தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
5 posters
Page 1 of 1
இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
தாய் அவள் தான் உலகில் மகா சக்தி
தாய் அவள் தான் ஜீவனின் ஆதிமூலம்
தாய் அவள் பெருமையின் சிகரம்
எட்டி உதைக்கும் பிள்ளைகூட
ஏணிபடி ஏற வேண்டுமென்று நினைப்பவள் தாய்
தாய் தெய்வத்தின் மறுவடிவம்
தாய் ஒரு சுமை தாங்கி கல்லாக இருப்பவள்
அம்மா தெய்வத்தை நான் நேரில் கண்டதில்லை
அம்மா அந்த தெய்வத்தை உன் வடிவில் கண்டேன்
அம்மா எனக்காக சகல இன்பங்களையும் விட்டு
கொடுப்பவள் நீ அம்மா எனக்காக வலியும்
துன்பத்தையும் ஏற்றுக் கொண்டவள் நீ என்னை
பத்து திங்கள் கருவில் சுமந்தவள் நீ கண்
தன் இமையை காப்பது போல் காத்து வளர்த்து
ஆளாக்கியவள் நீ மீண்டும் ஒரு பிறவி
உண்டென்றால் உனக்கே பிள்ளையாய் பிறந்திட
இறைவனை வேண்டுகிறேன் அம்மா
....................................................................
என்றும் தாயின் காலடியில் புதுமலர் எஸ்.ராஜா

Last edited by தோழி பிரஷா on Fri Mar 04, 2011 1:08 am; edited 1 time in total
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
உண்மை தான .....கடவுளை கண் கொண்டுபார்க்க் முடியாது என்பதால் ..........தாயை படைதார் . .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
தாயின் சிறப்பை கவி வரிகளாக வடித்தது அருமை,,, உங்கள் ரசனையும் அருமை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
தாயின் சிறப்பை கவி வரிகளாக வடித்தது அருமை...
-
கடுப்பவள் நீ அம்மா என்பது கொடுப்பவள் நீ அம்மா என
மாற்றப்படவேண்டும்..
மிண்டும் ஒரு பிறவி எனபது மீண்டும் ஒரு பிறவி என இருக்க வேண்டும்
-
பிழைகள் சுட்டிக் காட்டப்படுவதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது...
==
-
கடுப்பவள் நீ அம்மா என்பது கொடுப்பவள் நீ அம்மா என
மாற்றப்படவேண்டும்..
மிண்டும் ஒரு பிறவி எனபது மீண்டும் ஒரு பிறவி என இருக்க வேண்டும்
-
பிழைகள் சுட்டிக் காட்டப்படுவதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது...
==
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
nilaamathy wrote: உண்மை தான .....கடவுளை கண் கொண்டுபார்க்க் முடியாது என்பதால் ..........தாயை படைதார் . .
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
nilaamathy wrote: உண்மை தான .....கடவுளை கண் கொண்டுபார்க்க் முடியாது என்பதால் ..........தாயை படைதார் . .
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தாயின் சிறப்பை கவி வரிகளாக வடித்தது அருமை,,, உங்கள் ரசனையும் அருமை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றீ
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
கவிக்காதலன் wrote:nilaamathy wrote: உண்மை தான .....கடவுளை கண் கொண்டுபார்க்க் முடியாது என்பதால் ..........தாயை படைதார் . .
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
அ.இராமநாதன் wrote:தாயின் சிறப்பை கவி வரிகளாக வடித்தது அருமை...
-
கடுப்பவள் நீ அம்மா என்பது கொடுப்பவள் நீ அம்மா என
மாற்றப்படவேண்டும்..
மிண்டும் ஒரு பிறவி எனபது மீண்டும் ஒரு பிறவி என இருக்க வேண்டும்
-
பிழைகள் சுட்டிக் காட்டப்படுவதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது...
==
திருத்தம் செய்துள்ளேன். பிழைகளை சுட்டிக்காட்டுவது தவறில்லை. அப்போது தான் திருத்தங்கள்் செய்த கொள்ள முடியும்.அடுத்து அவதானமாக செயல்படவும் முடியும்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
தோழி பிரஷா wrote:அ.இராமநாதன் wrote:தாயின் சிறப்பை கவி வரிகளாக வடித்தது அருமை...
-
கடுப்பவள் நீ அம்மா என்பது கொடுப்பவள் நீ அம்மா என
மாற்றப்படவேண்டும்..
மிண்டும் ஒரு பிறவி எனபது மீண்டும் ஒரு பிறவி என இருக்க வேண்டும்
-
பிழைகள் சுட்டிக் காட்டப்படுவதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது...
==
திருத்தம் செய்துள்ளேன். பிழைகளை சுட்டிக்காட்டுவது தவறில்லை. அப்போது தான் திருத்தங்கள்் செய்த கொள்ள முடியும்.அடுத்து அவதானமாக செயல்படவும் முடியும்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
புரிந்து கொள்ளுதலுக்கு நன்றி தோழி..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தோழி பிரஷா wrote:அ.இராமநாதன் wrote:தாயின் சிறப்பை கவி வரிகளாக வடித்தது அருமை...
-
கடுப்பவள் நீ அம்மா என்பது கொடுப்பவள் நீ அம்மா என
மாற்றப்படவேண்டும்..
மிண்டும் ஒரு பிறவி எனபது மீண்டும் ஒரு பிறவி என இருக்க வேண்டும்
-
பிழைகள் சுட்டிக் காட்டப்படுவதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது...
==
திருத்தம் செய்துள்ளேன். பிழைகளை சுட்டிக்காட்டுவது தவறில்லை. அப்போது தான் திருத்தங்கள்் செய்த கொள்ள முடியும்.அடுத்து அவதானமாக செயல்படவும் முடியும்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
புரிந்து கொள்ளுதலுக்கு நன்றி தோழி..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Similar topics
» இறைவனை வேண்டுகிறேன்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» வேண்டுகிறேன்
» நொடியை வேண்டுகிறேன்
» சிந்திக்க வேண்டுகிறேன் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» வேண்டுகிறேன்
» நொடியை வேண்டுகிறேன்
» சிந்திக்க வேண்டுகிறேன் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum