தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் சண்முகம் ஆனது
5 posters
Page 1 of 1
நான் சண்முகம் ஆனது
மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு ஆசிரியர் ஒவ்வொருவரையும் பெயர் வாசித்து
உட்கார வைத்துகொண்டிருந்தார் என் இடமும் வந்தது ,மூன்றாம் வகுப்பு வரை தான் பலகை வைத்து எழுத வேண்டும் பல்பத்தை மறந்து பேனாவை கையில் எடுத்த தினம் அது ,வகுப்புல நான் தான் லீடர் ஆரம்ப பள்ளி என்பதால் பள்ளி மாணவ தலைவனும் நான் தான், குடியரசு தினம் ,சுதந்திர தினம் போன்ற நாட்களில் நான் தான் தேசியகீதம் பாட வேண்டும் ,
அம்மாசி டீச்சர் அவங்க தான் நான்காம் வகுப்பு ஆசிரியர் ஒல்லியா கருப்பா இருப்பாங்க !!நல்லா முழுசு முழுசா எழுதுவாங்க Sanmugam எழுதி கொண்டிருந்த என்னை பெயர் மாற்றி Shanmugam என சரியாக சொல்லி கொடுத்தார் ,,
காலைல சீக்கிரமா வந்த உடன் பசங்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடுவோம் , பிளாஸ்டிக் பந்து தான் அப்பெல்லாம்,என் வகுப்பு பக்கத்திலே சின்னதா கிரௌண்ட் இருக்கும் அங்க தான் விளையாடனும் ,அங்க விளையாடுரதுலையே நான் தான் பந்தை ரொம்ப தூரம் தூக்கி அடிப்பேன் ,இப்ப வரைக்கும் அதுதான் ,
ஒரு முறை நடந்த பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டில கலந்து கொள்ள போகும் போது அம்மாசி டீச்சர் நீ குள்ளமா இருக்குற உன்னால ஓட முடியாதுன்னு சொன்னாங்க !!எனக்கு தெரியும் என்னால ஜெயிக்க முடியும்னு!! ,டீச்சருக்கு தெரியாம பேர் கொடுத்துட்டு வகுப்புக்குள்ளயே ஒரு முனை ல இருந்து இன்னொரு முனைக்கு ஓடனும் ,அதுல எனக்கு இரண்டாம் பரிசு ,பள்ளியில் நான் வாங்கும் முதல் பரிசு தட்டு ஒன்று கொடுத்தார்கள் ,அம்மாசி டீச்சருக்கு ஆச்சர்யம் !!!
லீடர் என்பதால் எல்லா பசங்களுக்கும் காலைல வந்த உடன் இங்கிலீஷ் ல போயம் சொல்லி தரனும் ,நாங்கதான் சூப்பரா சொல்லி தருவோம் ல ,எல்லாரையும் சரியா டீச்சர் கிட்ட ஒப்பிக்க வைக்கணும் ,
பெலுசியா என் வகுப்பு பொண்ணு ,நாங்க பெப்சி ன்னு கூப்பிடுவோம்,பள்ளிக்கு பக்கத்து வீடு அவளுக்கு ,
அவ வீட்ல இருந்து நெல்லிக்காய் கொண்டு தருவா பசங்களுக்கு ,ஐம்பது பைசா ,இருபத்தைந்து பைசா வென
எனக்கு மட்டும் ப்ரீ ,,
ஒரு முறை அவள் பள்ளிக்கு வரலை ஜன்னலுக்கு வெளிய பார்த்தேன் ராட்டினம் சுற்றி கொண்டிருந்தாள் பெலுசியா ,நானும் நீண்ட நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தேன் ,சிறிது நேரம் கழித்து வகுப்பே
அமைதியாக,, திரும்பிய நான் ஆசிரியர் வந்து ரொம்ப நேரம் ஆகிருந்தது நான் ஒன்றும் பேசாமல்
அப்படியே அமர்ந்து விட்டேன் ,
போன சனிக்கிழமை பெலுசியாவை பார்த்தேன் இடுப்புல ஒரு குழைந்தையும் ,நடக்க வைத்து ஒரு குழைந்தையும் அழைச்சிக்கிட்டு போய் கிட்டு இருந்தா !! அந்த நெல்லிக்கனி சுவை நாக்கில் வந்து விட்டு சென்றது ,
பசங்க கிட்ட இருந்து பம்பரம் ,கோலி இதுங்களை பிடிங்கி கொண்டு போய் டீச்சரிடம் கொடுக்க வேண்டும் ,ஒரு நாள் அப்படி பறித்த பம்பரங்களை ஜெயலக்ஷ்மி டீச்சர் என்னிடம் கொடுத்து குளத்தில் போட்டு வர சொன்னார் ,கூடவே குட்டி பொண்ணையும் அனுப்பினாங்க பாக்கிய லக்ஷ்மி தான் அவள் பெயர் நாங்க குட்டி !குட்டின்னு கூப்பிடுவோம்,உணவு இடைவெளி விடும்நேரம் மூன்று பம்பரங்களை கொண்டு போனோம் முதலில் நான் எறிய வேண்டும்
மனமே இல்லை அதை தூக்கி எறிய ,எடுக்கும் தூரத்திலே அது விழுந்தது ,டேய் சண்முகம் !!வேணும்னு தானே டா இங்கயே போட்ட!!
யே இல்லை குட்டி!! ன்னு சொல்லி இன்னொனை அதிக தூரம் எறிந்தேன் ,அவளும் நடுகுளத்தில் பம்பரத்தை எறிந்தாள் ,
வகுப்பிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம் ,அம்மாசி டீச்சர் வழியில்
டேய் !சண்முகம் எங்கடா ரெண்டு பேரும் போயிட்டு வரிங்க ?
குட்டி பொண்ணு அனைத்தையும் விளக்க !!
டேய் பம்பரத்தை தூக்கி எறிஞ்சியா இல்லை எங்கயாவது மறைச்சி வச்சி இருக்கியா ?டீச்சர் அதெல்லாம் இல்லை வேணும்னா பாக்கிய லக்ஷ்மிய கேளுங்க ?
வகுப்பு உள்ளே நுழைந்தாச்சு ஜெயலக்ஷ்மி டீச்சர் சண்முகம் !!பம்பரத்தை எறிஞ்சியா இல்லை ?எங்கயாவது ??டீச்சர் அம்மாசி டீச்சரும் இதைத்தான் கேட்டாங்க !நீங்களும் இதையே கேட்குறீங்களே
வகுப்புல பசங்க எல்லாம் சிரிச்சாங்க,,
அழகான ஞாபகங்களை ஞாபகப்படுத்தி பார்ப்பதை விட வேறு எந்த ஞாபகம் இருந்து விட போகிறது நமக்கு
எழுதுகோல் மை இன்னும் தீரவில்லை இன்னும் தொடரும் ..
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: நான் சண்முகம் ஆனது
உங்கள் ஞாபக அலைகள் அருமையா இருக்கு... எனக்கும் என் சின்ன வயது பள்ளி ஞாபகங்கள் நினைவலைகளில் வந்து சென்றது
//எல்லாத்துலையும் பஸ்டு தான் நீங்க// கலக்குறீங்க
//எல்லாத்துலையும் பஸ்டு தான் நீங்க// கலக்குறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நான் சண்முகம் ஆனது
நன்றி ஜி .
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: நான் சண்முகம் ஆனது
நினைவு மீட்டும் ஞாபகங்கள். g
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நான் சண்முகம் ஆனது
அந்தநாள் ஞாபகங்கள் படிக்க மனதுக்கு இதமாக இருக்கு. பழைய நினைவுகள் எனக்கும் வந்து போகுது....
//போன சனிக்கிழமை பெலுசியாவை பார்த்தேன் இடுப்புல ஒரு குழைந்தையும் ,நடக்க வைத்து ஒரு குழைந்தையும் அழைச்சிக்கிட்டு போய் கிட்டு இருந்தா !! அந்த நெல்லிக்கனி சுவை நாக்கில் வந்து விட்டு சென்றது ,
//
உண்மைதான்... திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லோரும் கையில் குழந்தையோடு..... உலகம் எவ்வளவு வேகமாகச் சுழல்கிறது!!!!!.
நீங்க இப்பவும் பந்தை வேகமாத்தான் அடிக்கிறீங்க Shanmugam.
//போன சனிக்கிழமை பெலுசியாவை பார்த்தேன் இடுப்புல ஒரு குழைந்தையும் ,நடக்க வைத்து ஒரு குழைந்தையும் அழைச்சிக்கிட்டு போய் கிட்டு இருந்தா !! அந்த நெல்லிக்கனி சுவை நாக்கில் வந்து விட்டு சென்றது ,
//
உண்மைதான்... திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லோரும் கையில் குழந்தையோடு..... உலகம் எவ்வளவு வேகமாகச் சுழல்கிறது!!!!!.
நீங்க இப்பவும் பந்தை வேகமாத்தான் அடிக்கிறீங்க Shanmugam.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் சண்முகம் ஆனது
NANDRI ANAIVARUKKUM
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: நான் சண்முகம் ஆனது
அந்தநாள் ஞாபகங்கள் படிக்க மனதுக்கு இதமாக இருக்கு. பழைய நினைவுகள் எனக்கும் வந்து போகுது....
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» நான் சண்முகம் ஆனது -அத்தியாயம்- மூன்று
» நான் சண்முகம் ஆனது(அத்தியாயம் -இரண்டு)
» நான் முத்துமாரி ஆனது எப்படி?
» ''நான் முல்லைவனம் ஆனது எப்படி?''
» பிறந்த நாள் வாழ்த்துக்கள் fleximan சண்முகம் அண்ணாசாமி
» நான் சண்முகம் ஆனது(அத்தியாயம் -இரண்டு)
» நான் முத்துமாரி ஆனது எப்படி?
» ''நான் முல்லைவனம் ஆனது எப்படி?''
» பிறந்த நாள் வாழ்த்துக்கள் fleximan சண்முகம் அண்ணாசாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum