தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அழிவு சில உண்மைகள்
+5
சங்கவி
அரசன்
வ.வனிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
9 posters
Page 1 of 1
அழிவு சில உண்மைகள்
[You must be registered and logged in to see this image.]
இயற்கையின் சீற்றங்களில்
பொருளும் உயிரும் சிதைவதைகண்டு
பயந்து மிரளும் மனிதர்கள்
இயற்கையை பழிக்கிறான்
பஞ்ச பூதங்களால் நிரப்பட்டது
உயிர்கள் வாழும் இவ்வுலகம்
தனித்திறன் கொண்டுள்ள இவர்கள்
எனக்கு அடிமைப்பட்டவர்கள்
அதர்மங்களால் தலைவிரித்து ஆடிய
உம் முன்னோர்களை
இயற்கையின் துணைகொண்டு
நாம் அழித்த கதைகள்
வேதங்களில் அத்தாட்சி குறிப்புகளாய்
எளியவனை நேசி
அவன் பொருளை பறிக்காதே
பெண்மையை சீர் குலைக்காதே
ஆயுதம்கொண்டு குருதி ஒழுக்காதே
உனக்கான எத்தனை எச்சரிப்புக்கள்
வேதக் குறிப்புகளையும்
மாமனிதர்களின் போதாமைகளையும்
அலட்சியமாய் புறம்தள்ளி விட்டு
அழிவைகண்டு நடுங்கும் மனிதனே
இதுவும் ஒரு எச்சரிக்கையே
இயற்கை பேரழிவுகளில் உதிரும்
உயிர் பொருள் உடமை என்று
குறிப்பு எழுதும் மனிதனே
அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்
இயற்கையின் சீற்றங்களில்
பொருளும் உயிரும் சிதைவதைகண்டு
பயந்து மிரளும் மனிதர்கள்
இயற்கையை பழிக்கிறான்
பஞ்ச பூதங்களால் நிரப்பட்டது
உயிர்கள் வாழும் இவ்வுலகம்
தனித்திறன் கொண்டுள்ள இவர்கள்
எனக்கு அடிமைப்பட்டவர்கள்
அதர்மங்களால் தலைவிரித்து ஆடிய
உம் முன்னோர்களை
இயற்கையின் துணைகொண்டு
நாம் அழித்த கதைகள்
வேதங்களில் அத்தாட்சி குறிப்புகளாய்
எளியவனை நேசி
அவன் பொருளை பறிக்காதே
பெண்மையை சீர் குலைக்காதே
ஆயுதம்கொண்டு குருதி ஒழுக்காதே
உனக்கான எத்தனை எச்சரிப்புக்கள்
வேதக் குறிப்புகளையும்
மாமனிதர்களின் போதாமைகளையும்
அலட்சியமாய் புறம்தள்ளி விட்டு
அழிவைகண்டு நடுங்கும் மனிதனே
இதுவும் ஒரு எச்சரிக்கையே
இயற்கை பேரழிவுகளில் உதிரும்
உயிர் பொருள் உடமை என்று
குறிப்பு எழுதும் மனிதனே
அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அழிவு சில உண்மைகள்
//அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்//
[You must be registered and logged in to see this image.]
ஏன் ஆராய மறுக்கிறாய்//
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அழிவு சில உண்மைகள்
உண்மைதான்! இயற்க்கையை வர்ணிக்கும் அதே வாய் அதை பழிக்கவும் செய்கிறது ! மனித மனம் அல்லவா ? புரிந்துகொள்ள இயற்கைக்கே சற்று சிரமமாகத்தான் உள்ளது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: அழிவு சில உண்மைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்//
[You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அழிவு சில உண்மைகள்
வ.வனிதா wrote:உண்மைதான்! இயற்க்கையை வர்ணிக்கும் அதே வாய் அதை பழிக்கவும் செய்கிறது ! மனித மனம் அல்லவா ? புரிந்துகொள்ள இயற்கைக்கே சற்று சிரமமாகத்தான் உள்ளது !
நன்றி கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அழிவு சில உண்மைகள்
குரு மீண்டும் சிறந்த கவி வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ..
மனிதங்கள் இனியாவது ஆராய முயலட்டும் ....
மனிதங்கள் இனியாவது ஆராய முயலட்டும் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அழிவு சில உண்மைகள்
:héhé: :héhé:வ.வனிதா wrote:உண்மைதான்! இயற்க்கையை வர்ணிக்கும் அதே வாய் அதை பழிக்கவும் செய்கிறது ! மனித மனம் அல்லவா ? புரிந்துகொள்ள இயற்கைக்கே சற்று சிரமமாகத்தான் உள்ளது !
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: அழிவு சில உண்மைகள்
அரசன் wrote:குரு மீண்டும் சிறந்த கவி வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ..
மனிதங்கள் இனியாவது ஆராய முயலட்டும் ....
நன்றி நண்பா (குரு வேண்டாம் ) நண்பா எவ்வளவு கம்பீரமா இருக்கு
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அழிவு சில உண்மைகள்
சங்கவி wrote::héhé: :héhé:வ.வனிதா wrote:உண்மைதான்! இயற்க்கையை வர்ணிக்கும் அதே வாய் அதை பழிக்கவும் செய்கிறது ! மனித மனம் அல்லவா ? புரிந்துகொள்ள இயற்கைக்கே சற்று சிரமமாகத்தான் உள்ளது !
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அழிவு சில உண்மைகள்
நல்லா கவிதை...! இயற்கை சீரழிவுகளுக்கு மனிதனும் காரணமாகிவிடுகிறான்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அழிவு சில உண்மைகள்
அழிவு சில உண்மைகள் - சுடுகிறது.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அழிவு சில உண்மைகள்
இயற்கை பேரழிவுகளில் உதிரும்
உயிர் பொருள் உடமை என்று
குறிப்பு எழுதும் மனிதனே
அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்
..................................................................
உண்மைதான்.
இயற்கையை வெல்ல விஞ்ஞானம் நினைத்தது
என்னை வெல்ல உன்னால் முடியாது ஏன பாடம் புகட்டுகிறாள் இயற்கை அன்னை..
அருமையான வரிகள்.
உயிர் பொருள் உடமை என்று
குறிப்பு எழுதும் மனிதனே
அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்
..................................................................
உண்மைதான்.
இயற்கையை வெல்ல விஞ்ஞானம் நினைத்தது
என்னை வெல்ல உன்னால் முடியாது ஏன பாடம் புகட்டுகிறாள் இயற்கை அன்னை..
அருமையான வரிகள்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: அழிவு சில உண்மைகள்
கவிக்காதலன் wrote:நல்லா கவிதை...! இயற்கை சீரழிவுகளுக்கு மனிதனும் காரணமாகிவிடுகிறான்...!!!
நன்றி அனீஷ்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அழிவு சில உண்மைகள்
C-Su wrote:அழிவு சில உண்மைகள் - சுடுகிறது.
நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அழிவு சில உண்மைகள்
தோழி பிரஷா wrote:இயற்கை பேரழிவுகளில் உதிரும்
உயிர் பொருள் உடமை என்று
குறிப்பு எழுதும் மனிதனே
அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்
..................................................................
உண்மைதான்.
இயற்கையை வெல்ல விஞ்ஞானம் நினைத்தது
என்னை வெல்ல உன்னால் முடியாது ஏன பாடம் புகட்டுகிறாள் இயற்கை அன்னை..
அருமையான வரிகள்.
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அழிவு சில உண்மைகள்
nija varikal mikavum arumaiyaka ullathu
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» மனிதம் சில உண்மைகள்
» சில உண்மைகள்
» தெளிவு பெற சில உண்மைகள்
» இதயம் சில உண்மைகள்!
» பாரமான உண்மைகள்.
» சில உண்மைகள்
» தெளிவு பெற சில உண்மைகள்
» இதயம் சில உண்மைகள்!
» பாரமான உண்மைகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum