தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



" சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "

2 posters

Go down

" சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு " Empty " சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "

Post by Sivajisankar Fri Jun 04, 2010 11:00 am

[You must be registered and logged in to see this image.]
....பின்னொரு இரவில் செபித்துக்கொண்டிருந்தேன்
தாழிட்ட உள்ளறையில் மந்திரங்கள் முனங்கியவாறு..

செப மணிகளில் சேர்ந்திருக்கிறது
வார்ப்பிரும்பின் உருகுதல் வெப்பம்..

நிழலறியா குருடனென கழிக்கிறேன்
கருவறையின் தனிமையொத்த இரவொன்றை..

பூனையின் பாதங்கள் பொருந்திய நடையோடு
சிறுமியென உள் நுழைந்த உன் நினைவுகள்
என் சிறகுகளை யாசிக்கின்றன.,

விலாவை வளைத்து சுவற்றை உரசி நடந்தவாறு
என் காலை கொஞ்சும் நினைவுகளானது
குறுவாளை பரிசளித்துச் சென்றது..


என் முதுகுப்புறம் முளைக்கும்
சிறகுகளை அறுத்தெறிய
நீ அனுப்பிய குறுவாளின்
கூர்முனை போதவில்லை..

கம்யூனிச(க்) கறைகளோடு யாசிக்கிறேன்
வலியில்லா மரணமொன்றை...

நீ அறிவாய்..
நீயே அறிவாய்.
யாசிக்கும் எனதிந்த சொற்கள்
ஆண்மையற்றவை..


கனத்த காதல் சுமக்கும் இதயம் ஒன்றின்
இதய நரம்புகளை ப்ரியத்திற்காக
பிய்த்துக் கொடுக்கையில்
இறப்பின் ருசி இனியதென்றும்.,

பேரன்பின் விரல்கள்
இமைகளை கத்தரிக்கையில்
வலிக்காது என்பதையும்.,
நீ அறிவித்ததே..


விவரிக்க முடியாத என் காதலில்
சுகமற்ற வேதனைகள்
என்னால் தாங்க முடியாதென வருந்துகிறேன்..

பெருங்கொண்ட என் காதல்
உன்தூய அன்பில் தூசென்றும் அறிகிறேன்.,

உன் மவுனங்களில் பின் வாங்கும் என் சொற்கள்
உன்னை காதலிக்க தகுதியற்றவை,

அவற்றை மீன்களுக்கு தானமிட்டு
கடலொடு கலக்கிறேன்..


அது முன்.,
என் உப்பேறிய உதடுகளை
விரும்ப மாட்டாய் சகி.,

உன் பாதங்களில் ஒரு முத்தம்.!
என் நகத்தால் சிறு காயம்.!

அழிக்கவியலா என் பேரன்பெ..

நீ எனக்கு கண்ணீர்..
நான் உனக்கு வேர்வையின் உப்பு..

ஒம் தி ஷா ந் தி ஷா ந் தி ஷாந்தி........
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

" சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு " Empty Re: " சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 09, 2010 1:23 pm

என்ன பாட்டு வருது, பாடாம விட்டுட்டீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

" சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு " Empty :(

Post by Sivajisankar Wed Jun 09, 2010 2:03 pm

உங்களுக்கு கவிதை புரியலைன்னு நினைக்கிறன் நண்பா..,
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

" சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு " Empty Re: " சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 09, 2010 2:30 pm

ஒம் தி ஷா ந் தி ஷா ந் தி ஷாந்தி........
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

" சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு " Empty Re: " சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum