தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழனின் சாபம் ''சும்மா''விடுமா?

Go down

தமிழனின் சாபம் ''சும்மா''விடுமா? Empty தமிழனின் சாபம் ''சும்மா''விடுமா?

Post by kadhar24 Sat Apr 02, 2011 3:11 pm

ஒரு மனிதன் தான் யார்? தான் வாழ்வது எதற்கு? தன் பலம் என்ன? தன்னால் சமூகத்திற்கு பலன் உண்டா? தனது சக்தியைக்கொண்டு சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா? அப்படி சமூகத்திற்கு சேவை செய்ய தனது மனதிற்கு தைரியம் உண்டா? யாருடைய கைப்பாவையாக இல்லாமல் தன்னால் சுயமாக சிந்திக்க முடியுமா? என்றல்லாம் யோசிக்க வேண்டும்.இது தான் ஒரு தரம் உள்ள மனிதனின் செயல்.


''தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது ''.இது ரஜினி கடந்து போன தேர்தலில் உதிர்த்த வார்த்தை.அதனால் ஆட்சி மாறியது . இப்பொழுது உள்ள நிலையில் ''தமிழ்நாட்டை ஆண்டவனால் காப்பாற்றமுடியும் ''என்று இவர் நினைக்கிறாரா? சொல்லுங்கள் ரஜினி.

நீங்கள் சினிமாத்துறையில் இருக்கிறிர்கள்.சினிமாத்துறை என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.ஒரு மேடையில் நீங்கள் சொல்ல முடியாததை நடிகர் அஜித் தைரியமாக சொன்னார்.இவ்வளவு ஆதிக்கம் சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது .இதை உங்கள் படம் எந்திரநிலே உணர்ந்து இருப்பிர்கள்.

இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்டது.உங்களுக்கு சுய சிந்தனை உண்டு என்று நாங்கள் நினைக்கிறோம்.பலவிதங்களில் உங்களுக்கு நெருக்கடி தந்து ஏதாவது ''வாய்ஸ்''கொடுங்கள் என்று யாராவது உங்களை கட்டாயப்படுத்தலாம்.நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு இவர் இவருக்கு வாக்களித்தால் ''இந்த பூமியே சுற்றாது''என்றல்லாம் பஞ்ச் வசனம் பேசி விடாதிர்கள்.இதை ஏன்? நாங்கள் சொல்லுகிறோம் என்றால் நீங்கள் எந்த நேரத்தில் என்ன பேசுவீர்கள் என்று நீங்கள் நம்பும் அந்த ஆண்டவனுக்கே தெரியாது.நீங்கள் பாட்டுக்கு ஏதாவது பேசிவிட்டு ''அந்த ஆண்டவன் சொன்னான் இந்த அருணாச்சலம் செய்தான் ''என்ற ரீதியில் பேசினீர்கள் என்றால் ,தமிழனின் சாபம் உங்களை சும்மா விடாது இதை நீங்கள் உணர்வீர்களா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.
avatar
kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum