தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் சண்முகம் ஆனது(அத்தியாயம் -இரண்டு)
3 posters
Page 1 of 1
நான் சண்முகம் ஆனது(அத்தியாயம் -இரண்டு)
காலையில் பள்ளிக்கு வரும் போது அம்மா தரும் காசு இருபத்தி ஐந்து பைசா,
இல்லையென்றால் இருபது பைசா தான், ஐந்தாம் வகுப்பு வரை ,பள்ளிக்கு வர
வழில தாத்தா கடைன்னு ஒண்ணு இருக்கும், அங்க கமர கட்டு ,காசு மிட்டாய்
,வாங்குவேன் ,காசு மிட்டாய் ல காசு இருக்கும் ,ஐம்பது பைசா ,இருபத்தி ஐந்து
பைசா பில்லைகள்,எனக்கு அதிஷ்டம் கம்மி என்பதால் கஷ்டம் தான்
அதெல்லாம் ,பள்ளிக்கு வெளியில் சாய மிட்டாய் விற்பனை நடக்கும் ஒரு பெரிய
மூங்கில் பலகையில் ஜவ்வு மிட்டாய் வைத்து கொண்டு விற்று கொண்டி
இருப்பார் ஒரு பெரியவர்,அந்த பலகையின் மேல் ஒரு பொம்மை ஒன்று
இருக்கும், ,கையில் ,பாம்புபோலவும் ,கடிகாரம் போலவும் உருவம் செய்து ,
கொஞ்சம் கன்னத்திலும் கொசுராக பூசி விடுவார் ,
என் பள்ளிக்கு பக்கத்துல வரும் சாலையில் செல்லும் ஒரு பெரியவர்
தன் சட்டை பாக்கெட்டில் சின்னச்சின்னதாய் கற்கண்டு வைத்திருப்பார்,
அவ்வழியே வரும் போதும் கண்ணில் படும் சிறுவர்களுக்கு ஒரு கை அள்ளி
கொடுப்பார் ,நிறைய முறை நான் வாங்க போய் வாங்காமலே வெறுமையாய்
வந்திருக்கிறேன் ,
ஒரு நாள் அப்படி வெறுமையாய் திரும்பிய தினம் மாலை வீட்டுக்கு சென்று
கொண்டிருக்கும் போது எப்பவும் போகும் வழியை விடுத்து வேறு வழியில்
சென்றேன் ,செருப்பு இல்லாத கால் என்பதால் சாலையில் இருந்த கல்லில் கால்
கட்டை விரல் இடித்து நகம் பெயர்த்து கொண்டது
வலியோடு வந்து கொண்டிருந்த என்னை அந்த பெரியவர் பார்த்து, கை நிறைய
கற்கண்டு கொடுத்து அனுப்பினார்!! ,இனிப்பு வந்ததால், வலி குறைந்தது எனக்கு
,இப்படி சின்ன சின்ன மகிழ்ச்சி சின்ன சின்ன துயரத்தை கட்டு படுத்துதுல
அதனால் தான் மனிதம் இன்னும் அப்படியே இருக்கிறது!!
தேர்வு தாள்களை நானும் என் நண்பர்களும் திருத்துவோம், எங்கள் தாள்களை மட்டும் ஆசிரியர் திருத்துவார் ,ஒவ்வொரு ஆண்டு படிப்பு முடியும் போதும் புத்தகங்களை பள்ளியில் கொடுத்து விட வேண்டும் அப்போது அது பாரமாய் தெரிந்ததால் கொடுத்து விட்டோம், கொஞ்ச நாள் முன்னாடி அதை பற்றி விசாரிக்கலாம் என சென்ற போது எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியர் கூட இல்லை ,அதை எல்லாம் காகிதத்திற்கு போட்டு விட்டார்களாம்
,நான் படித்து புரட்டிய புத்தகம், நம்மை புரட்டி போட்டு சென்று விட்டது!!,
ஐந்தாவது வரைதான் அந்த ஆரம்ப பள்ளி, அதற்க்கு மேல் வேறு அரசு உயர் நிலை பள்ளி, பேருந்தில் செல்லும் தூரம், ஆசிரியர் பாடம் நடத்தும் போது நான் தான் போர்ட் இல் எழுதி போடுவேன்
என் சாக்பீஸ் இன்னும் கரையவில்லை இன்னும் அந்த வெள்ளை நிறம் கையில் ஒட்டி கொண்டுதான் உள்ளது !!javascript:emoticonp('')
தொடரும் ......
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: நான் சண்முகம் ஆனது(அத்தியாயம் -இரண்டு)
தொடருங்க Shanmugam .... எனக்கொரு டவுட்.. கதை என்பதில எழுதுறீங்க? இது கதையா அல்லது உண்மைச் சம்பவமோ?
நானும் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது ஊருக்குப் போனால், பக்கத்தில ஒரு ஒன்றுவிட்ட அம்மம்மா வீடு, அங்கு போனால் கை நிறைய கற்கண்டு தருவா..
ஒரு நாளைக்கு ஒரு தரமாவது போய் வாங்கிவிடுவேன்.
நானும் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது ஊருக்குப் போனால், பக்கத்தில ஒரு ஒன்றுவிட்ட அம்மம்மா வீடு, அங்கு போனால் கை நிறைய கற்கண்டு தருவா..
ஒரு நாளைக்கு ஒரு தரமாவது போய் வாங்கிவிடுவேன்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் சண்முகம் ஆனது(அத்தியாயம் -இரண்டு)
எண்ண அலைகள் பள்ளி பருவ காலங்களில் ஊடுறுவி செல்கிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நான் சண்முகம் ஆனது(அத்தியாயம் -இரண்டு)
உண்மை சம்பவங்கள்தான் இவையெல்லாம்
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Similar topics
» நான் சண்முகம் ஆனது -அத்தியாயம்- மூன்று
» நான் சண்முகம் ஆனது
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» நான் முத்துமாரி ஆனது எப்படி?
» நான் சண்முகம் ஆனது
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» நான் முத்துமாரி ஆனது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum