டு, மூன்று பேரை, அணுகி, அவர்களிடம் சேகரித்து, சுமை பகிர்ந்துக்கொண்டு, இந்த சிறு உதவியே, பெரிது, மீதியை, நம் திறனால் சமாளித்துக்கொள்ளலாம், என்று தன் திராணிகேற்று, உதவி பெறுவதை செய்யாமலிருக்காதீங்க.

                  கொஞ்ச நேரம் வேலை செய்கிறோம், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுகிறோம்.    அதுபோல் உதவி பெறுவதிலும், உதவி செய்வதிலும் யதார்த்தமாய் எப்பொழுதும் இராமால், அவ்வப்பொழுது, இது போல் திறமைக்கென்று, கொஞ்சம் கெடுபிடியாகவும், இருப்போம்.   உலகம் போற போக்கை, கண்டு, கெடுபிடியை அதிகப்படுத்த வேண்டிய, சூழல் இருந்தால், அவ்வாறே செய்வோம். 
    

              வற்றாத நீரூற்று போல், எல்லாம் செழிக்கும் உலகத்திற்கு, நாம் சென்றால், அங்கு, அந்த சூழலுக்கு, ஏற்ற நடவடிக்கையை எடுப்போமா?
            
              நாம் விழித்து இப்படிப்பட்டவைகளை பார்க்கிறோமே?   விழித்திரு, நன்மை போரிடு.    சோம்பலும், ஊதாரியுமான தீமையான திறமைக்கு எப்படிப்பட்ட திறமையான பரிதாபம் வேண்டும்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty திறமை

Post by ராஜேந்திரன் Tue Jun 17, 2014 7:26 pm

திறமை

            உதவி கேட்பவர், மற்றவருக்கு, சிரமம் கொடுக்கக்கூடாது, இந்த உதவி கிடைத்தால், போதும், நாம் சமாளித்துக்கொள்ளலாம், என்று குறைவாக கேட்பதில், திறமைக்காட்ட வேண்டும்.  

         எந்த அரசு, சலுகைகளை அதிகம் தருகிறதோ, அது நல்ல அரசு. 
இன்னும் சலுகைகளையே, சார்ந்திருக்கிறோம். என்றால், நம் திறமை வளரவில்லை, என்பதா? இல்லை, ஏமாற்றி, சுகபோக போதைக்கு, அடிமையா?

           அரசு, இலவசம் அறிவிப்பதில், தங்களுடைய பங்களிப்பில், அரசுக்கு, எந்தவகையில் உதவுகிறோம்.  இந்த உதவி, போதும், நாங்கள் முன்னேறி விட்டோம்.  முன்னேறியவர்கள் இப்படி சொல்வது உண்டா?  வரிகளை ஒழுங்காக செலுத்துவதோடு, முன்னேற்றமாய், அரசுக்கு நிதி உதவியெல்லாம் செய்கிறோமா?

                எங்கே?  அரசு, நிர்ணயிக்கிற வரிகளை கட்டாமல், அல்லவா ஏமாற்ற, நினைக்கிறோம்.     

             மற்றவருக்கு, உதவி செய்வதிலும், மற்றவரிடமிருந்து உதவி பெறுவதிலும், தாராளம் காட்டும் சூழலும் உண்டு.

             அனாதை சிறுவருக்கு, ஒரு பெரும் செல்வந்தர், சில நடவடிக்கையில் தாராளமாய் கல்வி பயில உதவலாம், தாராளமாய் நல்ல ஆரோக்கியத்திற்கு உதவலாம்.  சிறப்பு தேர்வுக்கும், பயிற்சிக்கும் திறமை வெளிப்படுவதற்காக கெடுபிடி காட்டலாம்.
health is wealth

      
              உலகிற்கு நன்மை கிடைக்கும் ஆராய்ச்சிக்கு, தாராளமாய் அரசிடமோ, மற்றவரிடமோ உதவி கேட்கலாம்.  ஆராய்ச்சின் போது குறைந்த செலவில் செய்து முடிக்கும் உக்திக்கு வழி தேடலாம்.

               தாராளமாய் உதவி செய்யவோ, உதவி பெறவோ செழிப்பின் செயல்பாட்டை கருத்தில்கொண்டு சில நடவடிக்கைக்குச்   செய்யலாம்.    

               கெடுபிடியும் - தாராளமும், 
தாராளமாய் விருந்து வைக்க,  கெடுபிடியாய் சம்பாதித்து, செல்வத்தை சேமித்த்திருக்கனும்.  அல்லது தாராளமாய் விருந்து வைத்துவிட்டு கெடுபிடியாய் சம்பாதித்து கடனை அடைக்கலாம்.


கெடுபிடி, தாராளத்தை பயன்படுத்தி, நாம் பல விருந்துகளை கலந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அவற்றில் 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விருந்து, ஆரோக்கிய வாழ்க்கைக்கான விருந்து, கல்வி கற்கும் விருந்து, விளையாட்டு விருந்து,  சிந்திக்கும் விருந்து, பக்தி விருந்து, ஆராய்ச்சி விருந்து, உலகை அனுபவிக்கும் விருந்து, மன மகிழ்ச்சி விருந்து, வாதாடும் விருந்து, சிகிச்சையளிக்கும் விருந்து, உலகை வெறுக்கும் விருந்து (தீமையை)  இது போன்ற நல்ல விருந்துகள். 


இசை விருந்து, நடன விருந்து, நகைச்சுவை விருந்து என்றெல்லாம் இருக்கும்பொழுது மேற்கண்ட விருந்துகள் இருக்கக்கூடாதா?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty துன்பம்

Post by ராஜேந்திரன் Wed Jun 18, 2014 9:42 pm

துன்பம்

          பிறர் துன்பத்தை, தனது துன்பமாக, கருதி, பிறருக்கு  உதவவேண்டும் என்பர்.
   
          தண்ணியடிக்கிறவர், மதுபான பாட்டிலை, திறக்க முடியாமல், வேதனைபடுகிறார், என்றால், என்ன செய்வது?

           சிலது,  நல்லது செய்கிறத்திற்கும், துன்பம் வரும்.  சிலது, கெட்டது செய்கிறத்திற்கும் துன்பம் வரும்.  

          இப்பொழுது, பிறர் துன்பத்தை தனது துன்பமாக கருதி பிறருக்கு உதவ வேண்டும் என்றால் என்ன செய்வது?

    
            இடம், பொருள், ஏவல் அறிந்து உதவவேண்டும்.   கெட்டவருக்கு  அவசர நடவடிக்கையாக (அவசர சிகிச்சை போன்று) அவருடைய விருப்பத்திற்கு துணை சென்றோ, துணை போகமலோ சூழலை நன்மைக்கு ஏதுவாக மாற்றி முடிவை நல்லதாக அமைக்க வேண்டும். 

           தன்னை, நேசிப்பது போல, பிறரை நேசிக்காதே - ஒருவேளை அயோக்கியராக இருந்தால்.  தன்னைப்போல, பிறரும் அயோக்கியராக மாற்ற நினைக்கும், நேசம் வேண்டாம்.

           தன்னை நேசிப்பது போல, பிறரை எவ்வகையில் நேசிப்பது?

          தான், நல்லவனாக இருந்து, மற்றவருக்கு, நல்லது செய்ய, நினைக்க வேண்டும்.   

           தன்னை நேசிப்பது போல பிறரை நேசி என்ற அன்புள்ள வார்த்தையை, தான் நேசித்தது போல, பிறரும், இந்த நேசமுள்ள வார்த்தையை, நேசிப்பதற்கு, உதவவேண்டும்.


           தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பர்.   

           மற்றவரை, நேசிக்க உதவுவதற்காக, முதலில், நாம் உடல் ஆரோக்கியத்திலும், நல்ல மனதிலும், அறிவிலும், ஆற்றலிலும் தயாராக வேண்டும். 

           மற்றவருக்கு உதவும் அளவுக்கு தன்னை தயார்படுத்தி அதற்கு தன்னை நேசிக்க வேண்டும்.

            தனக்கு முதலிடமும், பிறரை நேசிப்பதற்கு இரண்டாம் இடமும் என்று அன்பில் வேற்றுமை இல்லை.

            தன்னை நேசிப்பது பிறருக்கு, பிறரை நேசிப்பது தனக்கு.  ஒற்றுமையான அன்பு.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty நாம் எண்ணுவது சரியா?

Post by ராஜேந்திரன் Thu Jun 19, 2014 8:52 pm

நாம் எண்ணுவது சரியா?

                நம் தேவையை, பெறுவதற்கு, மூர்க்க கோபம் அடைவது, சரியா? 

                கெஞ்சி கேட்பது, சரியா?

                கடவுள் பிரச்சனைகளை செய்யும் அரக்கர்களையும், பிசாசுகளையும் மூர்க்க கோபம் கொண்டுதான் அடக்க வேண்டுமா?

                 கெஞ்சி கேட்டுக்கொள்ளக்கூடாதா?   கெஞ்சி கேட்பது, தவறு என்றால், நாம், கெஞ்சி கேட்பதை, கொலை குற்றம் போல, கருதியும்,


                  மூர்க்கத்தனமாய் அடித்து, உதைப்பது,  கெஞ்சி கேட்பதை போல, சாதாரணமாய், குற்றம் இல்லாததை போல, கருத வேண்டியது தானே?

                    கடவுள் கெஞ்சி கேட்பது அசிங்கம்

                     நாம் மட்டும் கெஞ்சி கேட்பது சரியா?

                    கடவுளுக்கு கொதித்து எழும், நியாயம் ஏற்றது, நாம் அடித்து, உதைத்து கொதித்து எழுவது தவறா?

                    கொதித்து எழுவது பிசாசும், அரக்கர்களுமா?  கடவுளுமா?  

                     பிறகு ஏன் கடவுள் இரக்கத்தை நம்மிடம் விரும்ப வேண்டும்?

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty சிறு சேமிப்பு

Post by ராஜேந்திரன் Mon Jun 23, 2014 9:46 pm

சிறு சேமிப்பு

            பிளேடால, கட் பண்ணி, எறிய வேண்டியது, கோடாரியால, வெட்டி எறியவேண்டிய, சூழலாகனுமா?

             விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்கு, செடியை அகற்றுவது போல, விதிகள் இருந்தால், அதை அகற்றிவிட்டு, மீறுதல்களை நிகழ்த்துவது சுலபம்.

             மீறுதல்களை, நிகழ்த்துவது, கோடாரியால வெட்டி, அகற்றுவதுபோல, கடினமான விதியாக்கிவிட்டால், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும், அல்லவா?

           ஒரு ஆட்சி வந்தால், மதுபானத்தை ஆதரிப்பது. வேறு ஆட்சி வந்தால், மதுபானத்தை தடை பண்ணுவது. 

            50 வருடத்திருக்கு, மதுபானத்தை ஆதரித்தால், அரசுக்கு வருமானம்,  குடிமக்களிடம், கொடுமைகள் அதிகரிப்பு.

            50 வருடத்திற்கு, மதுபானத்தை, தடை பண்ணினால்,  கள்ளச்சாராயத்திற்கும், நல்ல வழி. கொடுமைகளும் உண்டு.  

           இதுபோல சூழல்தான், 5 வருட ஆட்சி மாற்றங்களில், மதுபானத்தை கொண்டுவருவதும், தடைபண்ணுவதும் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாமல் போகிறது.

            சாக் ட்ரீட்மென்ட் வேணும்.

            4 மாதத்திற்கு, ஒருமுறை 10 நாட்கள், குறிப்பிட்ட பகுதிகள்   வாரியாக, மதுபானத்தை தடை பண்ணுவது.

           10 நாட்களுக்கு, கள்ளச்சாராயம் ஆரம்பித்து, செயல்படுத்துவது, கடினம். கட்டாயம், மதுபானம் வேண்டும் என்றால், வெகு தூரத்தில் மதுபானம், தடை பண்ணாத பகுதிகளுக்கு, சென்றுதான் பெறமுடியும்.  இது கோடாரியால், வெட்டி அகற்றுவது, போல் கடினம்.  கொஞ்ச நாளைக்கு பிறகு 10 நாளை ஈடுக்கட்டி, மதுபான விலை உயர்த்துவது.                  

            15 நாளைக்கு, பெட்ரோல் விலையை, நல்ல விலைக்கு, உயர்த்த வேண்டும்.  பிறகு, தற்பொழுது உள்ள, விலையைபோல் குறைக்கவேண்டும்.  

             அந்த 15 நாளைக்கு, வேண்டிய வருமானத்திற்கு, வழி, கடன் வாங்கலாம், எதையாவது விற்கலாம், சமாளித்துக் கொள்ளலாம். 

             கோர்ட் வேலைநாளாக இருந்தால், கெட்ட செல்வாக்கு உள்ளவர்கள், ஜெயிலில் ஒரு நாள்கூட இல்லாமல், தான் செய்த குற்றத்திற்கும், சுக போகம், அனுபவிப்பார்கள்.   ஆகவே கோர்ட் விடுமுறை நாள், வரும் நாட்களாய் பார்த்து, சிறு பொழுதாவது காவல்துறை தண்டிப்பது போல்,

              மக்களுக்கு வலி கொடுத்து நல்ல வழி அமைப்போம்.  
    
                ஒவ்வொரு வருடத்திக்கும், காவேரி பிரச்சனையா, அதிரடியாக, லாட்டரி சீட்டு குலுக்கி போடுவது போல், public கா சீட்டு குலுக்கி போட்டு, எதுவருதோ, அதை ஆதரிப்பது, போல் செய்யலாமே.  

                  அரசுக்கு நெருக்கடி வராமல் - நான் இந்த மக்களுக்கு ஆதரவா, அந்த மக்களுக்கு ஆதரவா என்ற பிரச்சனை வராது.

                   இலவசக்கல்வி,  கல்வி வங்கிக்கடன் எல்லாம் பெற்று சம்பாதிக்கும் நிலையில், மாணவர்கள், அரசுக்கு செய்யவேண்டுமானால், முன்ன, பின்ன பார்க்கிறார்கள்.  

                   நம்ப கெடு, பிடி செய்து, சொத்து சேர்க்கலாம்,  அரசு, சொத்து சேர்க்க கெடு, பிடி செய்தால், கூடாதா?

                   அரசு நல்ல வழிக்கு சொத்து சேர்க்க நாம் விரும்புகிறோமா?


                  இப்படி செயல்படுத்துவதிலும் சில சிரமங்கள், கஷ்டங்கள் வரும்.   எந்த நிகழ்வு என்றாலும் 100 சதவீதம் நன்மை கிடைப்பது அரிது.     சுத்த தங்கம் ஒரு விதத்தில் நல்லது அல்ல அல்லவா? 

                  சுத்த தங்கத்தை ஒரு முறை வேண்டும் என்றால் பார்த்துகொள்.  நடைமுறைக்கு மாற்றம் தேவைப்படும்.


ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 27, 2014 2:18 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty புகுந்த வீடு

Post by ராஜேந்திரன் Fri Jun 27, 2014 9:12 pm

நன்றி. மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் யூஜின் அவர்களே.

புகுந்த வீடு

           நம்முடைய வாழ்க்கையை, கடவுளிடம், குத்தகைக்கு பெற்றுள்ளோம். 

            நாம், குத்தகைதாரர் கடவுளுக்கு, குத்தகை, படியளக்க வேண்டியிருக்கிறது. 

            அதனால், நமக்கு, கிடைத்திருப்பதெல்லாம் வரையறுக்கப்பட்டதாய், இருக்கிறது.

             நாம் பெறுகிற உணவு, உடை, உரைவிடத்திற்க்காக பயன்படுத்தப்படும், அறிவின் படியை, கடவுள் கவனித்து, முடிவில்லா வாழ்விற்கு, இன்னும் பல நல்ல திட்டங்களை, நமக்கு நிர்ணயிக்கிறார்.

             நமக்கு, தாய், தந்தைதான் சொத்து சேர்த்து வைப்பார்களா, நமக்கு அருமையான, சொத்துக்களை, இறைவன் வைத்திருக்கிறார் அது, நம்மிடம் காட்டும் பிரியம், எவ்வளவு எல்லையற்றது, என்று நாம் காணத்தானே, போகிறோம்.  பெற்றோர், நம் பிறப்புக்கு காரணம்,  இறைவனோ அதற்கு ஆதி காரணம். ஆகவே அதிக பிரியம் உண்டு.  

              ஏழை, நோய் போன்றவையெல்லாம், நிரந்தரம் அல்ல.  நம் இறைவன், வானத்தை போல, நமக்கு விரிவான, நல் வாழ்வை தருவார். 

                 பொல்லாத நோய்களா, பொல்லாத பிரச்சனைகளா, இவைகள் எல்லாம் எவ்வளவு காலத்திற்கு, நாம் இவ்வுலக வாழ்க்கையில், இறந்த பிறகும், நம்மோடு வாழ போகிறதா.   கொஞ்ச நாள் இந்த பிரச்சனைகள் நம்மோடு இருக்கிறது.   ஆகவே, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.  பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க சாக வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. 


                     அப்படி செய்தால் முடிவில்லா வாழ்விலும் விவரம் குறைந்த நிலையிலிருந்து நாம் வளரவேண்டி வரும்.  காலத்தை பிரோஜன படுத்திக்கொள்வோமா?    திடீர், திடீர் என்று, சடென் பிரேக், போட வேண்டுமா.   மேடு, பள்ளங்களில், தண்ணீர் இயல்பாக ஓடி, நிற்பது போல.    

                     இவ்வுலக வாழ்க்கையை கண்டு நொந்து போகவேண்டாம். அதை கடந்து நிற்போம்.  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty சமாதான போர்

Post by ராஜேந்திரன் Mon Jun 30, 2014 7:43 pm

சமாதான போர்

                   நல்லது செய்வதிலும், இன்பமும், துன்பமும் இருக்கு.  கெட்டது செய்வதிலும், இன்பமும், துன்பமும் இருக்கு.

                  கெட்டது செய்தால், நாம் அதை தடுப்பதற்கு, போராடுகிறோம்.  கெட்டது நடப்பதற்கு, சிரமத்தை கொடுப்பதால், அது நடக்காமல் தடுக்கப்படுகிறது.

                     நமக்கு போராட்டம், பாடுகள், துன்பங்கள், ஓய்வு, உற்சாகம், மகிழ்ச்சி இருப்பதுபோல், தீமை நடப்பதற்கும் போராட்டம், பாடுகள், துன்பங்கள், ஓய்வு, உற்சாகம், மகிழ்ச்சி இருக்கும்.

                      தீமை செய்யும், அட நம்ப பிசாசுக்கும், கண்ணீர், துன்பம், தொந்தரவு, மகிழ்ச்சி உண்டு.  அதையும் நினைச்சி பாருங்கள்.


                       தற்பொழுது, பூமியில் நன்மையின், ஆயுள் குறைவது அதிகரிக்கிறது.   தீமையின், ஆயுள் நீள்வது, அதிகரித்திருக்கிறது.

                       வருத்தப்பட வேண்டியது யாரு?

                       வருத்தப்படுகிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள் என்று நன்மையின் குரலும் அழைக்கிறது, தீமையின் குரலும் வருத்தப்படுகிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள், என்றும் அழைக்கிறது. 

                      விஞ்ஞானம் என்ன கூறுகிறது.

                      ஒவ்வொரு விசைக்கும், சமமான எதிர் விசை, ஒன்று உண்டு என்கிறது. 

                      ஆகவே பிசாசுக்கும் கஷ்டம், நல்லது, கெட்டது, சந்தோசம் இருக்கிறது, இதை சார்ந்த, தீமை செய்வோருக்கும், உண்டு. 

                      நன்மை செய்வோருக்கும், அந்த சமமான எதிர் விசை, ஒன்று உண்டு.

                       உணவு சக்தியளிப்பது, குறைந்து, கழிவாகிறது, இந்த தீமை, கழிவு உணவு, உரமாகி, தீமை இறந்து, மீண்டும், நல் விதை சேர்ந்து, புத்துயிர் பெற்று, வளர்ந்து உணவாகிறது.  கழிவு உணவோ தீமைக்கு.

                       நமக்கு, தேவை நிதானம். 

                       அந்த, நிதானத்தில் normal வேண்டும். 

                       நமக்கு, எப்பொழுதும் ரொம்ப சந்தோசமே, வேண்டும் என்று கனவு காண, வேண்டாம். 

                         தீமை செய்வோருக்கும், நன்மை செய்வோருக்கும் ஞானம் வளர்க்கப்பட்டு, குறைவு ஏற்பட்டால் லேசான வலி, உணர்த்தப்பட்டு, அந்த வலியிலே குறைவு அகற்றப்பட வேண்டும்.   நிறைவு என்பது தேனி தேனிலேயே, விழுந்து, சாவது போல் அல்லாமல், லேசான சந்தோசமே, உணர்ந்து, அடுத்த களைப்பு ஆற வேண்டும். 

                           ஓடினாலும், களைப்படையார் என்பவர்.  களைப்பு மிகுதிக்கு சென்று, களைப்புக்கு அழுத்தத்தையும், அர்த்தத்தையும் கொடுக்கமால், தன் களைப்பில், தன்னோடு ஒட்டிவரும் மகிழ்ச்சியால் தழுவப்படுவது தொடரப்படும், போராட்டம், தொடர வேண்டும்.     

                             இப்பொழுது, சுற்றுச்சூழல் சீர்கேட்டை, பாருங்கள் தீமை செய்யும் சில தேனி, மிகுந்த தேனிலே விழுந்து சந்தோசம் முறியபோகிறது.  

                             வாருங்கள் - தீமை செய்வோரும், நன்மை செய்வோரும் சமநிலை நிதானம் பெறுவோம். உடன்பாடு உடைய உடன்படிக்கை.



                   ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை ஒன்று உண்டு.
                    அதற்கு இதை கவனியுங்கள்-லேசான வலி - லேசான சந்தோசம்.

                    துயரத்தின் அதிர்ச்சியால் இறப்பு.

                    சந்தோஷ அதிர்ச்சியால் இறப்பு.  

                    அப்படியென்றால் normal நிதானம். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty திருமண அழைப்பிதழ்

Post by ராஜேந்திரன் Wed Jul 02, 2014 7:36 pm

திருமண அழைப்பிதழ் 


               திருமண அழைப்பிதழ்களில் பக்கம், பக்கமா திருமணமான  மாமன், மச்சான் பெயர்களை போடுவதற்கு பதிலாக 


              உறவினர்களிலும், நட்பு ரீதியிலும் 18 வயதினருக்கு, மேல் உள்ள திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிற ஆண்கள், பெண்களை திருமணம் மற்றும் மங்கள சடங்கு நிகழ்ச்சி அழைப்பிதழ்களில் குறிப்பிடலாமே.  


               திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் செல்விகள், செல்வங்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் வயது, படிப்பு, வேலை, சிறப்புகளை பத்திரிக்கைகளில் குறிப்பிடலாமே. 


               நமக்கு அழைப்பிதல் வைப்பவர் நம்மை அறிந்தவராகத்தான் பெரும்பாலும் இருப்பர்.  அழைப்பிதல் வைப்பவரின் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் நாம் அறிந்திருக்கமாட்டோம்.  அழைப்பிதல் வைத்தவரின் வழி நாம் அறியாத சொந்தக்காரர்களை அறிந்து நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல வரங்களை அமைக்கலாமே. 


                மேலும் பத்திரிக்கைகளை நல்ல தகவல் தொடர்பாக பயன்படுத்தினால் என்ன.  அவர்கள் பகுதியில் உள்ள சிறப்புகளை அறிந்து நாம் business அல்லது சமூக நலன்கள் திருமணங்கள் இவைகளை அமைப்பதில் பத்திரிக்கைகளை பயன்படுத்தலாமே.             



இன்னொரு வாய்ப்பு, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம், நாம் சமீப வருடமாக, சேகரித்து வைத்திருக்கும் இதுபோல் குறிப்பிட்டிருக்கும்  எல்லா பத்திரிக்கைகளையும் கவனிக்க செய்து, விருந்தினர் வரங்களை, நன்மைகளை தேர்தெடுக்கும் நல்ல தீர்மானம் எடுக்க ஒரு எளிய வழி பிறக்குமே.   
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty விரதம்

Post by ராஜேந்திரன் Thu Jul 03, 2014 8:35 pm

விரதம்

                கடவுளிடம் எது, எதற்காக எப்படி விரதம் இருக்கலாம்?
                
               பொதுவாக, விரதம் என்று சொன்னால், உணவு உண்ணாமல், சிறிது வேளைக்கு இருப்பார்கள்.

                  தவிர்த்து விடுவதில் விரதம், என்று இருப்பது போல்.
                  சேர்த்து கொள்வதில் சேர்ப்பிதம், என்று இருக்கா?
 
                  தவிர்த்து விடும்பொழுது, வேறு செயலுக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

                   சேர்த்துக்கொள்ளும்பொழுது, வேறு செயல் தவிர்க்கப்படுகிறது.


                     எல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் என்பார்கள். 
                     
                      உலக நிகழ்வுகளில் மாற்றத்தை கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு  

                       ஆகவே, விரதம் என்றால் உணவை நிறுத்துகிறோம்.

                      வயிற்றுக்கு சிறிது உணவை நிப்பாட்டும் பொழுது சில நன்மைகள் இருப்பது போல் உணவை ஆதரித்து சேர்ப்பிதம் செய்யும்பொழுது சில நன்மைகள் இருக்குமே?     

                         ஒருவர், படிப்பு வயதிலிருந்து சாகும் வரை, கல்வியை கற்பதில் மட்டும், இருந்தால் பிரோயஜனம் உண்டா?


                         கொஞ்சம் கல்விக் கற்ப்பதை பட்டினி போட்டு (விரதம்) கற்றதை மற்றவருக்கு சொல்லிக்கொடுத்தோ, நடைமுறை உலக செயல்களுக்கு பயன்படுத்தி  (சேர்ப்பிதம்) சேர்த்துக்கொண்டால் தானே, நல்லது.   

                           எல்லாரும் டீச்சருக்கு படிச்சிட்டோ, டாக்டருக்கு படிச்சிட்டோ, வக்கீலுக்கு படிச்சிட்டு வேலைக்கு பட்டினி (விரதம்) போட்டால் பிரோயஜனம் உண்டா?

                          சிலர் கடவுளிடம், சில வேண்டுதல், நடைபெறுவதற்கு நான் உயிரோடு இருக்கும் வரை, இவைகளை உண்ணமாட்டேன், சில செயலை செய்யமாட்டேன், என்று பொருத்தனை செய்வர். 

                             எல்லாரும், ஏதோ ஒரு காய்கறியை, உண்ண மாட்டேன் (விரதம்) என்று கடவுளிடம் பொருத்தனை செய்தால், அந்த காய்கறி உலகில் வாழ்வதற்கு, ஆதரவு இல்லாமல் அழிந்துவிட வாய்ப்பு உண்டே.       (இரத்தத்தை அதின் உயிரோடே புசிக்கக்கூடாது என்றதன் பொருளான, இரத்த உறவான இன விருத்தியை அழிக்காதே)


                         விரதம் இருப்பதுபோல், கடவுளிடம் (சேர்ப்பிதம்) செய்து, பொருத்தனை செய்யலாமே?   அரிதாக கிடைக்கும் பழங்களை, வாங்கி பயன்படுத்துவதை ஆதரிப்பது. (சேர்ப்பிதம்)

                        உலகில் அரிதான கலை, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி இவைகளை நல்வழியில் பயன்படுத்தும் பொருத்தனை செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும்.   (சேர்ப்பிதம்)

                      நோயாளியின் விரதம், ஆரோக்கியத்தின் சேர்ப்பிதம்.

                       ஆரோக்கியத்தின் விரதம், நோயின் சேர்ப்பிதம்.

                       நோயின் சேர்ப்பிதம், ஆரோக்கியத்தின் விரதம்.

                       ஆரோக்கியத்தின் சேர்ப்பிதம், நோயின் விரதம்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty விளங்காத சிலைகள்

Post by ராஜேந்திரன் Fri Jul 04, 2014 9:14 pm

விளங்காத சிலைகள்

                    தமிழ் மட்டுமே தெரிந்தவரிடம், Please Love others என்றால், அவர் ஒன்றும் புரியாமல், சிலை மாதிரி நிற்பார்.

                     Please Love others என்பதன் அர்த்தம், உயிர் பெரும்படி, இந்த புரியாத சிலை நிலையை, அகற்றவேண்டும்.

                   அறிவில் உணராத, இந்த சிலை நிலையை, உடைத்து மூடத்தனத்தை, அகற்ற வேண்டும்.

                     கணவன், மனைவிக்குள்ளார சண்டை, அதற்காக வீட்டில் இருந்த இரண்டு சிலையை, உடைத்தார்கள். சண்டை தீரலா, மீதியிருந்த 3 சிலையையும் உடைத்து பார்த்தார்கள், சண்டை தீரல.  

                    தவறு எங்கே நிகழ்ந்தது என்றால், சண்டை வந்தால், நம்மிடம் உள்ள சிலையை எல்லாம், உடைத்திடனும், என்று ஒரு பெரியவர், சொல்லியிருக்கிறார்.

                     அவர் சொன்னது, மனதில் இருக்கும், உயிரில்லாமல் சிலை போல் உள்ள, விட்டுகொடுக்கும் மனப்பான்மை இன்மை,  என்ற சிலையை அகற்றவேண்டும், என்று சொன்னதை, புரிந்துக்கொள்ளாமல் சண்டை வந்தால், சிலையை உடைத்திடனும், என்று புரிந்துக்கொண்டு அவ்வாறு, அந்த தம்பதியினர் செய்தும், சண்டை தீரவில்லை.

                      சோற்றை என்ன செய்யலாம், சாப்பிடலாம். பசிக்கலனா சாப்பிடமாட்டோம்.     கல்லை சாப்பிடுவோமா?  வித்தியாசம் தெரியிதுல, அப்ப எந்த சிலையை அகற்றினால், பிரச்சனை தீரும்.

                     கல்லை சாப்பிடலாம், ஆம் உப்புக்கல்லை குழம்பில் கலந்து சாப்பிடலாம்.

                      சொல்லி முடிக்கிறத்துக்குள்ள, அவசரபட்டா எப்படி?

                     அரை கிணறு தாண்டுனா, எப்படி?
 
                      பிரியாணி செய்றத, முழுசா கற்றுக்கொடுக்கிறதற்குள்ள, பிரயாணி செஞ்சி, சரியா வரலானா, எப்படி? 

                       கலியாணம் நடந்து, அடுத்த நாளே, பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா? 
                    

                        அப்பாக்கிட்ட, மீனை கேட்டா, கல்லையா கொடுப்பாரு? எந்த சிலை ..... 
  
                          மாமிச சிந்தை இறப்பு.  அறிவின் சிந்தனையோ ஜீவன்.

                      மூளை உள்ள அறிவுதான் controller  ,நாம் அறிவோடு பேசிக்கொள்ளாமல்,  மூளை இல்லாமல் காலும், காலும், கையும், கையும் பேசிக்கொள்ளுமா. 

                         மூளை உள்ள தலையும், உடம்பும் தனி, தனியாக இருந்தால் முண்டம்.

                          ஒப்பிட்டு பார்க்க இருவகை சிலையும் இருக்கிறது.  மனதிற்கு சிலை என்றால் எப்படி புரியும்.

                            கடவுள் மண்ணால் மட்டும், மனிதனை உருவாக்கப்பட்டால், அது மண் மனிதன் அல்லது மண் சிலை, அதற்கு  உயிர்   தந்ததும், மனிதனாக முழுமை பெற்றான்.  உயிரை தூக்கி, எறிந்ததும் மண்ணாகிறான்.

                             உயிரை தூக்கி எறிந்தது காணும் சிலைகள்.  அதை அறிவில் கண்டுக்கொண்டது மனம்.

                              மனம் உயிர் பெறவில்லை, என்றால் சிலை, என்பதை கூட அறியமுடியாது.      

                               ஆகவே சிலைகளின், வெளிப்பாட்டை கற்றுக்கொள்ளாமல், மனம் அதற்குரிய அறிவில், உயிர் பெரும் கருவியாக சிலை இருக்காது.

                    அறிவு கனவில், சிலையை மோதி உடைக்க வாருங்கள்.

                     சிலை போல எழுத்தும், அர்த்த வெளிப்பாட்டு கருவி. அறிவிற்கு உயிரூட்டும் கருவிகள்  என்னென்ன?    
                                    
                        மனதில் சிலை நிலையில் உள்ள இரக்கம், அறிவு, தயவு, அன்பு, நீடிய பொறுமை இவைகளுக்கு உயிரூட்டி, இறைவன் மண்ணால் செய்து உயிரூட்டி மனிதனாக்கியது போல.    உள்ளத்தின் மனிதனை உயிராக்கி இரக்கம், அன்பு வளர்ந்து இறைபணி செய்வோம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty விளங்காத சிலைகள்

Post by ராஜேந்திரன் Sat Jul 05, 2014 3:08 pm

விளங்காத சிலைகள்

                 நல் வார்த்தைகளைய் தொகுக்கும்பொழுது, எடுத்த எடுப்பிலேயே, சுத்த நல்ல சொற்கள் கிடைத்ததா?

                 நல் வார்த்தை, சொற்களை உருவாக்கும்பொழுது, ஏழு தரம் புடமிடப்பட்டது ஏன்?   ஏழு தரம் புடமிடப்பட்டது என்றால், புடமிடும்போழுது, வடிக்கப்பட்ட எத்தனையோ சொற்கள், சரியில்லை என்று, அகற்றப்பட்டிருக்க வேண்டுமே.

                 சொற்கள் அடங்கிய, கருத்தை தெரிவிற்கும், கருவிகளான எழுத்துக்கள், புடமிடப்படும் பொழுது, வேண்டாத எழுத்துக்கள் அகற்றப்பட்டது போல,  

                 நன்மை கருத்தை தெரிவிக்கும், கருவிகளான சிலைகளும், புடமிடப்புடும் சூழல் எழும் பொழுது,  வேண்டாத சிலைகள், அகற்றப்பட வேண்டுமே.      

                   கழிவறையில் ஆண்கள், பெண்கள் என்று எழுதியிருக்கும்பொழுது ஆண், பெண் படமும் வரையப்பட்டிருப்பது ஏன்?

                   மனுக்களில், போட்டோவும், கையெழுத்தும் தேவைப்படுவது ஏன்?

அதுபோல் எழுத்துக்களும், சிலைகளும் (வரைபடம்)

எழுத்துக்கள் அடங்கிய கெட்ட வார்த்தைகள் இல்லையா?   கெட்ட வார்த்தைகள் வேண்டுமா? வேண்டாமா?

                     மனுக்களில் மனுதாரர் போட்டோவுக்கு பதிலாக, வேறு போட்டோ தவறாக ஒட்டியிருந்தால் அதை அகற்றப்பட வேண்டுமே.

                     அதுபோல், தவறான கருத்தை தெரிவிக்கும் சிலைகள் அகற்றப்பட வேண்டும் அல்லவா? அதுபோல்தான் வரலாற்றில் நடந்திருக்கனும், தேவைப்பட்டால் இனி நடத்திடனும்.       

                       உருவங்கள் இல்லாத ஆலயங்கள், கை வேலையில் தானே 
கட்டப்பட்டது. 

                        கைவேலை மட்டும் இறைவன் ஆலயத்திற்கு என்றால், கைவேலை இறைவன் விரும்ப மாட்டாரா?

                        கைவேலையில் ஆரம்பிக்கப்பட்டது பகுத்தறிவு வேலையில் முடிக்கப்பட வேண்டுமே?

                         கருச்சிதைவு என்பது ஒரு குறைவு.  நிறைவு கிடைக்கும்படி கனிதர இறைவன் விரும்புகிறார? 

                   மாணவர்கள் புத்தகத்தை வாங்கி படிக்காமல் பெட்டிக்குள் வைத்திருந்தால் என்ன சொல்வார்கள்.  சரியான சாம்பிராணியா நீனு.
சாம்பிராணி போடுரத்துக்கா வாங்கின என்பார்கள்.



தானியங்கள், பழங்கள், காய்கறிகள் எல்லாம் விளைந்து பயன்ப்படுத்த மனிதர் இல்லாமல், மண்ணிலே விழுந்து, அழிவதால் பயன் என்ன?

கைவேலை வரை பயணம் ஆகி, நின்றுவிட்ட நிலையில், வணங்கப் படுவதால் பலன் ஒன்றும் இல்லை அதன் வெளிப்பாடு, மனதில் உள்ள உள்ளத்தின் மனிதனுக்கு, பயன்பட்டு, மற்றவர்களுக்கு பலன் பகிரப்படும்பொழுது, நல்லது. என்றே இறைவன் விருப்பமாக இருக்குமோ.

வெளிப்புறமும் உண்டு, உட்புறமும் உண்டு.  ஒரு புறம் மட்டும் அமைவது, பலன் அல்ல. நல்வார்த்தை வெளிப்பாட்டு கருவிகள் (எழுத்தும், சிலையும்) பயன்படுத்தப்பட வேண்டும். 

யாருக்கும் தெரியாமல் காட்டுல கோயில் இருப்பதால் ஒன்றும் இல்லாத பிரோஜனத்தை போல வானத்திலும், பூமியிலும் உண்டு பண்ண வேண்டாம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty தொழிநுட்ப வளர்ச்சி

Post by ராஜேந்திரன் Mon Jul 07, 2014 2:50 pm

தொழிநுட்ப வளர்ச்சி

                இப்பெல்லாம் technology வளர்ந்திடுச்சி- அந்த காலத்தில் எல்லாம் பிரச்சனை என்றால் வெட்டுவது, குத்துவது, அடிப்பது, உதைப்பது, உடைப்பது, எரிப்பது என்றெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு, இருந்தது.

                இப்ப technology வளர்ந்ததற்கு அப்பறமும், பிரச்சனையை தீர்ப்பதற்கு, இந்த மாதிரி செயல்கள் வேண்டாம்.

                மன அறிவு technology வளர்ந்த இப்பொழுது, மனதில் எழும்பும் பிரச்சனைக்குரிய அறிவின்மை காரணிகளை, மனதிலிருந்து அகற்றிவிட்டாலே போதுமே.   
  

                  பிரச்சனையை கொண்டுவரும், மனதில் எழும்பும் சந்தேகங்கள், அறிவு நோய்கள், மூடத்தனங்கள் இவைகளை வெட்டிபோட்டாலே போதுமே.   

                   மனதில் தெளிவின்மை இறந்து, நல்வழிக்கு பிரச்சனையை தீர்ப்பதற்கான தெளிவு பிறந்து, வளர்ந்தாலே போதுமே.           

              என்ன பேசிக்கிட்டே இருக்கும்பொழுது மேல கைவைக்கிறாயா.
சும்மா செல்லம்மாதான்பா வச்சேன். இந்த விடை தான் கிடைக்கனும். 



Last edited by ராஜேந்திரன் on Tue Jul 08, 2014 7:42 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty சரியா? தவறா?

Post by ராஜேந்திரன் Tue Jul 08, 2014 11:33 am

சரியா? தவறா?

             சுற்றுச்சூழலை அசிங்கப்படுத்துறதுனா எங்கள் கடவுளுக்கு ரொம்பபிடிக்கும்?

              இத்தகைய கடவுளை வணங்குபவர் யார்?

              ஏதோ LIC கடனோ, கடன் இல்லாமலோ வீடு கட்டியாச்சி?
15, 20 வருடத்தில கடனும், வட்டியும் கட்டுவது முடிஞ்சிருச்சி?

               வாடகைக்கு விட்டு வருடா, வருடம் வாடகை பணத்தை மட்டும் அதிகப்படுத்துவது ஏன்?

                வாடகைக்கு விட்டு நீங்கள் செலவு பண்ணின தொகையெல்லாம் திரும்ப கிடைச்சிடுச்சி?

                 இன்னுமா வாடகையை ஏத்திகிடனும், கொஞ்சம் வாடகையை வருட வருடம் குறைச்சி ஒரு நிலையான குறைந்தபட்ச வாடகையை வாங்கினா என்ன?

                கொஞ்சம் இரக்கத்தின்படி கொஞ்சம் லாபம்?  இதுமாதிரி எல்லாம் இருக்கும்பொழுது இதுதானா அன்பு?  LIC கடன் சீக்கிரமா முடியனும்? மற்றவர் செலுத்தும் வரவு வேகமா வளரனுமா?      
(நிபந்தனைக்கு உட்பட்டது)

                 உங்க வீட்டுக்கு வாடகையை செலுத்துகிறவர்கள் உங்களையும் ஒரு LIC  போல நினைச்சி அவ்வாடகையை செலுத்துவதா நினைக்கமாட்டீர்களா, அவ்வளவு வருடம் கட்டியும் benefit -

                 நல்ல கம்பெனியில வேலைய temporary யாக நியமித்து பின்பு permanent  பண்ணுவார்கள் ஆனால் வாடகைக்கு இருப்பவர்கள் எல்லாம் எப்பொழுதும் temporary appointment போலத்தான்.   போக, போக கொஞ்சம் வாடகையாவது குறைக்கலாம் அல்லவா?  

                  ஆனா LIC இடம் நீங்கள் கடன் வாங்கி, permanent ஆ வீட்டுக்கு சொந்தக்காரர்.  

ரியல் எஸ்டேட்க்காரர்கள் 10 பிளாட்டு நல்ல விலைக்கு போன ஒரு பிளாட்டின் விலையை கொஞ்சம் குறைத்துக்கொள்ளக்கூடாதா?

இதுமாதிரி திட்டங்கள் எல்லாம் எப்பொழுது செயல்படுத்தனும், தேவையின் competition குறையனும் (குடும்ப கட்டுப்பாடு போல) , சுற்றுசூழலுக்கு அதிக பாதிப்பு வரக்கூடாது.  

தற்போதைய சூழலில், ஏழைகள் பணக்காரர் ஆகக்கூடாது, இருக்கிற பணக்காரர்கள் பலர் ஏழையாக கொஞ்சம் குறைக்கப்படனும், இந்த நிலையில் கொஞ்சம் ஏழைகள் கொஞ்சம் பணக்காரராக உயரலாம்.   


(புதிய பணக்காரர் பெருகுவதற்கு நெருக்கடியாகும் பட்சத்தில்)

                  கார் பிசினஸ்ல பணக்காரர், ரியல் எஸ்டேட்ல பணக்காரர் என்றெல்லாம் இருப்பது போல,  தற்போதைய ஏழைகள் எந்தெந்த நிலையில் பணக்காரர் போல ஆகலாம் என்றால் படிப்பில், மன அறிவில், அழிந்து போகும் நிலையில் உள்ள மரங்களை, மூலிகைகளை நல்ல நிலையில் பெருக்குவதில், குப்பைகளை நன்மையாக மாற்றுவதில், புதிய, புதிய கண்டுபிடிப்புகளில், ஆரோக்கியம் பராமரிப்பதில்.   


ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty பணக்காரர்

Post by ராஜேந்திரன் Tue Jul 08, 2014 8:35 pm

பணக்காரர்

             பணக்காரர் என்றால் சொந்த வீடு, கார், பங்களா, ப்ரிட்ஜ், வாசிங் மெசின், டிவி, தங்க நகைகள், செல்லு, ஷோபா இப்படி அடிக்கி கொண்டு போவது என்றா புரிஞ்சிக்கணும்,

             தற்பொழுது தட்டுபாடாய் உள்ள, சொந்தமாய் நிறைய மரங்கள், மூலிகை செடிகள், குப்பைகளை நல்ல நிலைக்கு மாற்றுவது, மனிதர்களிடம் அன்பாய் இருப்பது, இவைகளை வைத்திருப்பவர்கள் நல்ல பணக்காரர்கள்.  தற்போதைய நிலையில், இவைகள்தான் அதிக மதிப்புடையது.  நல்ல விஷயம் தெரியாதவர்கள்தான் இது மதிப்பு குறைவானவை என்று முனு, முனுப்பார்கள். 

            கார், பங்களா எல்லாம் விளையாட்டு அறிவுக்கு.

(விளையாட்டு நல்லது, விளையாடுவதற்கு அதற்கென்று தகுதிகள் பெறவேண்டாமா?)
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 14, 2014 10:46 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 16 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 21 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum