தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

+4
arony
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
amazysara
8 posters

Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by amazysara Fri May 20, 2011 1:43 am

என்ன ஒரு முரண்...?
"குட் நைட்" குறும்செய்தியோடு
"இனிய முத்தங்கள்" என்று
ஏன் அனுப்புகிறாய்..!?
************************************
இரண்டு பரோட்டா..,
ஒரு பன்னீர் பட்டர் மசாலா...,
இதெல்லாமா கேட்க முடியும் உன்னிடம்..?
கொடுப்பதாய் இருந்தால்
காதல் கொடு...?!!
***********************************
"பார்...நம் கல்யாணத்திற்கு
யாரும் வர மாட்டார்கள்..?!"என்றேன்.

" ஏன்..?" என்றாய்..?

நீதான் என்னை பார்க்க வேண்டி
"கல்லூரி விடுப்பிற்காக"
ஒவ்வொரு உறவையும் கொன்று வருகிறாயே
என்றேன்..!?

எனக்கு...,
"நீதான் வேண்டும் மொத்த உறவாக" என்று
கூறி அழ தொடங்கினாய்..
நான்
உன் கைகளை இறுக பற்றி கொண்டேன்..!!
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 20, 2011 11:37 am

நல்லா இருக்கு கவிதை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by பட்டாம்பூச்சி Fri May 20, 2011 1:46 pm

நல்லா இருக்கு கவிதை
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by arony Fri May 20, 2011 11:16 pm

ஓ.....சூப்பர் கற்பனை... கை விட்டிடாதீங்க... உறவுகளை எல்லாம் கொன்றாச்சு.. இனி நீங்கதான் துணை.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by amazysara Sat May 21, 2011 1:27 am

ஹா ஹா என் கற்பனைக்கு உரமூட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி...
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 21, 2011 9:24 am

amazysara wrote:ஹா ஹா என் கற்பனைக்கு உரமூட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி...


தொடர்ந்து பூக்க விடுங்க நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by அ.இராமநாதன் Sat May 21, 2011 7:00 pm

[You must be registered and logged in to see this image.]
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by amazysara Sun May 22, 2011 12:40 am

நன்றி திரு ராமநாதன் அவர்களே...
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by தோழி பிரஷா Sun May 22, 2011 7:23 am

கவிதை நல்லாயிருக்கு நண்பரே ...தொடருங்கள் வாழ்த்துக்கள்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by amazysara Sun May 22, 2011 3:39 pm

நன்றி தோழி பிரசா...
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by அரசன் Wed May 25, 2011 6:12 pm

இறுதி ஒன்று மிகவும் அருமை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by amazysara Fri May 27, 2011 12:24 am

Nandri arasan
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by sathyaseelan Fri May 27, 2011 11:16 pm

அருமை ... அருமை ....

நிகழ்கால நிதர்சனங்களை கவிதையில் கொண்டு வந்துள்ள உங்கள் புலமை அழகு !
sathyaseelan
sathyaseelan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 109
Join date : 08/05/2011
Age : 36
Location : திருச்சி

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by amazysara Mon May 30, 2011 1:03 am

நன்றி சத்யசீலன் உங்கள் வாழ்த்துக்கு..
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

கொடுப்பதாய் இருந்தால்  காதல் கொடு...? Empty Re: கொடுப்பதாய் இருந்தால் காதல் கொடு...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum