தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீ சிமிட்டிய கண்களில்,
3 posters
Page 1 of 1
நீ சிமிட்டிய கண்களில்,
நீ சிமிட்டிய கண்களில்,
காகிதத்தில் சிந்தித்தான் போனது,
என் கற்பனையில் இருந்த, என் கவிதை துளி..
இன்னும் எனக்கு குழப்பம்தான்,
என் இதயத்திற்குள் பட்டி மன்றம் நடக்கிறது,
அழகுக்கு மறு பெயர் நீயா,இல்லை, உனக்கு மறு பெயர்தான் அழகோ? என்று !
உன் தேகத்தை தொடும் நிலவின் பனித்துளிதான்,
உன் அன்பாக உரு மாறுகிறது எனக்கு !
உன்னை சூடும் சூரியனின் சூடுதான்,
பிறரை உன்னை நெருங்க விடாமல், உனது கற்பாக, உரு மாறுகிறது !
மொட்டு மலர்வதை படம் பிடித்தேன், நித்தமும்,
நீ பேசும்போது இதழ் திறப்பதை, நான் புகை படம் எடுப்பதால் ...
கருவாக்கி , உருவாக்கியவர்.
ஆ.மு(ர)த்(மா)து(தே) வே(வி)ல் ,
செங்கோட்டை
காகிதத்தில் சிந்தித்தான் போனது,
என் கற்பனையில் இருந்த, என் கவிதை துளி..
இன்னும் எனக்கு குழப்பம்தான்,
என் இதயத்திற்குள் பட்டி மன்றம் நடக்கிறது,
அழகுக்கு மறு பெயர் நீயா,இல்லை, உனக்கு மறு பெயர்தான் அழகோ? என்று !
உன் தேகத்தை தொடும் நிலவின் பனித்துளிதான்,
உன் அன்பாக உரு மாறுகிறது எனக்கு !
உன்னை சூடும் சூரியனின் சூடுதான்,
பிறரை உன்னை நெருங்க விடாமல், உனது கற்பாக, உரு மாறுகிறது !
மொட்டு மலர்வதை படம் பிடித்தேன், நித்தமும்,
நீ பேசும்போது இதழ் திறப்பதை, நான் புகை படம் எடுப்பதால் ...
கருவாக்கி , உருவாக்கியவர்.
ஆ.மு(ர)த்(மா)து(தே) வே(வி)ல் ,
செங்கோட்டை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ சிமிட்டிய கண்களில்,
ஆ.... யூஜினுக்கும் வந்திட்டுதோ? அதுதான் காஆஆஆஆஆஆஆதல்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நீ சிமிட்டிய கண்களில்,
அக்கா இது
ஆ.மு(ர)த்(மா)து(தே) வே(வி)ல் ,
செங்கோட்டை
நமது நண்பர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியது
ஆ.மு(ர)த்(மா)து(தே) வே(வி)ல் ,
செங்கோட்டை
நமது நண்பர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ சிமிட்டிய கண்களில்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அக்கா இது
ஆ.மு(ர)த்(மா)து(தே) வே(வி)ல் ,
செங்கோட்டை
நமது நண்பர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியது
ஓ அப்பூடியா? அப்போ உங்களுக்கு வரேல்லை? நான் காதலைக் கேட்டேனாக்கும்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நீ சிமிட்டிய கண்களில்,
இல்ல அக்கா இதுவர வரவில்லை, வேண்டாம் என்று தான் ஒதுங்கி இருக்கிறேன்.. திருமணத்துக்கு பின் தான் காதல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ சிமிட்டிய கண்களில்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இல்ல அக்கா இதுவர வரவில்லை, வேண்டாம் என்று தான் ஒதுங்கி இருக்கிறேன்.. திருமணத்துக்கு பின் தான் காதல்
GOOD BOY அதுதான் ரொம்ப நல்ல விஷயம்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ சிமிட்டிய கண்களில்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
எதுக்கு கூல்? அடிவாங்கப்போறீங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நீ சிமிட்டிய கண்களில்,
அடி எதுக்கு அக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ சிமிட்டிய கண்களில்,
கண்சிமிட்டும் கவிதை அழகு :héhé: :héhé:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» அவள் கண்களில்!!!!!!
» கண்களில் கண்ணீர்...
» கவிஞர்களின் கண்களில் பட்டுவிடாதே....
» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
» பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
» கண்களில் கண்ணீர்...
» கவிஞர்களின் கண்களில் பட்டுவிடாதே....
» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
» பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum