தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சோனியா ஆலோசனையில் முடிவு: பிரிதிவிராஜ் முதல்வராக தேர்வு ஆனார்!
Page 1 of 1
சோனியா ஆலோசனையில் முடிவு: பிரிதிவிராஜ் முதல்வராக தேர்வு ஆனார்!
மராட்டிய முதல்வர் பதவிக்கு பிரிதிவிராஜ் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரிதிவிராஜ் தேர்வு செய்யப்பட்டதை சோனியாகாந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதற்காக, மும்பை கொலாபாவில் ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதிச் சங்க குடியிருப்பு கட்டப்பட்டது.
ஆனால் இக்கட்டிடத்தில் முதல்வர் அசோக் சவானின் உறவினர்கள், முன்னாள் ராணுவ தளபதிகள், மூத்த அரசு அதிகாரிகள், மூத்த அரசியல்வாதிகள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த ஊழல் நாடு தழுவிய அளவில் பெரும் புயலை கிளப்பியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் உத்தரவின்பேரில், மராட்டிய முதல்வர் அசோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நேற்று கவர்னர் கே.சங்கர நாராயணனை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
அசோக் சவான் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய முதல்வர் பதவிக்கு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரிகள், மாநில மந்திரிகள் என பலரது பெயர்கள் அடிபடத் தொடங்கியது. மராட்டிய வருவாய்த்துறை மந்திரி நாராயண் ரானே, வனத்துறை மந்திரி பதங்ராவ் கதம் உள்பட பலரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இறங்கினர்.
எனினும் தற்போது மத்திய மந்திரியாக இருக்கும் பிரிதிவிராஜ் சவானின் பெயர் முன்னணியில் இருந்தது. இவரை அடுத்து மத்திய எரிசக்தி துறை மந்திரியாக உள்ள சுஷில்குமார் ஷிண்டேவின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது.
அதே சமயம் மராட்டிய போக்குவரத்து மந்திரி ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல், விவசாயத் துறை மந்திரி பாலா சாகேப் தொராட் ஆகியோரின் பெயர்களும் தீவிரமாக அடிபட்டன. இவர்கள் தவிர்த்து மராட்டியத்தைச் சேர்ந்த மத்திய மந்திரிகளான குருதாஸ் காமத், முகுல் வாஸ்னிக் போன்றோரும் போட்டியில் இருந்தார்கள்.
முதல்வர் போட்டியில் இருக்கும் பாலாசாகேப் தொராட்டுக்கு, தற்போது மத்திய மந்திரியாக இருக்கும் மராட்டிய முன்னாள் முதல்வரான விலாஸ் ராவ் தேஷ்முக்கின் பலமான ஆதரவு இருந்தது.
இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய சட்டமன்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. இதில் மேலிடப் பார்வையாளர்களாக மூத்த மத்திய மந்திரிகளான பிரணாப் முகர்ஜியும், ஏ.கே.அந்தோணியும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை மேலிடப் பார்வையாளர்கள் இருவரும் கேட்டறிந்தனர். பின்னர் புதிய முதல்-மந்திரியை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய முதல்வர் தேர்வு பற்றி ஏ.கே.அந்தோனி,பிரணாப்முகர்ஜி ஆகியோருடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் பிரிதிவிராஜ் முதல்வராக தேர்வானார்.
பிரிதிவிராஜ் தேர்வு செய்யப்பட்டதை சோனியாகாந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

veera- புதிய மொட்டு
- Posts : 41
Points : 116
Join date : 22/06/2010
Age : 44
Location : UAE
Similar topics
» மன்மோகனை தேர்வு செய்வாரா சோனியா?: டில்லியில் பரபரப்பு
» தமிழக காங்., நிர்வாகிகளை மாற்ற முடிவு : விசாரித்து அறிக்கை தர சோனியா உத்தரவு
» தேர்வு முடிவு -நொச்சி இதழ்
» பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு : 85.3 சதவீதம் தேர்ச்சி
» பிளஸ் 2 தேர்வு முடிவு - முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum