தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சேட்டை >> இது குறும்படம்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கோவை ரவி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேட்டை >> இது குறும்படம் Empty சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Tue May 03, 2011 10:05 am

சேட்டை >> இது குறும்படம் சென்னையில் எனது மகனுடன் மல்டிமீடியாவில் படிக்கும் மாணவர்களால் எடுக்கப்பட்டது வழக்கம் போல் கல்லூரி மாணவர்கள் லூட்டி அடிக்கும் படம் தான் நல்லாதான் அடிவாங்க்குறாங்க. நல்ல முயற்சி இசையும் நன்றாக உள்ளது. இதை உருவாக்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே?



நன்றி: யூட்யூப்.காம்

[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 03, 2011 10:47 am

இப்போ அலுவலகத்தில் இருக்கே பார்த்துவிட்டு பதில் எழுதுகிறேன் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by அரசன் Tue May 03, 2011 4:03 pm

நல்ல முயற்சி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Wed May 04, 2011 10:15 am

வருகைக்கும் தங்களின் வாழ்த்துக்கும் நன்றி அரசன் சார். உங்கள் வாழ்த்து உருவாக்கியவர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 12:52 pm

ரொம்ப அருமையான குறும்படம் நல்ல முயற்சி பாராட்டுக்கள், இசை நல்லா இருக்கு..இதை உருவாக்கிய அனைவருக்கு நமது தோட்டத்தின் வாழ்த்தை சொல்லிருந்த அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Wed May 04, 2011 2:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப அருமையான குறும்படம் நல்ல முயற்சி பாராட்டுக்கள், இசை நல்லா இருக்கு..இதை உருவாக்கிய அனைவருக்கு நமது தோட்டத்தின் வாழ்த்தை சொல்லிருந்த அண்ணே

இந்த குறும் படத்தின் பின்ணணி இசை ஸ்வரன் கிஷோர் (கிஷோர் குமார்.ஆர்) என் மகன் தான். சென்னையில் பி.எஸ்.சி மல்டிமீடியா படிக்கிறான். தங்களின் வாழ்த்துக்கள அவனுக்கும் மேன் மேலும் உற்சாகத்தை தரும், இன்னும் சில குறும்படங்களூக்கும் இசையமைத்துள்ளான். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 2:42 pm

அவரது இசையையும் எங்களுக்கு சுவைக்க கொடுங்களேன் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Wed May 04, 2011 5:46 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அவரது இசையையும் எங்களுக்கு சுவைக்க கொடுங்களேன் அண்ணே

இந்த குறும் படத்தின் இசையமைப்பே என் மகனுடையது தான் யூஜின்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 5:51 pm

//இன்னும் சில குறும்படங்களூக்கும் இசையமைத்துள்ளான்.//

இதை தான் நான் சொன்னேன் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Wed May 04, 2011 5:53 pm

ஓகே. அதில் யூட்யுபில் வந்த பிறகு அனுப்பி வைக்கிறேன். நன்றி.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 5:54 pm

அதுக்கு தான் காத்திருக்கிறோம்.. எனக்கும் இசை அமைக்க கற்று கொடுப்பாரா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by அரசன் Wed May 04, 2011 7:13 pm

கோவை ரவி wrote:வருகைக்கும் தங்களின் வாழ்த்துக்கும் நன்றி அரசன் சார். உங்கள் வாழ்த்து உருவாக்கியவர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

கண்டிப்பாக எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி உற்சாக படுத்துங்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by அரசன் Wed May 04, 2011 7:14 pm

கோவை ரவி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அவரது இசையையும் எங்களுக்கு சுவைக்க கொடுங்களேன் அண்ணே

இந்த குறும் படத்தின் இசையமைப்பே என் மகனுடையது தான் யூஜின்.

அவருக்கு பெரிய நன்றிகளை கூறுங்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Thu May 05, 2011 10:05 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அதுக்கு தான் காத்திருக்கிறோம்.. எனக்கும் இசை அமைக்க கற்று கொடுப்பாரா?

தற்போது நண்பர்களின் குறும்படங்களுக்கு படிப்பிற்க்கும் மத்தியில் அவருடைய ஆர்வத்துக்காக செய்கிறார் உங்களின் குறும்படம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும். அவருக்கு அனுப்பி செய்யச்சொல்கிறேன்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 11:06 am

கோவை ரவி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அதுக்கு தான் காத்திருக்கிறோம்.. எனக்கும் இசை அமைக்க கற்று கொடுப்பாரா?

தற்போது நண்பர்களின் குறும்படங்களுக்கு படிப்பிற்க்கும் மத்தியில் அவருடைய ஆர்வத்துக்காக செய்கிறார் உங்களின் குறும்படம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும். அவருக்கு அனுப்பி செய்யச்சொல்கிறேன்.

குறும்படமா? இதுவரை இல்ல நாம் இணைந்து தான் குறும்படம் தயாரிக்கனும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Thu May 05, 2011 1:14 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கோவை ரவி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அதுக்கு தான் காத்திருக்கிறோம்.. எனக்கும் இசை அமைக்க கற்று கொடுப்பாரா?

தற்போது நண்பர்களின் குறும்படங்களுக்கு படிப்பிற்க்கும் மத்தியில் அவருடைய ஆர்வத்துக்காக செய்கிறார் உங்களின் குறும்படம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும். அவருக்கு அனுப்பி செய்யச்சொல்கிறேன்.

குறும்படமா? இதுவரை இல்ல நாம் இணைந்து தான் குறும்படம் தயாரிக்கனும்

அடடா.. அடடா... எடுத்துட்டாப்போச்சு?
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 1:16 pm

கதையை நீங்க தயார் செய்திடுவீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Thu May 05, 2011 1:18 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கதையை நீங்க தயார் செய்திடுவீங்களா?

கதையா? .. நானா..? என்ன கதைவுடுறீங்களா...என்னப்போய்... என்ன வெச்சு காமிடி கீமிடி பன்றீங்களோ? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 1:22 pm

காமடி கீமடிக்கு தான் நீங்க தயாரா வந்திருக்கீங்க போல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Fri May 06, 2011 10:15 am

யூஜின் நேற்று வீடியோவை யூட்யூபில் இருந்து தரவிறக்கம் செய்வது பற்றி ஒரு பதிவு பார்த்தேன். இந்த வீடியோவை த்ரவிறக்கம் செய்து அனுப்பமுடியுமா? ஹை ரெசொல்யுசனில் இருக்கும் படம் ஆகையால் சிடியில் பதிந்து அனுப்புங்கள். த்ரவிறக்கம் செய்து விட்டும் எஸ்.எம்.எஸ் கொடுங்கள் விலாசம் அனுப்பி வைக்கிறேன். நான் வேலை செய்யும் இடத்தில் சிரமம் அதுமட்டுமல்லாமல் படித்து பார்த்து எப்போ த்ரவிறக்கம் செய்வது அதெல்லாம் நடக்குற காரியமா? என்ன?
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 10:20 am

அண்ணே நிச்சயமாக தரவிறக்கம் செய்து உங்களுக்குக் சி.டி. யில் விரைவில் அனுப்பி வைக்கிறேன்.. தரவிறக்கம் செய்து விட்டு உங்கள் கைபேசிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புறேன்

உங்களுக்கு உதவாம
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Fri May 06, 2011 10:26 am

மிக்க நன்றி யூஜின்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 10:27 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by arony Fri May 06, 2011 11:51 pm

வீடியோ காட்சி நன்றாக இருக்கு. இசையமைப்பும் சூப்பர்.

இந்த அடிபோதாது... இன்னும் கொடுத்திருக்கோணும்... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by கோவை ரவி Sat May 07, 2011 6:06 pm

arony wrote:வீடியோ காட்சி நன்றாக இருக்கு. இசையமைப்பும் சூப்பர்.

இந்த அடிபோதாது... இன்னும் கொடுத்திருக்கோணும்... [You must be registered and logged in to see this image.]

ஆரோனி மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நன்றி
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

சேட்டை >> இது குறும்படம் Empty Re: சேட்டை >> இது குறும்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum