தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே.பி. ஒரு காவியம்

4 posters

Go down

கே.பி. ஒரு காவியம் Empty கே.பி. ஒரு காவியம்

Post by கோவை ரவி Thu May 05, 2011 1:38 pm

[You must be registered and logged in to see this link.]
கே.பி. ஒரு காவியம்

இயக்குநர் கே. பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது

கோவை கொங்குமண்டலம் வானொலி நேயர்களுடன் இணையதள நேயர்களூம் இணைந்து தன் வாழ்த்துக்களை இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களூக்கு தெரிவித்துக் கொள்கிறார்கள்.

முதலில் இந்த ஒலித்தொகுப்புக்களை நேற்று இரவு சிறப்பாக தொகுத்து வழங்கிய கோவை அகில இந்திய வானொலி அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமானாதன் அவர்களூக்கும். மேலும், நேற்று மாலை சென்னை மற்றும் தமிழ்நாடெங்கும் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் உள்ள நெட்வொர்க் நிகழ்ச்சியில் கே.பி.ஒரு காவியம் கேட்டு ரசித்த நேயர்களில் நானும் ஒருவர்ன். சென்னை வானொலி அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் கோவை வானொலி நேயர்களூம், இணையதள நேயர்களூம் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

பாடல்கள் எல்லாம் பழசு தான் சந்தேகமே இல்லை. மறுபடியும் மறுபடியும் கேட்கும் போது அந்த பாடல்கள் மீது ஒரு மரியாதை வருவது உண்டு. அதை உருவாக்கியவர்களின் மீது இன்னும் அதிகமான மரியாதை ஏற்படும். அந்த வகையில் தாதா சாகேப் பால்கே உயர் விருதை பெற்ற இயக்குநர் சிகரத்துக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த பதிவு. அவசியம் கேளூங்கள் உங்கள் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

இயக்குநர் சிகரம் நீடுழி வாழ்ந்து இன்னும் பல வெற்றிப்படைப்புக்களை ரசிகர்களூக்கு தரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

இனிய பாடல்களுடன் இயக்குநர் சிகரத்தின் பேட்டியும் அவரால் உருவானவர்கள் சிலபேரின் பேட்டியும் வாழ்த்துக்களையும் இரண்டாவது ஒலித்தொகுப்பில் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. இரண்டையும் பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

[You must be registered and logged in to see this link.]

1.வெற்றி வேண்டுமா போட்டுபாரடா
2.பிள்ளை மனம் கொண்ட
3.ஆண்டவன் தோட்டத்திலே அழகு
4.வண்ணக்கிளி சொன்ன மொழி
5.உன்னை ஊர் வந்து அழைக்க
6.தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு
7.வின்னுக்கு மேலாடை
8.கல்யாண சாப்பாடு போடவா
9.என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு
10.நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய
11.அதிசய ராகம் ஆனந்த ராகம்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

1.தேமேரே பீச்சுமே
2.வெற்றி நிச்சயம்
3.காதோடு தான் நான் பாடுவேன்
4.நஞ்சையுண்டு புஞ்சையுண்டு
5.காதல் ரோஜாவே
6.நினைத்தாலே இனிக்கும்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

இயக்குநர் சிகரத்தின் படைப்புகளை பற்றி இணையத்தில் பலவகையான கருத்துக்கள விமர்சனங்கள் இருந்தாலும் அது ஒரு புறம் இருக்கட்டும். அவரைப் போன்று படம் எடுக்க ஒரு துணிவு வேண்டும். என்னைப்பொருத்த வரையில் அந்த துணிவுக்கு கிடைத்த விருதாகதான் நான் நினைக்கிறேன்.

நன்றி:[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 1:49 pm

சபாஷ் கலக்குறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by கோவை ரவி Thu May 05, 2011 1:53 pm

தம்பி யூஜின் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் ஒலிபரப்பியது. ஒலித்தொகுப்பு கேட்டுவிட்டு த்ரம் எப்படி என்று எழுதுங்கள். உற்வுகளுக்கு கொண்டு செல்லுங்கள். வருகைக்கு நன்றி.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by பட்டாம்பூச்சி Thu May 05, 2011 1:54 pm

நேற்று ஒலிபரப்பு ஆனதா

இன்றே தோட்டத்தில் வந்தாச்சா?

கோவை ரவி உங்களுக்கு பாராட்டுகளூம் நன்றியும்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 1:57 pm

கோவை ரவி wrote:தம்பி யூஜின் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் ஒலிபரப்பியது. ஒலித்தொகுப்பு கேட்டுவிட்டு த்ரம் எப்படி என்று எழுதுங்கள். உற்வுகளுக்கு கொண்டு செல்லுங்கள். வருகைக்கு நன்றி.

ம் தறவிறக்கம் செய்துள்ளேன் கேட்டு கொண்டே இருக்கிறேன்

உறவுகளுக்கும் கொண்டு செல்லுவோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by கோவை ரவி Thu May 05, 2011 2:00 pm

பட்டாம்பூச்சி wrote:நேற்று ஒலிபரப்பு ஆனதா

இன்றே தோட்டத்தில் வந்தாச்சா?

கோவை ரவி உங்களுக்கு பாராட்டுகளூம் நன்றியும்

முற்றிலும் உண்மை பட்டாம்பூச்சியாரே? வித்தியாசமான ஒலித்தொகுப்புகள் முடிந்தவரை தோட்டத்தில் பூத்து விடும். உங்கள் அன்புக்கு நன்றி.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 2:00 pm

பட்டாம்பூச்சி wrote:நேற்று ஒலிபரப்பு ஆனதா

இன்றே தோட்டத்தில் வந்தாச்சா?

கோவை ரவி உங்களுக்கு பாராட்டுகளூம் நன்றியும்

நம்ம அண்ணன் கோவை ரவி மின்னல் தான் உண்மையிலையே நமது தோட்டத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுகள் ரொம்ப சிரமம் எடுத்து நமக்காக பாடல்களை பகிர்ந்து கொண்டிருக்காங்க அவங்களுக்கு நாம் செய்ய வேண்டியது பாடல்களை கேட்டு பாடல்களுக்கு இடையே வரும் கலகலப்புகளையும் கேட்டு மறுமொழி கொடுப்பது தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by arony Fri May 06, 2011 3:27 am

சூப்பர் பாடல் தொகுப்பை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

திருமதி சாரதா அவர்களின் குரலில் தொகுத்து வழங்கியிருப்பதும் நன்றாக இருக்கு. 1 வது தொகுப்பிலே 11வது பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

ஊசிக்குறிப்பு:

///நம்ம அண்ணன் கோவை ரவி மின்னல் தான் உண்மையிலையே///
என்னாது அவரையும் மின்னலாக்கிட்டீங்களோ யூஜின்... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 8:47 am

arony wrote:சூப்பர் பாடல் தொகுப்பை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

திருமதி சாரதா அவர்களின் குரலில் தொகுத்து வழங்கியிருப்பதும் நன்றாக இருக்கு. 1 வது தொகுப்பிலே 11வது பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

ஊசிக்குறிப்பு:

///நம்ம அண்ணன் கோவை ரவி மின்னல் தான் உண்மையிலையே///
என்னாது அவரையும் மின்னலாக்கிட்டீங்களோ யூஜின்... [You must be registered and logged in to see this image.]

தொகுப்புகள் வெளி வந்ததும் உடனே பதிவிட்டுவிடுகிறாரே அதுதான் மின்னலாக மாற்றிவிடலாம் என்று நினைத்தேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by கோவை ரவி Fri May 06, 2011 10:04 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
arony wrote:சூப்பர் பாடல் தொகுப்பை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

திருமதி சாரதா அவர்களின் குரலில் தொகுத்து வழங்கியிருப்பதும் நன்றாக இருக்கு. 1 வது தொகுப்பிலே 11வது பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

ஊசிக்குறிப்பு:

///நம்ம அண்ணன் கோவை ரவி மின்னல் தான் உண்மையிலையே///
என்னாது அவரையும் மின்னலாக்கிட்டீங்களோ யூஜின்... [You must be registered and logged in to see this image.]

தொகுப்புகள் வெளி வந்ததும் உடனே பதிவிட்டுவிடுகிறாரே அதுதான் மின்னலாக மாற்றிவிடலாம் என்று நினைத்தேன்

என்னது மின்னலா? அது ”பளீச்”ன்னு வந்ததுமே போய்விடுமே அதுதானே? இருந்தால் என்ன அந்த ”பளீச்” ல தான் விசயமே அடங்கீயிருக்கிறது யூஜின். நன்றி.

ஆரோனி மேடம் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அறிவிப்பாளினி திருமதி.சாரதா மேடம் அவர் வேலை பார்க்கும் வானொலியிலேயே பெண் அறிவிப்பாளர்களில் முதன்மையானவர் குரலில் அப்படி ஒரு வசீகரம். சொல் சுத்தமாக பேசுவார். அவரின் தொகுப்புகள் [You must be registered and logged in to see this link.] நிறைய இருக்கு நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள். அவருக்கு [You must be registered and logged in to see this link.] நீங்கள் மின்னஞ்சலும் செய்யலாமே?


கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 10:06 am

மின்னஞ்சலை காணவில்லையே?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by கோவை ரவி Fri May 06, 2011 10:11 am

இப்போது சேர்த்திருக்கேன் பாருங்கள்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 10:13 am

நன்றி அண்ணே அனுப்புறேன் நானும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by arony Sun May 08, 2011 1:52 pm

இன்னும் கொஞ்சம் அறிவிப்பைக் கேட்டபின்பு அனுப்புகிறேன் மிக்க நன்றி.

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி அண்ணே அனுப்புறேன் நானும்

யூஜின் என்ன அனுப்பப்போறீங்க, கவனம் பார்த்து எதுக்கும் ஒரு ஷேஃப்ட்டிக்கு இங்கு சொல்லிட்டு அனுப்புங்க... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 08, 2011 1:56 pm

மன்னிக்கவும் அக்கா இன்னொரு பதிவில் போட வேண்டியத இங்கு பதிவு செய்திருக்கேன் கோவை ரவி அண்ணன் ஒரு யூடூப் படம் டவுண்லோட் செய்து கேட்டிருந்தார் அது தான் சொன்னேன்

இதோ இதனைப் பாருங்க [You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பி. ஒரு காவியம் Empty Re: கே.பி. ஒரு காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum