தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்
2 posters
Page 1 of 1
பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்
ஒரு வளத்தை உற்பத்தி செய்தல், செலவழித்தல் மற்றும் இடமாற்றுதல் தொடர்பான துறை அறிவே பொருளாதாரம் எனப்படும். இவ்வாறு அகராதி(dictionary) இலக்கணம் தருகிறது. ஆனால், அதேசமயம், பொருளாதார நிபுணர்கள், பொருளாதாரம் பற்றி பல்வேறுவிதமான இலக்கணங்களைத் தருகிறார்கள். அவற்றில் ஒரு பொதுவான இலக்கணம் என்னவெனில், ஒரு குறிப்பிட்டளவு வளத்தை, தங்களின் தங்களின் விருப்பம், ஆவல் மற்றும் தேவை ஆகியவற்றுக்கிணங்க, சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு, தனிநபர்கள் மற்றும் குழுக்கள் எவ்வாறு முடிவெடுக்கின்றனர் என்பதைப் பற்றி ஆய்வுசெய்வதே பொருளாதாரம் எனப்படும்.
பொருளாதாரம் பற்றிய அறிவானது, நமது ஒவ்வொரு நாளைய வாழ்விலும் மிகவும் பயனளிக்கக் கூடியது. பொருளாதாரத்தைப் படிக்கையில், இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். நிறுவனம், தொழிற்சாலை ஆகியவை தொடர்பான பொருளாதாரம், தேசிய மற்றும் சர்வதேசிய பொருளாதாரம் உள்ளிட்ட பரவலான விஷயங்கள் பொருளாதாரம் தொடர்பான படிப்பில் இடம்பெறுகின்றன.
மேலும், அரசின் கொள்கை முடிவுகள், தேசிய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். பொருளாதாரத்தைப் படிப்பதன் மூலம், நல்ல தகவலறிவு உள்ளவராகவும், சிறந்த முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவராகவும் பரிணமிக்கிறார்.
பொருளாதாரப் படிப்பானது, மைக்ரோ எகனாமிக்ஸ் மற்றும் மேக்ரோ எகனாமிக்ஸ் என்று இருவகைப்படுகிறது.
மைக்ரோ எகனாமிக்ஸ்
ஒரு தனிநபரால், கீழ்மட்ட அளவில் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகளால் ஏற்படும் சிறியளவிலான பொருளாதார தாக்கம் பற்றியதே மைக்ரோ எகனாமிக்ஸ். உதாரணமாக, உணவுப் பொருள்களின் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் பற்றி குடும்ப அளவில் முடிவெடுப்பது இதுதொடர்பானதாகும்.
மேக்ரோ எகனாமிக்ஸ்
அதேசமயத்தில், மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, பெரியளவிலான பொருளாதார முடிவுகளைப் பற்றியதாகும். உதாரணமாக, வட்டி விகிதங்கள் மாறினால், அதன் விளைவாக, தேசிய பொருளாதாரத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் மற்றும் தேசிய சேமிப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி விவாதிப்பதாகும்.
பொருளாதார நிபுணர்களின் பணிகள்
பொருளாதாரத்தின் கருத்தாக்கங்களை ஆய்வுசெய்து, பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு வழிமுறைகளை உருவாக்குவதே, ஒரு பொருளாதார நிபுணரின் அடிப்படை செயல்பாடாகும். கார்பரேட்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் பொருளாதார நிபுணர்கள், பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதோடு, புள்ளியியல் குறித்தும் விளக்கமளிக்கின்றனர். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை குறிக்கும் விதமாக மாதிரிகளை உருவாக்குவதோடு, தியரிகளையும் அளிக்கின்றனர். ஆடம் ஸ்மித், கெய்னஸ், ஓலின் மற்றும் அமர்தியா சென் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க சிறந்த பொருளாதார மேதைகள்.
தனிப்பட்ட பண்புகள்
இத்துறையில் நுழைய விரும்பும் ஒருவர், கணிதத் திறன், தர்க்க ஆர்வம், சிந்தனை முறைகள் மற்றும் சிக்கல் தீர்க்கும் முறைகளை கற்கும் ஆர்வம், பகுப்பாய்வுத் திறன், சிறந்த தகவல் தொடர்புத் திறன், நடப்பு சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
இத்துறையில் நுழைவது எப்படி?
பள்ளிப் படிப்பை முடித்தவுடன், பல்வேறு கல்லூரிகளில் பரவலாக வழங்கப்படும் BA., Economics என்ற இளநிலைப் பட்டப் படிப்பில் சேர வேண்டும். அதேசமயத்தில், BA., Economics (Hons.) படிப்பில் சேர, அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளில் பொருளாதார படிப்பில் சேர கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்துறையில் மேற்படிப்பை மேற்கொள்ள விரும்பும் ஒருவர், MA, M.Phil மற்றும் Ph.D வரை செல்லலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம்
டெல்லிப் பல்கலைக் கல்லூரிகளில் பொருளாதாரம் படிக்கும் மாணவர்களை, நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. பெயர்பெற்ற கல்லூரியில், முதுநிலைப் பொருளாதாரம் முடித்த முடித்த ஒருவர், வருட சம்பளமாக ரூ.6 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறுகிறார்.
பொருளாதாரம் படித்த ஒருவர், RBI, IDBI, NABARD போன்ற பலவித வங்கிகளிலும், செபி, பொதுக்கொள்கை வகுப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், சந்தை ஆராய்ச்சி, கிராமப்புற மேம்பாடு, இன்சூரன்ஸ் மற்றும் Actuarial பணி, டெமோகிராபிக் ஆய்வு, பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற பலவிதமான துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகளை பெறலாம்.
அதிக திறன்வாய்ந்த பொருளாதார நிபுணர்கள், உலக வங்கி, IMF, UNDP மற்றும் UNIDO போன்ற சர்வதேச நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்களின் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை;
Delhi school of Economics, University of Delhi, Gokhale institute of politics and economics - Pune, JNU - Delhi, Indira Gandhi institute of development research - Mumbai, St. Stephen college - Delhi, Jadavpur university - Kolkatta, St. Xavier college - Kolkatta, St. Joseph college - Bangalore, Brindavan college - Bangalore, Christ college - Bangalore, Presidency college - Kolkatta and Garden city college - Bangalore.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Similar topics
» ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை
» பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ கண்காட்சி: 12-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்
» எம்.ஆர்.டி.எஸ்., வழங்கும் பணி வாய்ப்புகள்
» விமானப் படை வாய்ப்புகள்
» இனியாவுக்கு பட வாய்ப்புகள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum