தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
அரசன்
Dr Maa Thyagarajan
8 posters

Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Tue Mar 08, 2011 6:24 pm

அடையாளம் இழக்கிறேன்...
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]

அன்பே... ...!
விரும்பிய சேனல்களை
விரல்கள் அழுத்தினால்
மாற்றிக்காட்டும்
ரிமோட் கண்ட்ரோல் போல,
உன் அரும்பு புன்னகையால்
நான் அடிக்கடி
அடையாளம் இழக்கிறேன்!

என்னை இயக்கும் இயந்திரம் நீ
என்னை மயக்கும் மந்திரம் நீ
உன் சாட்டைக் கயிற்றில் - நான்
பம்பரமாய் ஆடுகிறேன்!

கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல!
இக்கவிதை எழுதத் தூண்டியது
‘கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்' (குறுந்தொகை)
என்ற ஆலங்குடிவங்கனார் பாடலாகும்

சிங்கை டாக்டர். மா. தியாகராசன்
27A, கான்வே சர்க்கிள் சிங்கப்பூர் 558286
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by அரசன் Tue Mar 08, 2011 6:41 pm

மிக ரசித்தேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by RAJABTHEEN Tue Mar 08, 2011 6:54 pm

காதலின் கனிந்த நிலைவரிகள் மிகவும் அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 08, 2011 9:29 pm

RAJABDEEN wrote:காதலின் கனிந்த நிலைவரிகள் மிகவும் அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by அ.இராமநாதன் Tue Mar 08, 2011 11:49 pm

கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறி,தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்,தன் புதல்வன் தாய்க்கே.

-
[You must be registered and logged in to see this image.]
-
இப்பாடலின் அடிநாதமாக , வளமான சொற்களில்
வடித்துள்ள கவிதை அருமை...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Mar 09, 2011 8:10 pm

உங்களின் இனிமையான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
இதைப்போன்று தொடர்ந்து வாழத்தியும் பாராட்டியும் வருவது என்னுள் ஒரு புதுவிதத் தெம்பைபயும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. நீங்கள் வாழத்துகிற வாழத்தும் பாராட்டும் எனக்கு ஒரு வித ஊக்கமருந்தாகவும் அமைகிறது.
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by arony Wed Mar 09, 2011 8:56 pm

///உன் அரும்பு புன்னகையால்
நான் அடிக்கடி
அடையாளம் இழக்கிறேன்!

/// நச்.... கலக்கல்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தோழி பிரஷா Wed Mar 09, 2011 10:10 pm

arony wrote:///உன் அரும்பு புன்னகையால்
நான் அடிக்கடி
அடையாளம் இழக்கிறேன்!

/// நச்.... கலக்கல்
அருமையான வரிகள் .வாழ்த்துக்கள்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by கவிக்காதலன் Thu Mar 10, 2011 2:24 am

அருமை!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அடையாளம் இழக்கிறேன்  -  சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: அடையாளம் இழக்கிறேன் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum