தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எம்.ஆர்.டி.எஸ்., வழங்கும் பணி வாய்ப்புகள்
Page 1 of 1
எம்.ஆர்.டி.எஸ்., வழங்கும் பணி வாய்ப்புகள்
மாஸ் ராபிட் டிரான்ஸிட் சிஸ்டம் எனப்படும் எம்.ஆர்.டி.எஸ்., மெட்ரோ
நகரங்களில் செயல்படுத்தப்படும் புது வித ரயில் போக்குவரத்தாகும். நகர
நெரிசல்களைக் கருத்தில் கொண்டு இந்த ரயில்களுக்கான பாதைகள் உயரத்தில்
நிறுவப்படுகின்றன.
தமிழ் நாட்டில் சென்னையில் இருப்பது போன்று
கர்நாடகாவின் பெங்களூருவிலும் எம்.ஆர்.டி.எஸ்., நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 202 காலியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னென்ன பிரிவுகள்:
பெங்களூரு எம்.ஆர்.டி.எஸ்., அறிவித்துள்ள பதவிகளில் சென் இன்ஜினியர்
பிரிவில் சிக்னலிங்/டெலிகம்யூனிகேஷன்/ஆட்டோமேடிக் பேர் கலெக்சன்,
எலக்ட்ரிக் டிராக்சன்/எலக்ட்ரிகல் மெயிண்டனன்ஸ்/லிப்ட் எஸ்கலேட்டர், சிவில்
ஸ்ட்ரக்சர் ஒர்க் ஆகிய இடங்களும் ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் இதே
பதவிகளும், ரோலிங் ஸ்டாக் மெயிண்டனன்ஸ், பெர்மனண்ட் வே பதவிகளும்,
மெயிண்டெய்னர்ஸ் பிரிவில் இதே பதவிகளும், டிராக் மெயிண்டனர்ஸ், கஸ்டமர்
ரிலேஷன்ஷிப் மேனேஜர், ஸ்டேஷன் கன்ட்ரோலர், டிரெய்ன் ஆபரேட்டர் இடங்களும்
நிரப்பப்பட உள்ளன. முழு விபரங்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
என்ன தேவை:
எம்.ஆர்.டி.எஸ்., அறிவித்துள்ள மேற்கண்ட காலியிடங்கள் ஒவ்வொன்றுக்கும்
விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ப கல்வித் தகுதி தேவைப்படுகிறது. எனவே
முழுமையான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வயது வரம்பு: எம்.ஆர்.டி.எஸ்.,ஸின்
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அடிப்படைத் தேதியாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் சென் இன்ஜினியர் பதவிக்கு
விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கும், ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு
விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கும், கஸ்டமர் ரிலேஷன்ஸ் மேனேஜர் பதவிக்கு
விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மாஸ் ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம் அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க
ரூ.200/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் சலான் மூலமாக செலுத்த
வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.100/- மட்டும் செலுத்தினால்
போதுமானது. இதன் பின்னர் ஆன்-லைனில் 30.04.2011க்குள் விண்ணப்பங்களைச்
சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 30.04.2011
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» விமானப் படை வாய்ப்புகள்
» நியூட்ரிஷன் - டயடீஷன் துறைகளில் குவிந்திருக்கும் வாய்ப்புகள்!
» பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்
» அமீரக வேலை வாய்ப்புகள்
» த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன…
» நியூட்ரிஷன் - டயடீஷன் துறைகளில் குவிந்திருக்கும் வாய்ப்புகள்!
» பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்
» அமீரக வேலை வாய்ப்புகள்
» த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum