தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள்

2 posters

Go down

சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள் Empty சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள்

Post by இளநெஞ்சன் Thu Oct 28, 2010 11:05 am

இலங்கையிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்துக்கொண்டு சென்ற ஒன்றரைக் கோடி (இந்திய ரூபா) பெறுமதியான 2 ஆயிரத்து 65 நவரத்தினக் கற்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்து வைத்து நவரத்தின கற்களை கடத்தி வருவதாக புறநகர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

கடத்தல் ஆசாமியை பிடிப்பதற்காக பொலிஸாரின் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படைகள் தீவிரமாக கண்காணித்தபோது விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த ஒருவரை பிடித்தனர்.

இலங்கையை சேர்ந்த இவர்தான் நவரத்தின கற்களை கடத்தி வந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பொலிஸார் அவரது வயிற்றை ஸ்கான் செய்து பார்த்தனர். வயிற்றுக்குள் 48 நிரோத் பாக்கெட்டுகளில் 2 ஆயிரத்து 65 நவரத்தின கற்கள் இருந்தன.

இதனை வெளியில் கொண்டுவர பொலிஸார் முயற்சி மேற்கொண்டனர். இனிமா, வாழைப்பழம் போன்றவை அவருக்கு கொடுக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரம் காத்திருந்த பின்னர் வயிற்றில் இருந்த ரூ.1 1/2 கோடி மதிப்பிலான நவரத்தின கற்கள் வெளியில் வந்தன.

இதனை கைப்பற்றிய பொலிஸார் விமான நிலைய சுங்கத்துறையினரிடம் இதனை ஒப்படைக்க உள்ளனர்.

ஒருமுறை இப்படி கடத்தலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம் கமிஷன் கிடைக்கும் என்று அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதற்கு முன்பு 2 முறை இதேபோல கடத்தலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் கடத்திவரும் பொருட்களை மண்ணடி லாட்ஜில் வைத்து 3 பேர் வாங்கிச் சென்றுள்ளனர். இவர்கள் யார், பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள் Empty Re: சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள்

Post by சங்கவி Thu Oct 28, 2010 11:08 am

அடப்பாவி என்ன கொடுமைப்பா இது ஆச்சரியமா இருக்கே
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
» சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு
» எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி அறிக்கை
»  ஒரு கோடி நிச்சயம்....நூறு கோடி லட்சியம்'னு சொன்னார்..!
» வன்னியில் தமிழரின் 4500 மில்லியன் பெறுமதியான சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum