தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Jul 19, 2021 5:12 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 03, 2011 8:02 pm

கடைத் தெருவோரம் சில கண்ணீர் துளிகள்'ரு வாகன நெரிசல் உள்ள பகுதி - அங்கே
பக்கத்து வீட்டுக் காரரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண்மணி?'

அந்நேரம் பார்த்து - அங்கு வந்த அவளின் குழந்தை 'தாய் மடியை முட்டி..முட்டி.. பால் குடிக்கும் கன்றினைப் போல் புடவைத் தலைப்பை - இழுத்து -
சுழற்றி கெஞ்சி அழுது - ஒரு இருபதைந்து பைசா நாணயத்தை
வாங்கிக் கொண்டு - தெரு மூளையிலிருக்கும்
பெட்டிக் கடைக்கு ஓடுகிறது.கடையில் - தென்
மிட்டாய் பார்த்தவுடன் அந்த குழந்தைக்கு நாக்கில் இனித்தது. கடலை உண்டை கண்டவுடன் - வாயில் எச்சில் ஊறியது. அச்சுமுறுக்கு டப்பாவோ..'என்னை எடு.... என்னை எடு என்றது. அதுமட்டுமா-
அருகில் கைவிரல் அப்பளம், கமர்கட்டு மிட்டாய், தேங்காய் பார்பி - இவைகளுக்கு மத்தியில் பலூன் போன்ற இதர விளையாட்டுப்
பொருட்களும் இருக்க - அந்த குழந்தையின்
கையிலுர்ந்தோ வெறும் இருபந்தைந்து பைசா நாணயம்!

சுற்றி முற்றி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு
விலையையும் கேட்டுவிட்டு - இருபந்தைந்து பைசாவிற்கு என்னென்ன எத்தனை கிடைக்குமென்று அறிந்துக் கொண்டு, கடைசியாய் ஒரு சிகப்புநிற - தேன்மிட்டாயை வாங்கியது.அதையும் உடனே
தின்றுவிட்டதா என்றால், அதுவும் இல்லை. வாங்கிக் கொண்டு வெளியே வந்தது தெருவோரம் நின்று கொண்டு
- அந்த தேன்மிட்டாயை எடுத்துப் பார்த்து.'
தின்று விடலாமா..(?)' வேண்டாம்..வேண்டாம்...' ஒரு நொடி யோசித்துப் பார்த்துவிட்டு எடுத்து சட்டைப் பையில் போட்டுக்
கொண்டது. தெருவின் இரண்டு புறமும் வாகனங்கள்
வந்துக் கொண்டுருக்க ஒரு அசட்டுத் தனமாக ஓடி... தெருவின் அடுத்த முனையில் நின்றது.மீண்டும் மிட்டாயை
எடுத்து 'ஒரு சின்ன கடி - கடிக்கப் போக' கீழே தன் காலுக்கருகில் சற்று தள்ளி ஒரு ஐம்பது பைசா நாணயமொன்று
இருக்க, அடிஎடுத்துக் கொண்டு - ஆர்வமாக ஓடி
இரண்டு கைவிரல் அப்பளமும், இன்னுமிரண்டு கடலை - உருண்டையும்
வாங்கிக் கொண்டு--------- தெருவினைக் --------------- கடக்கையில் சடாரென திரும்பிய லாரி ஒன்று; தூக்கி வீசியது அந்த குழந்தையை!


ஐயோவன்று எல்லோரும் ஓடி வருகிறார்கள். கூட்டம் கூடுகிறது.
யாராலுமே காப்பாற்ற முடியாமல் பாவமாக அந்தக் குழந்தை சிதறிக் கிடக்க; அருகே அந்த தேன்மிட்டாயும், கடலை உருண்டையும், கைவிரல் அப்பளமும் துளிகூட நசுங்காமல், சிதறி நின்று கண்ணீர் வடித்தது!அந்த கொடூர காட்சியை காணும்; கேட்கும்; குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்திடாத பெற்றோர்களின் கண்களில் ரத்தமே வந்து கூட என்ன பயன்? அந்த குழந்தை ஆசைப் பட்ட
தேன்மிட்டாயையும் கைவிரல் அப்பளத்தையும் அது தின்னவேயில்லையே!!
வித்யாசாகர்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by arony Sun Apr 03, 2011 11:33 pm

பரிதாபக்கதை. ஆனால் பெற்றோரை நான் குறைகூறமாட்டேன்... அது விதி.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! 3436235641 குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! 3436235641
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 26
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 03, 2011 11:36 pm

கவனக் குறைவு

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by arony Mon Apr 04, 2011 12:06 am

கவனமாக, கண்ணும் கருத்துமாகத்தான் இருக்கவேண்டும், ஆனால் எவ்வளவோ கவனமாக இருந்தாலும் சில வேளைகளில் தப்பு நடந்துவிடுகிறது.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! 3436235641 குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! 3436235641
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 26
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 12:09 am

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! 446419

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by அரசன் Thu Oct 20, 2011 7:44 pm

:(

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 31
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:50 pm

:(
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by thaliranna Wed Nov 02, 2011 6:25 pm

பெற்றோருக்கு புத்தி புகட்டும் கதை! குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! 64660
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 46
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 02, 2011 6:39 pm

விழிப்புணர்வு பதிவு :héhé: :héhé: :héhé:

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!! Empty Re: குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள் - வித்யாசாகர்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum