தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
+27
கோவை ரவி
ஹிஷாலீ
Manian
அ.இராமநாதன்
pakee
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
sarunjeevan
நெல்லை அன்பன்
thaliranna
nanjilmano
தமிழ்1981
jeba
vinitha
தமிழன்
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
covairavee
தோழி பிரஷா
RAJABTHEEN
செய்தாலி
arony
நிலாமதி
rajeshrahul
கலைநிலா
சிசு
கவிக்காதலன்
அரசன்
31 posters
Page 7 of 11
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
First topic message reminder :
அன்பான தோட்டத்தின் உறவுகளே .. அனைவருக்கும் வணக்கம் ...
நீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும் ஒரு சிறு ஆசை இல்லை விண்ணப்பம் ..
நாம் அனைவரும் ஒரு தினத்தில் ஒரு இடதில் ஒன்று சேர்ந்து நட்பை நேரிடையாக பகிர்ந்து கொள்ளலாம்
என்று தான் ஆசை ...
தங்களின் மேலான கருத்துக்களை கூறுங்கள் ......
தோட்டத்தின் மலர்கள் ஓரிடதில் பூக்க ஆசை ....
அன்பான தோட்டத்தின் உறவுகளே .. அனைவருக்கும் வணக்கம் ...
நீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும் ஒரு சிறு ஆசை இல்லை விண்ணப்பம் ..
நாம் அனைவரும் ஒரு தினத்தில் ஒரு இடதில் ஒன்று சேர்ந்து நட்பை நேரிடையாக பகிர்ந்து கொள்ளலாம்
என்று தான் ஆசை ...
தங்களின் மேலான கருத்துக்களை கூறுங்கள் ......
தோட்டத்தின் மலர்கள் ஓரிடதில் பூக்க ஆசை ....
Last edited by அரசன் on Mon Feb 14, 2011 4:45 pm; edited 1 time in total
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
கலை wrote:டமில் நீங்கள் நாங்கள் கதைப்பதை நம்ப சளிக்கிறீர்கள் ... காரணம் அறிய இல்லை ...நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்று கூட கதைக்க வில்லை
ஆமாம். நீங்கள் ஒரு பதிவில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டேன் என்று சொல்லியிருக்கிறீர்கள் அதனால்தான்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
எனக்கு ஒன்றும் விளங்க வில்லை டமில்,, எந்த பதிப்பு ,,எனது பத்தாம் தரத்தை கதைக்கிறீர்களாதமிழன் wrote:கலை wrote:டமில் நீங்கள் நாங்கள் கதைப்பதை நம்ப சளிக்கிறீர்கள் ... காரணம் அறிய இல்லை ...நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்று கூட கதைக்க வில்லை
ஆமாம். நீங்கள் ஒரு பதிவில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டேன் என்று சொல்லியிருக்கிறீர்கள் அதனால்தான்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
ஏதோ கவிதை திரி என்று நினைக்கிறேன். அதில்தான் சொல்லியிருந்தீர்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
இல்லை டமில் ... எனது பத்தாம் தரத்தினை பற்றி கூறிப்பிட்டு இருப்பேன் டமில்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
கலை wrote:இல்லை டமில் ... எனது பத்தாம் தரத்தினை பற்றி கூறிப்பிட்டு இருப்பேன் டமில்
உங்களது பத்தாம் வகுப்பில் “செமஸ்டர்” திட்டமா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
லண்டனில் பத்தாம் தரத்தில் கசயங்கள் வரும் ,,கசயங்கள் என்று கூறினால் இங்கு யாருக்கும் விளங்க வில்லை ,,,அதனால் தான் அப்படி கதைத்தேன்தமிழன் wrote:கலை wrote:இல்லை டமில் ... எனது பத்தாம் தரத்தினை பற்றி கூறிப்பிட்டு இருப்பேன் டமில்
உங்களது பத்தாம் வகுப்பில் “செமஸ்டர்” திட்டமா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
கலை wrote:லண்டனில் பத்தாம் தரத்தில் கசயங்கள் வரும் ,,கசயங்கள் என்று கூறினால் இங்கு யாருக்கும் விளங்க வில்லை ,,,அதனால் தான் அப்படி கதைத்தேன்தமிழன் wrote:கலை wrote:இல்லை டமில் ... எனது பத்தாம் தரத்தினை பற்றி கூறிப்பிட்டு இருப்பேன் டமில்
உங்களது பத்தாம் வகுப்பில் “செமஸ்டர்” திட்டமா?
கசயங்கள் என்றால் என்ன? பருவத் தேர்வா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />தமிழன் wrote:கலை wrote:லண்டனில் பத்தாம் தரத்தில் கசயங்கள் வரும் ,,கசயங்கள் என்று கூறினால் இங்கு யாருக்கும் விளங்க வில்லை ,,,அதனால் தான் அப்படி கதைத்தேன்தமிழன் wrote:கலை wrote:இல்லை டமில் ... எனது பத்தாம் தரத்தினை பற்றி கூறிப்பிட்டு இருப்பேன் டமில்
உங்களது பத்தாம் வகுப்பில் “செமஸ்டர்” திட்டமா?
கசயங்கள் என்றால் என்ன? பருவத் தேர்வா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
nvinitha wrote:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
கலை wrote:" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />தமிழன் wrote:கலை wrote:லண்டனில் பத்தாம் தரத்தில் கசயங்கள் வரும் ,,கசயங்கள் என்று கூறினால் இங்கு யாருக்கும் விளங்க வில்லை ,,,அதனால் தான் அப்படி கதைத்தேன்தமிழன் wrote:கலை wrote:இல்லை டமில் ... எனது பத்தாம் தரத்தினை பற்றி கூறிப்பிட்டு இருப்பேன் டமில்
உங்களது பத்தாம் வகுப்பில் “செமஸ்டர்” திட்டமா?
கசயங்கள் என்றால் என்ன? பருவத் தேர்வா?
இங்கே பருவத் தேர்வு என்றுதான் சொல்வோம். கல்லூரியில் வருடத்திற்கு இரு பருவத் தேர்வுகள் நடக்கும். ஆங்கிலத்தில் "Semester" என்று சொல்வார்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
\ஆங்கிலத்தில் செமெஸ்டெர் என்று புரிந்து கொள்ள முடிஊது ..கசயங்கள் என்றால் தமிழில் உங்களுக்கு விளங்க வில்லை ,,, " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
கலை wrote:\ஆங்கிலத்தில் செமெஸ்டெர் என்று புரிந்து கொள்ள முடிஊது ..கசயங்கள் என்றால் தமிழில் உங்களுக்கு விளங்க வில்லை ,,, " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
தமிழகத்தில் அதற்கு “பருவத் தேர்வு” என்று பெயர். நான் முன்பே சொன்னது போல் இலங்கை தமிழ் மொழி வழக்கு வேறு. தமிழக தமிழ் மொழி வழக்கு வேறு.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
டமில் பருவ தேர்வு மாதிரி தான்,,ஆனால் உங்கள் கல்வி முறை மாறி அல்ல ,,, பாட சாலை நேரமும் குறைவு ,,,சுமைஉம் கூறவு ,,,டமில் லண்டனில் உள்ள கல்வி முறை சிறந்தது என கதைப்பேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
கலை wrote:டமில் பருவ தேர்வு மாதிரி தான்,,ஆனால் உங்கள் கல்வி முறை மாறி அல்ல ,,, பாட சாலை நேரமும் குறைவு ,,,சுமைஉம் கூறவு ,,,டமில் லண்டனில் உள்ள கல்வி முறை சிறந்தது என கதைப்பேன்
தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
நன்றி டமில் அய்யா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
இன்னைக்கு தமிழன் தான் மாட்டினாரா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
கவிக்காதலன் wrote:இன்னைக்கு தமிழன் தான் மாட்டினாரா?
அப்போ இதற்கு முன்னாடி நீங்களும் மாட்டியிருக்கிறீர்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
டமில் அண்ணா கவிக்கா போல் பலரையும் நானும் என் தங்கையும் சேர்ந்து கலயிப்போம்தமிழன் wrote:கவிக்காதலன் wrote:இன்னைக்கு தமிழன் தான் மாட்டினாரா?
அப்போ இதற்கு முன்னாடி நீங்களும் மாட்டியிருக்கிறீர்களா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
உண்மையாவா கலை?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
அடுத்த வருடத்திலாவது ஒரு முறை நாம் அனைவரும் ஒன்று கூடலாமா உறவுகளே... உங்களின் வசதியையும் சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
டமில்தங்கை கலை wrote:தமிழ் தைரியதா உங்களுக்கு ,,, அங்கு பத்தாம் தரம் வரை தான் கற்றேன் ,,, எனக்கு இந்தியா பாட சாலை படிக்க அவா ,,அதனால் தான் இங்கு வந்தேன்தமிழன் wrote:கலை wrote:டமில் இங்கு உள்ள பத்தாம் தரம் நான் லண்டனில் பயின்றது ,,, அங்கு நாங்கோ ஜூனியர் கல்லொரி என்ற கதைப்போம் ...தமிழன் wrote:கலை wrote:டமில் எனக்கு பாடசாலை செல்ல்னும் ,,,தமிழன் wrote:கலை wrote:டமில் நீங்களும் போகலாம் தானேதமிழன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன டமில் விருப்பம் இல்லையென்றால் விட்டிடுங்க வேண்டாம்தமிழன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் இடம் சொல்லுங்க அப்போ அனைவருக்கும் அழைப்பு கொடுக்க வசதியாக இருக்குமே
இன்னும் முதல் சந்திப்பு கன்னியாகுமரியில் முடியவில்லையே. முதல் சந்திப்பு முடிந்தவுடன் அடுத்த சந்திப்புக்கான ஆலோசனைகளைப் பெறலாம் ஐயா.
ஐயா, கன்னியாகுமரி சந்திப்பில் எந்த மாற்றமும் வேண்டாம் என்பதே என் கருத்து.
ஏன் நீங்களும் போகலாமே?
பொய் சொல்லாதீர்கள். நீங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டதாக ஒரு பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்.
ஏன் அங்கு கல்லூரிப் படித்துவிட்டு இங்கு பள்ளியில் சேர்ந்து விட்டீர்கள்?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடுத்த வருடத்திலாவது ஒரு முறை நாம் அனைவரும் ஒன்று கூடலாமா உறவுகளே... உங்களின் வசதியையும் சொல்லுங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
» தோட்டத்தின் புதுமலர் நான்
» மகா கணபதியும் தோட்டத்தின் உறுப்பினர் ஆகிட்டார் போல .......
» நமது தோட்டத்தின் 1000 வது உறுப்பினர் gopalv1958
» தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?
» தோட்டத்தின் பதிவர்களின் அப்டேட் பட்டியல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது
» மகா கணபதியும் தோட்டத்தின் உறுப்பினர் ஆகிட்டார் போல .......
» நமது தோட்டத்தின் 1000 வது உறுப்பினர் gopalv1958
» தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?
» தோட்டத்தின் பதிவர்களின் அப்டேட் பட்டியல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது
Page 7 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|