தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"கொலுசு என்னும் கொலை ஆயுதம்!!"
2 posters
Page 1 of 1
"கொலுசு என்னும் கொலை ஆயுதம்!!"
[You must be registered and logged in to see this image.]
**
நீ குளித்த நீரில்
நீரை விடுத்து
அழகை மட்டும் குடிக்கிறது
உன் கொலுசு அன்னப்பறவைகள் !!..
**
தங்க காலுக்கு எதற்கு
வெள்ளி கொலுசு ?!!..
**
நீ வருத்தப்படும் போதெல்லாம்
கருத்துப்போய் விடுகிறது
உன் கால் கொலுசு !!..
**
என் தேவதைக்கு
இறகுகளே
கொலுசாக மாறி இருக்கிறது !!..
**
என் மௌன விரதத்தை
கலைத்து விடுகிறது
உன் கால் கொலுசு சத்தம் !!..
**
நீ அடிப் பிரதிட்சை செய்கிறாய் ,
நான் உன்னை அடிக்கொரு பிரதிட்சை செய்கிறேன்!!..
**
ஆயிரம் ஆஸ்கர் கிடைக்கக்கூடும்
உன் குளியலறை பாட்டுக்கும் ,
உன் கொலுசு இசைக்கும் !!..
**
நீ மழையில் நனைகிறாய்
ஜலதோசம் பிடித்து விடப்போகிறது
உன் கொலுசுக்கு !!..
**
உன் கொலுசை மறைக்கும் பாவடையை
என்ன செய்வது ?
தண்டிப்பதா ?,
இல்லை, மன்னிப்பதா ?!..
**
நீ சிரிப்பை அடக்கும் போதெல்லாம்
சத்தம் போட்டு சிரித்து விடுகிறது
உன் கொலுசு
**
திருகாணி தேவையா
உன் கொலுசுக்கு ?,
கழன்றிடத்தான் மனம் வருமா ?
உன் காலை விட்டு !!..
**
உன் கத்தி கண்களும்
கூர் முனை மார்பும் போதாத ,
கொலுசு என்னும் கொலை ஆயுதம் தேவையா ?,
எனை கொல்வதற்கு !!..
**
நீ குளித்த நீரில்
நீரை விடுத்து
அழகை மட்டும் குடிக்கிறது
உன் கொலுசு அன்னப்பறவைகள் !!..
**
தங்க காலுக்கு எதற்கு
வெள்ளி கொலுசு ?!!..
**
நீ வருத்தப்படும் போதெல்லாம்
கருத்துப்போய் விடுகிறது
உன் கால் கொலுசு !!..
**
என் தேவதைக்கு
இறகுகளே
கொலுசாக மாறி இருக்கிறது !!..
**
என் மௌன விரதத்தை
கலைத்து விடுகிறது
உன் கால் கொலுசு சத்தம் !!..
**
நீ அடிப் பிரதிட்சை செய்கிறாய் ,
நான் உன்னை அடிக்கொரு பிரதிட்சை செய்கிறேன்!!..
**
ஆயிரம் ஆஸ்கர் கிடைக்கக்கூடும்
உன் குளியலறை பாட்டுக்கும் ,
உன் கொலுசு இசைக்கும் !!..
**
நீ மழையில் நனைகிறாய்
ஜலதோசம் பிடித்து விடப்போகிறது
உன் கொலுசுக்கு !!..
**
உன் கொலுசை மறைக்கும் பாவடையை
என்ன செய்வது ?
தண்டிப்பதா ?,
இல்லை, மன்னிப்பதா ?!..
**
நீ சிரிப்பை அடக்கும் போதெல்லாம்
சத்தம் போட்டு சிரித்து விடுகிறது
உன் கொலுசு
**
திருகாணி தேவையா
உன் கொலுசுக்கு ?,
கழன்றிடத்தான் மனம் வருமா ?
உன் காலை விட்டு !!..
**
உன் கத்தி கண்களும்
கூர் முனை மார்பும் போதாத ,
கொலுசு என்னும் கொலை ஆயுதம் தேவையா ?,
எனை கொல்வதற்கு !!..
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: "கொலுசு என்னும் கொலை ஆயுதம்!!"
மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.தங்க காலுக்கு வெள்ளி கொலுசு அழகாக தான் இருக்கும்.பெண்களுக்கு கொலுசு என்றால் மிக இஸ்டம் தெரியுமா உங்களுக்கு.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: "கொலுசு என்னும் கொலை ஆயுதம்!!"
நமக்கு அவ்வளோ வெவரம் பத்தாதுங்க....
Any way ThanQ Jeba..
Any way ThanQ Jeba..
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Similar topics
» " தீரா ப்ரிய சொற்கள். "
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» " சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "
» "டைடானிக்" - தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம்.
» "இரவுகள் தீர்ந்த பருவம்"
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» " சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "
» "டைடானிக்" - தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம்.
» "இரவுகள் தீர்ந்த பருவம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum