தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது
4 posters
Page 1 of 1
பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது
சிறையில்
அடைக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் உடல்
நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று நடைபெற்ற வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அதற்குப் பதிலாக அவரது மருத்துவச் சான்றிதழ் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஏப்ரல் 1 ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.
இதற்கிடையே இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பொன்சேகாவுக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
பொன்சேகாவுக்கு
நுரையீரல் சுவாசம் தொடர்பான பிரச்சனை இருப்பதை பயன்படுத்தி, அவரை மெல்லக்
கொல்லும் முயற்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு மேற்கொள்வதாக குற்றச்சாட்டு
கிளம்பியிருந்தது.
அதன்படி
அவருக்கு போதுமான உடற்பயிற்சி இயந்திரங்கள் வழங்காமலும், காற்றோட்டமில்லாத
அறைக்குள் அடைத்து வைத்தும், சுவாச நோயால் அவதிப்படும் அவருக்கு
குளிப்பதற்கு வெந்நீர் வழங்காமலும், அவரை நோயாளியாக்கி இயற்கை மரணத்தைத்
தழுவ வைக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மேற்கூறிய சிரமங்கள் காரணமாகவே பொன்சேகா, கடுமையாக உடல் நல பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது
முற்பகல் செய்யின்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது
இவன் இப்பிடி அல்ல ............ இன்னும் மோசமாக....கொஞ்சம் கொஞ்சமாக............ சாகனும்...
இவன் மட்டுமல்ல...அந்த ராஜபக்சேவுக்கு இதை விட கொடிய நிலை வர வேண்டும்....
இவன் மட்டுமல்ல...அந்த ராஜபக்சேவுக்கு இதை விட கொடிய நிலை வர வேண்டும்....
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» உடல் நிலை தேறிவரும் ரஜினிகாந்த்! புகைப்படம் வெளியிட்ட தனுஷ் (பட இணைப்பு)
» அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.
» மேலும் மேலும் கடன் வாங்கினால் மக்கள் தலையில்தானே விடியும்?-ஜெ.
» பணத்தால் வாங்கும் நிலை வாங்கமுடியா நிலை
» உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum