தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"நீ என் மரணம்"
3 posters
Page 1 of 1
"நீ என் மரணம்"
நிலா விழுங்கும் ராத்திரியில்
கொடுங்கோலன் அறுத்தெறிந்த
மார்த்தசைகள் துடிக்குமோசை
கேட்குதென் காதலி..!
நரகத்தின் நிழல் படிந்த இருளில்
மரணம் என்னை அணைக்கிறது.,
தொழிற்பரத்தையின் மரத்தவுடலாய்
மரணம் என்னை இச்சைக்கு
இசைக்கிறதென் செல்லமே..!
மரணத்தின் உடல் உலை வெப்பத்தில்
உருகுமென் உடற்கொழுப்பில்
செர்ந்தொழுகுகிறது நம் கடைத்துளி காதல்..!
சூர்யப்ரதி புணராத என் சருமத்தில்
மரணத்தின் நாவுகள் எச்சிற் பூசுதென் ப்ரியமே..!
குடல் குமட்டும்
குழைந்த சாதத்தை குருதியிற் பிசைந்து.,
இருவிரலால் என் கன்னமழுத்தி
நெரித்த பற்களில் தின்னக்கொடுக்குதடி
என் கண்மணியே..!
என் தண்டுவடத் திரவத்தில்
உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சுமென் மரணம்.,
நீர் பிம்பங்களில் என் போல் சிரிக்குதென் ஏந்திழையே..!
ஒட்டடை சிக்கலில் சிக்குண்ட சிற்றீசலாய்
மாயவலை பின்னுதடி என் நிழல் கூட..,
செதிற்செதிலாய் பிளவுற்றவென் இதழ்களை
பற்களால் கிழித்தெறியும் வலியுள்ளதடி..,
அழுகிறேன்.,
உன் காலைக்கட்டி அழுகிறேன்..,
என்றேனுமோர்நாள் மரணமென்னை குடிக்குமென..
எனக்காய் நீ துயருறாதே...
உன் இருகண்ணிலும்
ஒரு துளி கண்ணீரோடு.,
மரணமென்னும் வரம் தா..!
''மரணம்''
என்னும் வரம் தா...!
[You must be registered and logged in to see this link.]
கொடுங்கோலன் அறுத்தெறிந்த
மார்த்தசைகள் துடிக்குமோசை
கேட்குதென் காதலி..!
நரகத்தின் நிழல் படிந்த இருளில்
மரணம் என்னை அணைக்கிறது.,
தொழிற்பரத்தையின் மரத்தவுடலாய்
மரணம் என்னை இச்சைக்கு
இசைக்கிறதென் செல்லமே..!
மரணத்தின் உடல் உலை வெப்பத்தில்
உருகுமென் உடற்கொழுப்பில்
செர்ந்தொழுகுகிறது நம் கடைத்துளி காதல்..!
சூர்யப்ரதி புணராத என் சருமத்தில்
மரணத்தின் நாவுகள் எச்சிற் பூசுதென் ப்ரியமே..!
குடல் குமட்டும்
குழைந்த சாதத்தை குருதியிற் பிசைந்து.,
இருவிரலால் என் கன்னமழுத்தி
நெரித்த பற்களில் தின்னக்கொடுக்குதடி
என் கண்மணியே..!
என் தண்டுவடத் திரவத்தில்
உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சுமென் மரணம்.,
நீர் பிம்பங்களில் என் போல் சிரிக்குதென் ஏந்திழையே..!
ஒட்டடை சிக்கலில் சிக்குண்ட சிற்றீசலாய்
மாயவலை பின்னுதடி என் நிழல் கூட..,
செதிற்செதிலாய் பிளவுற்றவென் இதழ்களை
பற்களால் கிழித்தெறியும் வலியுள்ளதடி..,
அழுகிறேன்.,
உன் காலைக்கட்டி அழுகிறேன்..,
என்றேனுமோர்நாள் மரணமென்னை குடிக்குமென..
எனக்காய் நீ துயருறாதே...
உன் இருகண்ணிலும்
ஒரு துளி கண்ணீரோடு.,
மரணமென்னும் வரம் தா..!
''மரணம்''
என்னும் வரம் தா...!
[You must be registered and logged in to see this link.]
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: "நீ என் மரணம்"
அருமை, வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "நீ என் மரணம்"
மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: "நீ என் மரணம்"
நன்றி தமிழ் பார்க்ஸ்., நன்றி ஜெபா...
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: "நீ என் மரணம்"
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Similar topics
» " தீரா ப்ரிய சொற்கள். "
» "புனிதம் பழித்தல் "
» " சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "
» "கொலுசு என்னும் கொலை ஆயுதம்!!"
» "இரவுகள் தீர்ந்த பருவம்"
» "புனிதம் பழித்தல் "
» " சிறகுகளை யாசிக்கும் சிறுமி-க்கு "
» "கொலுசு என்னும் கொலை ஆயுதம்!!"
» "இரவுகள் தீர்ந்த பருவம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum