தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
Page 1 of 1
பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
ஹலோ! என் பெயர் ரமா. நான் ஒரு இளம் பெண். நான் இங்கு உங்களுடன் உங்கள் உடல் நலத்தையும், உடம்பையும் பற்றி பேசப் போகிறேன்.
இது சோர்வு அளிக்கக் கூடியதாக இருக்கப் போகிறதா? இல்லை. இங்கு நீங்கள் வெறும் வார்த்தைகளை படிக்க வேண்டியதில்லை. இதில் உங்களை உற்சாக படுத்தும் வகையில் படங்களும், புகைப்படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகள் நீங்கள் மேலும் அதிகப்படியாக விசயங்களை தெரிந்துக் கொள்வதற்கு உதவும்.
சந்தேகங்கள் பற்றி:
நாம் பேசப் போகிற முதல் விசயம் பெண்ணாக இருக்கும் அனுபவம் மற்றும் வளர்ச்சி பற்றியதாகும். இது ஒரு முக்கியமானதும், உற்சாகமளிக்கக் கூடியதுமன தலைப்பாகும், ஏனென்றால் நம்முடைய உடல் நலம், நம் உடம்பு, நாம் வளரும் போது நமக்கு ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி உண்மையாகவே நாம் அறிய வேண்டியுள்ளது. அதனால் அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
பகுதி 1 - நம் உடம்பு
பெண்ணாக இருப்பதென்பது அற்புதமானது. ஆனால் சில சமயங்களில் அதுவே கடினமானதும் கூட. நாம் நிறைய விசயங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டு நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொண்டு வளர வேண்டும். பயமளிக்கக் கூடியதும், மாறுபட்டதாகவும் தோன்றும் பல உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களுக்கு நாம் ஆட்படுகிறோம். அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்துக் கொண்டவுடன் அவைகள் அற்புதமானவையாகத் தோன்றும். ஏனென்றால் இவைகள் பெண்ணாக இருப்பது மிகவும் தனித்தன்மையானது என்பதை நாம் உணர வைக்கும். நம்முடைய உடம்பையும், மனத்தையும், நம்மை பற்றியும் அறிந்துக் கொள்வதானது நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதை எளிதாக்கும். நாம் நம்மை பற்றி நன்றாக தெரிந்துக் கொண்டால் நாம் ஏராளமான நோய்களையும், தப்பெண்ணங்களையும் தடுக்க முடியும். அறிவு பலம் பொருந்தியது. வளரும் போது நீங்கள் அனுபவிக்கும் மாற்றங்கள் பற்றி படித்தப் பிறகு நீங்கள் இன்னும் அதிக சக்தி வாய்ந்த்தவர்களாக இருப்பீர்கள்.
உங்கள் சிந்தனைக்கு ஓரு கேள்வி:
பொதுவாக, நமக்கு ஏதாவது நோயென்றாலோ அல்லது உடல் நலக் குறைவாக இருந்தாலோ முதலில் அதை தெரிந்து கொள்வது யார்? நாமா அல்லது மற்றவர்களா? ஆம், நாம்தான் முதலில் அறிந்துக் கொள்பவர்கள். நாம் நலமடைவதற்காக மருத்துவர்களின் அறிவுரையை நாடலாம். ஆனால் நமக்கு ஏதோ உடல் நலக் குறைவுள்ளது என்பதை முதலில் அறிந்துக் கொள்பவர்கள் நாமே. நாம் நம்முடைய உடம்பை பற்றி முழுமையாக அறியாத நேரங்களில் மட்டுமே நாம் நம்முடைய நோயை குறித்து அறியாமல் போகலாம். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு நாம் நம்முடைய உடம்பை பற்றி தெரிந்து கொள்வோமாக. இதன் மூலம் உடல் நலத்துடன் இருப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நமது உடல் நிலையில் ஏதாவது தவறாக சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளவோ அல்லது நம்முடைய உடம்பை நல்ல இயங்கு நிலையில் வைத்துக் கொள்வதற்கோ, நாம் கண்டிப்பாக நம்முடைய உடல் நலத்தையும், உடம்பு வேலை செய்யும் விதத்தையும் பற்றித் தெரிந்துக் கொள்ளவேண்டும். ஒரு நிமிடத்தை எடுத்துக் கொண்டு ஒரு பெண்ணின் உடம்பை வரைந்து, உடல் உறுப்புகளின் பெயர்களை எழுதுங்கள். உண்மையாகவே நீங்கள் உங்கள் உடம்பின் எல்லாப் பகுதிகளையும் குறிப்பிட்டுள்ளீர்களா?

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
நம் உடம்பு... முழு சித்திரம்?:
பலப் பெண்கள் முதல் படத்தில் காட்டப்பட்டுள்ளதை போன்று வரைவர். நடுவில் சில பகுதிகள் விடுபட்டிருக்கின்றன. அவைகளுக்கு என்ன நேர்ந்தது? ஒரு நிமிடம் ஏன் சிலப் பெண்கள் இந்த முக்கியமான பகுதிகளை தங்களுடைய படங்களில் குறிப்பிடவில்லை என்பதை யோசித்துப் பார்ப்போம்.
எவைகளால் நாம் பெண்களாக இருக்கிறோமோ அவைகளுக்காக நாம் சங்கடப்பட வேண்டியதில்லை.
படத்தில் நாம் காண்பதைப் போல சில யுவதிகள் யோனி, ஸ்தனங்கள் (முலைகள்) மற்றும் ஆசனவாய்ப் பகுதி போன்றவற்றை வரைவதற்கோ அல்லது எழுதுவதற்கோ மிகவும் சங்கடப்படுகின்றனர்.ஆனால் இவ்வுடல் உறுப்பு பகுதிகளை குறித்து வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் இவைதான் உங்களைப் பெண் என்று வகைபடுத்துகிறது. குறிப்பாக, நீங்கள் அதிகமாக வெட்கமாக உணர காரணமாயிருக்கும் ஸ்தனங்களும் யோனியும் பெண்களுக்கே உரித்தான சிறப்பு செயல்பாடுகளை செய்கின்ற மிக முக்கியமானதும், சக்தி வாய்ந்ததுமான உடல் பகுதிகளாகும். ஏன் இப்பகுதிகள் மிக முக்கியமானது என்பதையும், இப்பகுதிகள் என்ன செய்கின்றன என்பதை பற்றியும் பேசுவதற்கு முன்னால், நாம் இப்பகுதிகளை சற்று கூர்ந்த்து நோக்குவோம்.
ஸ்தனங்கள்:
நம்முடைய ஸ்தனங்கள் அமைப்பில் எவ்வாறு இருக்கின்றன, நாம் ஸ்தனங்களை பொது இடங்களில் மூடி மறைக்கிறோம் போன்ற ஸ்தனங்கள் பற்றிய சிறு சிறு விபரங்களை நாம் அறிவோம். பெண்ணிற்கு ஸ்த்னங்கள் முக்கியமான பணியை செய்கின்றன. அவைகள் உள்ளே பாலை உற்பத்திச் செய்யும் சிறப்பு சுரப்பிகளை கொண்டுள்ளன. இப்பாலானது முலைக் காம்பின் மூலம் குழந்தைகளுக்கு புகட்டப்படுகிறது. நம் ஸ்தனங்களில் சுரக்கும் பாலானது குழந்தைக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளது. இது உயிர் வழ்க்கைக்கு நாம் உற்பத்தி செய்யும் மிகவும் இன்றியமையாத பொருளாகும்.
ஸ்தனங்கள் குறித்து மேலும் சில விசயங்கள்:
பொதுவாக உங்களுடைய ஸ்தனங்கள் உங்களுக்கே உரித்தான தனித் தன்மையுடன் இருக்கும். ஸ்தனங்களில் இயல்பான அளவு, அமைப்பு, நிறம் என்பது இல்லை. பத்து வயதிலிருந்து உங்கள் ஸ்தனங்கள் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. பல நேரங்களில் இரு ஸ்தனங்களும் ஒரே அளவில் இருப்பது இல்லை. இது இயல்பான ஒன்றுதான். முலைக் காம்பை சுற்றியிருக்கும் வட்ட வடிவத்திலிருக்கும் கரிய நிறப் பகுதியானது ஏரியோலா (areola) என்றழைக்கப்படுகிறது. இவை வேறுபட்ட வர்ணங்களிலோ அல்லது அளவிலோ இருக்கலாம். நன்றாக வளர்ச்சியடைந்த ஸ்தனங்களில் வெளிநோக்கி நீட்டிக் கொண்டிருக்கும் பகுதி முலைக் காம்பாகும். இதன் மூலமே குழந்தைகள் பால் குடிக்கின்றன. சிலப் பெண்களின் வளர்ச்சியடைந்த ஸ்தனங்களின் காம்புகள் வெளிநோக்கி நீட்டிக் கொனண்டிருப்பதில்லை. இது அசாதரணமானதல்ல. ஸ்தனங்கள் நம்முடைய உடம்பின் மிக முக்கியமான பகுதி. ஆனால் அவை பெண்ணிற்குப் பெண் அமைப்பிலும், அளவிலும் வேறுபடும்.

பெண்ணின் பிறப்பு உறுப்புகள்:
பெரும்பாலான பெண்களின் பிறப்புறுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ளது போல் காணப்படும். இங்கே காட்டப்பட்டுள்ள மூன்று துவாரங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். முதல் துவாரமானது மலப்புழையாகும். இதன் வழியாக திடக்கழிவுகள் வெளியேறுகின்றன. மற்ற இரண்டு துவாரங்களில் ஒன்று யோனி, மற்றொன்று சிறுநீர் புழை. சிறு துவாரமானது சிறுநீர் புழையாகும். இதன் வழியாக நாம் சிறுநீர் கழிக்கிறோம். பெரிய துவாரமானது யோனி. இதன் வழியாகத்தான் மாதவிடாய் கழிவு வெளியேறுகிறது. உங்கள் மாதவிடாயும், சிறுநீரும் ஒரே துவாரத்தின் வழியாக வெளியே வரவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா? பலப் பெண்கள் மாதவிடாயும், சிறுநீரும் வேறு வேறு துவாரங்களின் மூலம் வருகிறது என்பதை உணரவில்லை. ஆனால் இது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயமாகும். இது நாம் நம் உடம்பை குறித்து அதிகமாக தெரிந்திருக்க வேண்டியது ஏன் முக்கியமானதாகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. இப்போது நாம் படத்திலுள்ள மற்றப் பகுதிகளை பார்ப்போமாக. யோனிப் பகுதியிலுள்ள எலும்புப் பகுதியின் மேல் காணப்படும் சதை பகுதியானது மான்ஸ் பியூபிஸ் (Mons Pubis) என்றழைக்கப்படுகிறது. யோனி துவாரத்தை சுற்றியுள்ள சதைப் பிடிப்புள்ள தோல் மடிப்புகளானது லேபியா மஜோரா ( Labia Majora) என்றழைக்கப் படுகிறது. இரண்டு லேபிய மஜோரவிற்கு ( Labia Majora) இடையிலுள்ள மெலிதான தோல் மடிப்பானது லேபியா மைனோரா (Labia Minora) என்றழைக்கப்படுகிறது. இரு லேபியா மஜோராக்களின் (Labia Majora) இடையே முன் பகுதியில் நீட்டிக் கொண்டிருக்கும் சிறு பகுதியானது கிளிட்டோரிஸ் (Clitoris) என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியானது சக்தி வாய்ந்த இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. இவைகள் உண்மையிலேயே உங்கள் யோனியில் உள்ள முக்கியமான ப்குதிகளாகும். யோனியானது இவ்வளவு முக்கியமான, ஆர்வத்தை தூண்டும் பகுதிகளைக் கொண்டுள்ளது என்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா?
படத்தில் எங்கே க்ளிட்டோரிஸ் (Clitoris), லேபியா மஜோரா ( Labia Majora), லேபியா மைனோரா (Labia Minora) ஆகியவை இருக்கின்றன என்று சற்று கூர்ந்து நோக்குவோமாக.
நாம் ஏராளமான வார்த்தைகளையும், சொற்பொருள் விளக்கத்தையும் தெரிந்துக் கொண்டோம். ஆனால் நீங்கள் இவைகளையெல்லாம் மனப்பாடமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எல்லோரும் இந்த பகுதிகளைக் கொண்டுள்ளோம், இவை எல்லாம் நாம் உடல் நலத்துடன் இருக்கவும், முழு வாழ்வை வாழவும் உதவும் சிறப்பு செயல்பாடுகளை கொண்டுள்ளன என்பதை புரிந்து கொள்வதே போதுமானது. நம்மில் பலர் வளர்ந்து கொண்டிருந்தாலும் இந்த முக்கியமான பகுதிகளைப் பற்றி அறிந்துக் கொள்வதில்லை. நான் ஏற்கனவே சொன்னதை போல இந்த பகுதிகள் எல்லாவற்றையும் பற்றித் தெரிந்துக் கொள்வது, நாம் நம்முடைய உடம்பை பற்றியும், அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றியும் புரிந்து கொள்வதற்கு உதவும். எனவே நீங்கள் இதுவரை எவ்வளவு அறிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை பார்ப்போம்.
தொடரும்...
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
» பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
» பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
» பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
» எனக்கு இல்லையா ?கல்வி ஆவணத் திரைப்படம் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் தயாரிப்பு மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum