தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதைப் படிக்காதீங்க....:)
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இதைப் படிக்காதீங்க....:)
உங்கள் அப்பா ஏழை எனில்... அது உங்கட தலைவிதி.
உங்கள் மாமனார் ஏழையெனில்.... அது உங்கள் முட்டாள்தனம்...
உங்கள் மாமனார் ஏழையெனில்.... அது உங்கள் முட்டாள்தனம்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
அனுபவமா அக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதைப் படிக்காதீங்க....:)
நான் இங்கால சத்தியமா வரவே இல்லப்பா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இதைப் படிக்காதீங்க....:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனுபவமா அக்கா?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படிக்காதீங்க என்றால்... படிச்சதும் இல்லாமல் கேள்வி வேறயா??
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
சரி விட்டிடுங்க நான் போயிரேன் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதைப் படிக்காதீங்க....:)
RAJABDEEN wrote:நான் இங்கால சத்தியமா வரவே இல்லப்பா
ஆ... ஒருமனிஷர் கஸ்டப்பட்டு ஒரு நல்ல விஷயம் சொன்னால் கேட்க மாட்டீங்களே...... வந்து படிச்சிருக்கலாமில்ல...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி விட்டிடுங்க நான் போயிரேன் [You must be registered and logged in to see this image.]
ஓடினா விட்டிடுவமா? ஒழுங்கா படிச்சிட்டுப் போங்க இல்லாட்டில்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
யம்மாடியோவ் படிச்சாலும் தப்பு படிக்காட்டியும் அடி என்ன கொடுமைசார் இதுarony wrote:RAJABDEEN wrote:நான் இங்கால சத்தியமா வரவே இல்லப்பா
ஆ... ஒருமனிஷர் கஸ்டப்பட்டு ஒரு நல்ல விஷயம் சொன்னால் கேட்க மாட்டீங்களே...... வந்து படிச்சிருக்கலாமில்ல...
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இதைப் படிக்காதீங்க....:)
என்ன அவரையும் அழைக்கிறீங்க உங்களால் பிடிக்க முடியலை என்று தானே... ஒடு ஓடு இன்னும் விரைவா ஓடு [You must be registered and logged in to see this image.]arony wrote:RAJABDEEN wrote:நான் இங்கால சத்தியமா வரவே இல்லப்பா [You must be registered and logged in to see this image.]
ஆ... ஒருமனிஷர் கஸ்டப்பட்டு ஒரு நல்ல விஷயம் சொன்னால் கேட்க மாட்டீங்களே...... வந்து படிச்சிருக்கலாமில்ல... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதைப் படிக்காதீங்க....:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன அவரையும் அழைக்கிறீங்க உங்களால் பிடிக்க முடியலை என்று தானே... ஒடு ஓடு இன்னும் விரைவா ஓடு [You must be registered and logged in to see this image.]arony wrote:RAJABDEEN wrote:நான் இங்கால சத்தியமா வரவே இல்லப்பா [You must be registered and logged in to see this image.]
ஆ... ஒருமனிஷர் கஸ்டப்பட்டு ஒரு நல்ல விஷயம் சொன்னால் கேட்க மாட்டீங்களே...... வந்து படிச்சிருக்கலாமில்ல... [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இதைப் படிக்காதீங்க....:)
எனக்கு படிக்க தெரியாது என்னை விட்டிடுங்கோarony wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி விட்டிடுங்க நான் போயிரேன் [You must be registered and logged in to see this image.]
ஓடினா விட்டிடுவமா? ஒழுங்கா படிச்சிட்டுப் போங்க இல்லாட்டில் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதைப் படிக்காதீங்க....:)
RAJABDEEN wrote:யம்மாடியோவ் படிச்சாலும் தப்பு படிக்காட்டியும் அடி என்ன கொடுமைசார் இதுarony wrote:RAJABDEEN wrote:நான் இங்கால சத்தியமா வரவே இல்லப்பா [You must be registered and logged in to see this image.]
ஆ... ஒருமனிஷர் கஸ்டப்பட்டு ஒரு நல்ல விஷயம் சொன்னால் கேட்க மாட்டீங்களே...... வந்து படிச்சிருக்கலாமில்ல... [You must be registered and logged in to see this image.]
உங்களால் பிடிக்க முடியாது என்று சொல்ல வேண்டியது தானே அதுக்கு இப்படியெல்லாம் ஒரு பேச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதைப் படிக்காதீங்க....:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
யம்மாடியோவ் படிச்சாலும் தப்பு படிக்காட்டியும் அடி என்ன கொடுமைசார் இது
உங்களால் பிடிக்க முடியாது என்று சொல்ல வேண்டியது தானே அதுக்கு இப்படியெல்லாம் ஒரு பேச்சு[/quote]
என்ன பிடிக்க முடியாதோ? யார் அப்படிச் சொன்னது... சொன்னவரை உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்துக்கு வரும்படி, பெருமைமிக்க, மதிப்பிற்குரிய, அன்பிற்குரிய நீதிபதியவர்கள்(அது நானேதான்) ஆணையிடுகிற
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
உங்கள் அப்பா ஏழை எனில்... அது உங்கட தலைவிதி.
உங்கள் மாமனார் ஏழையெனில்.... அது உங்கள் முட்டாள்தனம்...
எனக்கொரு கேர்ள் பிரண்ட் தேவை...
தகுதி: பெண்ணின் அப்பா ஏழையாக இருக்க கூடாது
முனனுபவம்: தேவையில்லை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இதைப் படிக்காதீங்க....:)
கவிக்காதலன் wrote:உங்கள் அப்பா ஏழை எனில்... அது உங்கட தலைவிதி.
உங்கள் மாமனார் ஏழையெனில்.... அது உங்கள் முட்டாள்தனம்...
எனக்கொரு கேர்ள் பிரண்ட் தேவை...
தகுதி: பெண்ணின் அப்பா ஏழையாக இருக்க கூடாது
முனனுபவம்: தேவையில்லை...
என்ன பணக்கார கேர்ள் ஃபிரெண்ட் தேவையோ? கொஞ்ச நாள்ல கைவிடவோ?.... மனைவி தேவையெண்டால் ஓக்கே.... பேப்பரில இப்பவே போட்டிடுடோம்.. ஆனா அழகு தேவையில்லைத்தானே...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
என்ன பணக்கார கேர்ள் ஃபிரெண்ட் தேவையோ? கொஞ்ச நாள்ல கைவிடவோ?.... மனைவி தேவையெண்டால் ஓக்கே.... பேப்பரில இப்பவே போட்டிடுடோம்.. ஆனா அழகு தேவையில்லைத்தானே...
அழகு தேவையில்லை...! ஒரு அனுஷ்கா மாதிரியோ, தமன்னா மாதிரியோ இருந்தால் போதும்... அழகு தேவையே இல்லை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இதைப் படிக்காதீங்க....:)
ஓ... அனுஸ்கா, தமனாவின் லிப் ஸ்ரிக்கோ அது? ஆசைக்கு ஒரு அளவு வாணாம்?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
உங்கள் அப்பா ஏழை எனில்... அது உங்கட தலைவிதி.
உங்கள் மாமனார் ஏழையெனில்.... அது உங்கள் முட்டாள்தனம்..
வந்து படிச்சிருக்கலாமில்ல.
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: இதைப் படிக்காதீங்க....:)
sivarathy wrote:
உங்கள் அப்பா ஏழை எனில்... அது உங்கட தலைவிதி.
உங்கள் மாமனார் ஏழையெனில்.... அது உங்கள் முட்டாள்தனம்..
வந்து படிச்சிருக்கலாமில்ல.
அதானே படிச்சிருக்கலாமில்ல....இனியும் படிக்காட்டில்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
சும்ம எதுக்கு எடுத்தாலும் [You must be registered and logged in to see this image.] கீழே போடுவீங்களா இல்லையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதைப் படிக்காதீங்க....:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சும்ம எதுக்கு எடுத்தாலும் [You must be registered and logged in to see this image.] கீழே போடுவீங்களா இல்லையா?
மாட்டேன் கீழே போட மாட்டேன், ஏனெண்டா இன்னும் பலபேர் படிக்காம இருக்கிறாங்க....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இதைப் படிக்காதீங்க....:)
ஒரு முடிவோடு தான் வந்திருக்கீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதைப் படிக்காதீங்க....:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஒரு முடிவோடு தான் வந்திருக்கீங்களா?
சே..சே.. இதுக்கு எங்க முடிவு... அதான் புதுத்தலைப்பு போட்டிட்டனே..”இதைக் கேக்காதீங்க”...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதைப் படிக்காதீங்க....:)
arony wrote:ஓ... அனுஸ்கா, தமனாவின் லிப் ஸ்ரிக்கோ அது? ஆசைக்கு ஒரு அளவு வாணாம்?
ஆசையா....? தமன்னாவுக்கோ, அனுஷ்காவுக்கோ ஒரு வாழ்க்கை கொடுக்கலாம்னு நினைத்தா விட மாட்டீங்க போல இருக்கே...!!!
பி.கு: இத மட்டும் படிச்சா தமன்னா, அனுஷ்கா எவ்வளவு மகிழ்ச்சி அடைவாக்கனு ஒரு நொடி, ஒரே ஒரு நொடி நினைத்து பார்த்தீங்களா...? எதையா...? ஹம்ம்ம்ம் நான் வாழ்க்கை கொடுக்கிறேன்னு சொன்னதைத்தான்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தயவு செய்து இதை படிக்காதீங்க
» கொடி போல இடை வேண்டுமா? இதைப் படிங்க!
» நெஞ்சம் பலவீனமானவர்கள் இதைப் பார்ப்பதை தவிருங்கள்
» இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று???
» பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
» கொடி போல இடை வேண்டுமா? இதைப் படிங்க!
» நெஞ்சம் பலவீனமானவர்கள் இதைப் பார்ப்பதை தவிருங்கள்
» இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று???
» பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum