தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அந்த பெண் அழுகிறாள்
+2
RAJABTHEEN
செய்தாலி
6 posters
Page 1 of 1
அந்த பெண் அழுகிறாள்
[You must be registered and logged in to see this image.]
அது ஒரு மாலைப்பொழுது
எதோ அவசரம் என்னுள்ளிருக்க
வேகமாக நடந்தது கொண்டிருந்தேன்
அந்த சாலை வீதியில்
அங்கும் இங்குமாக நடமாடும்
மனிதர்களை கொண்டு நிரம்பிவழிந்தது
அந்த பெருநகரச் சாலை
என் கால்களின் வேகத்தை
சற்றென இழுத்து கட்டியது
காதை வந்து நிரப்பிய
ஒரு அழுகை சத்தம்
சாலையின் ஓரத்தில் நின்று
கண்ணீர் மல்க அழுதபடி
முப்பதை கடந்த பெண்மணி
அந்த பெண்மணியின் அழுகையை
காணாத அதிசய காட்சியாக
வேடிக்கை பார்த்தபடி மும்மரமாக
நடந்து கொண்டிருந்தார்கள் சிலர்
அவரசம் என்னையும் அழைக்க
அழுகையின் காரணம் கேட்காமல்
தயங்கியபடி நானும்
ஒவ்வொரு அடிவைத்து நடக்க
தூரம் மறைத்துக் கொண்டது
அந்த பெண்மணியின் உருவத்தை
எதற்கோ அவள் அழுகிறாள்
உதவியற்றும் தனியே
காரணம் கேட்டு இருக்கலாம்
விடாது வீடுவரை துரத்தியது
என் அகத்தில் எழுந்த
அந்த வினாக்கள்
இரத்த பந்தங்களிலும்
உற்ற உறவுகளிலும் மட்டும்
சிந்துகின்ற புன்னகை அழுகையின்
காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
புன்னகையும் கண்ணீரும் புரம்தள்ளப்படுகிறது
அது ஒரு மாலைப்பொழுது
எதோ அவசரம் என்னுள்ளிருக்க
வேகமாக நடந்தது கொண்டிருந்தேன்
அந்த சாலை வீதியில்
அங்கும் இங்குமாக நடமாடும்
மனிதர்களை கொண்டு நிரம்பிவழிந்தது
அந்த பெருநகரச் சாலை
என் கால்களின் வேகத்தை
சற்றென இழுத்து கட்டியது
காதை வந்து நிரப்பிய
ஒரு அழுகை சத்தம்
சாலையின் ஓரத்தில் நின்று
கண்ணீர் மல்க அழுதபடி
முப்பதை கடந்த பெண்மணி
அந்த பெண்மணியின் அழுகையை
காணாத அதிசய காட்சியாக
வேடிக்கை பார்த்தபடி மும்மரமாக
நடந்து கொண்டிருந்தார்கள் சிலர்
அவரசம் என்னையும் அழைக்க
அழுகையின் காரணம் கேட்காமல்
தயங்கியபடி நானும்
ஒவ்வொரு அடிவைத்து நடக்க
தூரம் மறைத்துக் கொண்டது
அந்த பெண்மணியின் உருவத்தை
எதற்கோ அவள் அழுகிறாள்
உதவியற்றும் தனியே
காரணம் கேட்டு இருக்கலாம்
விடாது வீடுவரை துரத்தியது
என் அகத்தில் எழுந்த
அந்த வினாக்கள்
இரத்த பந்தங்களிலும்
உற்ற உறவுகளிலும் மட்டும்
சிந்துகின்ற புன்னகை அழுகையின்
காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
புன்னகையும் கண்ணீரும் புரம்தள்ளப்படுகிறது
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அந்த பெண் அழுகிறாள்
உங்கள் அனுபவ வரிகள் மிகவும் அருமையாக உள்ளது தோழா பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அந்த பெண் அழுகிறாள்
இன்று அந்த அழுகை சத்தம் உங்கள் காதுகளில் தொனிக்கிறது என்றால் உங்கள் நல்மனதிற்கு இது ஒரு சான்று நண்பரே...
உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள்
உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அந்த பெண் அழுகிறாள்
கவிதை வடித்த செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அந்த பெண் அழுகிறாள்
RAJABDEEN wrote:உங்கள் அனுபவ வரிகள் மிகவும் அருமையாக உள்ளது தோழா பாராட்டுக்கள்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அந்த பெண் அழுகிறாள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இன்று அந்த அழுகை சத்தம் உங்கள் காதுகளில் தொனிக்கிறது என்றால் உங்கள் நல்மனதிற்கு இது ஒரு சான்று நண்பரே...
உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அந்த பெண் அழுகிறாள்
arony wrote:கவிதை வடித்த செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அந்த பெண் அழுகிறாள்
வாழ்க்கையில் பல நேரங்களில் சில மறக்கா முடியாத நினைவலைகள் வரும் அதில் இதுவும் ஒன்று பாராட்டுக்கள் உங்கள் கவி வடிப்புக்கு
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: அந்த பெண் அழுகிறாள்
அருமை நல்லா இருக்கு !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அந்த பெண் அழுகிறாள்
பட்டாம்பூச்சி wrote:வாழ்க்கையில் பல நேரங்களில் சில மறக்கா முடியாத நினைவலைகள் வரும் அதில் இதுவும் ஒன்று பாராட்டுக்கள் உங்கள் கவி வடிப்புக்கு
நன்றி பட்டாம்பூச்சி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அந்த பெண் அழுகிறாள்
கவிக்காதலன் wrote:அருமை நல்லா இருக்கு !!
நன்றி அனீஷ்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum