தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்திய ராணுவத்தில் ஹவில்தார் பணியிடங்கள்
Page 1 of 1
இந்திய ராணுவத்தில் ஹவில்தார் பணியிடங்கள்
சர்வ தேச அளவில் மிகவும் பெயர் பெற்ற முப்படைகளில் ஒன்றான
இந்திய ராணுவத்தில் (இந்தியன் ஆர்மி ) ஆர்மி எஜூகேஷனல் கோர் 'எக்ஸ்'
மற்றும் 'ஒய்' பிரிவுகளில் மொத்தம் 178 ஹவில்தார் எஜூகேஷன் பணியிடங்களை
நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு:
இந்திய ராணுவத்தின் ஹவில்தார் எஜூகேஷன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20
வயது நிரம்பியவராகவும் 25 வ்யதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
ஹவில்தார் எஜூகேஷன் பதவி 'எக்ஸ்' பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.ஏ.,
பி.எஸ்.சி., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு
படிப்புடன் பி.எட்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் மூலமாக
முடித்திருக்க வேண்டும். ஹவில்தார் எஜூகேஷன் பதவி 'ஒய்' பிரிவுக்கு
விண்ணப்பிக்க பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., படிப்பிற்குப் பின் பி.எட்.,
முடிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கிலம் அல்லது
இந்தி மொழியறிவு கட்டாயத் தேவையாகும். இள நிலைப் பட்டப்படிப்பு அளவில்
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ்,
கம்ப்யூட்டர் சயின்ஸ், இங்கிலீஷ்,இந்தி,உருது மொழிகளில் லிட்டரேச்சர்,
வரலாறு, புவியியல், சமூக அறிவியல், பொருளாதாரம், உளவியல், சமூகவியல் ஆகிய
பாடங்களைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: இந்திய
ராணுவத்தின் காலியிடங்கள் உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு,
மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளுக்குப் பின் தகுதியுடையவர்களுக்கு மட்டும்
புது டில்லியில் 31.07.2011 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி
செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: ஹவில்தார்
எஜூகேஷன் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப்
பின்வரும் முகவரிக்கு 28.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு
விபரங்கள் அறிய இணைய தளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
முகவரி:
8 HQ Rtg Zone,
Fort Saint George,
CHENNAI 600009.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.05.2011
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இந்திய ராணுவத்தில் சர்வேயர் பணி இடங்கள்
» இந்திய ராணுவத்தில் டெக்னிகல் காலி இடங்கள்
» இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்
» எம்.என்.ஐ.டி., நிறுவன பணியிடங்கள்
» இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» இந்திய ராணுவத்தில் டெக்னிகல் காலி இடங்கள்
» இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்
» எம்.என்.ஐ.டி., நிறுவன பணியிடங்கள்
» இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum