தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

2 posters

Go down

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Empty திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 12:17 pm

கோவை: திருமணம் செய்ய மறுத்ததால், பிளஸ் 2 மாணவியை கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கோவை
அருகேயுள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். தனியார் நிறுவன
ஊழியர். மனைவி ஹேமா. மகள் தீபிகா(17), பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு
முடிவுக்காக காத்திருந்தார். நாயக்கன்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் மகன்
சதீஷ்(23). எஸ்எஸ்எல்சி படித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் இருந்தார்.
இவர்
பெரியண்ணனின் அக்கா கனகலட்சுமியின் பேரன். இவரும், தீபிகாவும் காதலித்து
வந்ததாக கூறப்படுகிறது. இது 2 குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால்
காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தீபிகா மனம் மாறி சதீஷுடன்
பேசுவதை தவிர்த்து வந்தார்.
தீபிகா, பெரியநாயக்கன்பாளையம்
ஆர்.வி.நகரில் உள்ள பாட்டி கனகலதா வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று
முன்தினம் இரவு பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். இதையறிந்த சதீஷ், நேற்று
அவரது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளும்படி
தீபிகாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்த தீபிகாவை, சதீஷ் கழுத்தை
நெரித்து படுக்கை அறைக்கு தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. பாட்டி
கனகலதாவை மற்றொரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
கனகலதா அறையின் பின்பக்க கதவை திறந்து வந்து பார்த்தபோது தீபிகா கொல்லப்பட்டது தெரியவந்தது. தப்பிய சதீஷை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Empty Re: திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

Post by கவிக்காதலன் Mon May 02, 2011 5:42 pm

:bana: :bana:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 திருமணம் செய்தவருடன் கல்லூரி மாணவி ஓட்டம்: போலீஸ் வலைவீச்சு
» 15 வயது மாணவி மரணம்! பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற விரிவுரையாளர்
» அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது - பிரகாஷ்ராஜ் வருத்தம்
» 4 மனைவிகள் மூலம் 53 குழந்தைகளுக்கு தந்தையான தாத்தா - மீண்டும் திருமணம் செய்ய ஆசை
» பிரான்ஸின்மேற்கு பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6பேர் கடத்தப்பட்டு படுகொலை! (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum