தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

3 posters

Go down

18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty 18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 1:52 am

தாஜ்மகாலின் பின்னால் இருக்கும் ரகசியங்கள்:

1) ஷாஜகானின் 7 மனைவிகளில் மும்தாஜ் 4வது ம்னைவி.

2) மும்தாஜை திருமணம் செய்ய ஷாஜகான், மும்தாஜின் கணவனை போர்களத்தில் கொன்றான்.

3) இவர்களின் காதல் தளம் மைன பசார் ஆக்ரா.

4) மும்தாஜ் தனது 14வது பிரசவத்தில் இறந்தாள்.

5) தாஜ்மகால் உஸ்தாத் அகமது லாகூர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

6) தாஜ்மகாலை கட்டிய பணியாளர்கள், ஷாஜகானாலேயே கொல்லைபட்டனர்.

இப்போது கேள்வி என்னவென்றால்...

தாஜ்மகால் காதலின் உண்மையான அடையாளமா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கலைநிலா Wed Jan 19, 2011 2:25 am

எல்லாம் புதிய செய்தியாய் இருக்கு.
இது செய்தியா ?வதந்தியா ?
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 4:01 am

kalainilaa wrote:எல்லாம் புதிய செய்தியாய் இருக்கு.
இது செய்தியா ?வதந்தியா ?
இது எனக்கு குறிஞ்செய்தி வந்தது... இரண்டாவதை தவிர மீதம் எல்லாம் நான் இதற்க்கு முன்னமும் கேள்விபட்டிருக்கிறேன்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sat Jan 22, 2011 1:11 am

முடிஞ்சா நீங்களும் உங்கள் மனைவிக்கு ஒரு தாஜ்மஹாலைக் கட்டுங்கோ, அதைவிட்டுப்போட்டு, அது உண்மையாக் காதல்தானா? அதுதானா இதுதானா என்ற ஆராட்சி எல்லாம் எதுக்கு என்றெல்லாம் நான் கேள்வி கேட்டு மாட்டுப்பட மாட்டேன்... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sat Jan 22, 2011 1:19 am

arony wrote:முடிஞ்சா நீங்களும் உங்கள் மனைவிக்கு ஒரு தாஜ்மஹாலைக் கட்டுங்கோ, அதைவிட்டுப்போட்டு, அது உண்மையாக் காதல்தானா? அதுதானா இதுதானா என்ற ஆராட்சி எல்லாம் எதுக்கு என்றெல்லாம் நான் கேள்வி கேட்டு மாட்டுப்பட மாட்டேன்... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

நான் என் மனைவிக்கு என் இதயத்தில் தாஜ்மகால் கட்டுவேனே...! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sat Jan 22, 2011 1:31 am

அப்படித்தான் இருக்கோணும். சொன்ன வாக்கை காப்பாத்திடுங்க. சியர்ஸ்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sat Jan 22, 2011 1:36 am

arony wrote:அப்படித்தான் இருக்கோணும். சொன்ன வாக்கை காப்பாத்திடுங்க. சியர்ஸ்
கண்டிப்பா.... I love you I love you
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 18/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum