தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் கைவண்ணம்...
+2
கலைநிலா
arony
6 posters
Page 1 of 1
என் கைவண்ணம்...
Welcome ...... படம் பார்த்து ஆரும் பயந்திடப்பூடாது..
[You must be registered and logged in to see this link.]
இது என்னவென உங்களுக்குத் தெரியுதோ? எனக்கும் தெரியவில்லை. ரோசாப்பூச் செய்ய வெளிக்கிட்டேன் இப்பூடியாகிட்டுது....
[You must be registered and logged in to see this link.]
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா....
பென்குயின் குடும்பமாம்....
[You must be registered and logged in to see this link.]
...............................................INTERVAL...............................................
இது எங்கள் குடும்பப் பாடல்.... பார்த்து மகிழுங்கோ...
...............................................................................................................
Green Apple Duck ஏன் இப்பூடி முறைக்கிறார்?
[You must be registered and logged in to see this link.]
இவருக்கு லெவல் அதிகம், தான்தான் அழகாம்... அப்பூடி ஒரு நினைப்பு இவவுக்கு....
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
செம்மறி ஆடே.... செம்மறி ஆடே... செய்தது சரியா சொல்.....
[You must be registered and logged in to see this link.]
உருளைக்கிழங்கு ரோசாப்பூ...
[You must be registered and logged in to see this link.]
இது ஒரு வாழைப்பழப்பப்பி:
[You must be registered and logged in to see this link.]
எங்கள் கார்டின் பூவெடுத்துச் செய்த..... மீனுக்குட்டி...
[You must be registered and logged in to see this link.]
, இரு கண்கள்.. ....
[You must be registered and logged in to see this link.]
பழ பாஸ்கட்....
[You must be registered and logged in to see this link.]
இது, .... திமிசுக்கட்டைமீன் இல்லை இது Cucumber King Fish..
[You must be registered and logged in to see this link.]
இந்த பூஸ் ஐஸ்கிரீம்.....
[You must be registered and logged in to see this link.]
பின் இணைப்பு:
Bread Shoes(size - 6)

Duck Pond

arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் கைவண்ணம்...
[You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: என் கைவண்ணம்...
நல்லா இருக்கு இது நீங்க செய்ததா அக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் கைவண்ணம்...
மிக்க நன்றி கலைநிலா.
நானே செய்ததுதான் யூஜின்... பார்க்கவே தெரியுதெல்லோ? பிச்சுப்பிடுங்கி வைத்திருக்கிறேன்.... மிக்க நன்றி.
நானே செய்ததுதான் யூஜின்... பார்க்கவே தெரியுதெல்லோ? பிச்சுப்பிடுங்கி வைத்திருக்கிறேன்.... மிக்க நன்றி.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் கைவண்ணம்...
ஓ நல்லா தான் இருக்கு அக்கா பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் கைவண்ணம்...
arony wrote:நானே செய்ததுதான் யூஜின்... பார்க்கவே தெரியுதெல்லோ? பிச்சுப்பிடுங்கி வைத்திருக்கிறேன்...
இதை நாங்கள் நம்புவோம் என்று தாங்கள் நம்புகிறீர்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: என் கைவண்ணம்...
ஆமாம் நம்புகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் கைவண்ணம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் நம்புகிறேன்
நீங்க நம்புவீங்க. ஆனால் அவங்க?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: என் கைவண்ணம்...
[quote="தமிழன்"]
குழம்பிட்டீங்களோ டமில்.... நம்புவதும் நம்பாததும் அவர் அவரைப் பொறுத்தது... யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாதே... அதே நேரம் என்ன ஆனாலும் ஆருக்குமே நட்டமுமில்லையே... [You must be registered and logged in to see this image.]
குஓட்டேதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் நம்புகிறேன்
குழம்பிட்டீங்களோ டமில்.... நம்புவதும் நம்பாததும் அவர் அவரைப் பொறுத்தது... யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாதே... அதே நேரம் என்ன ஆனாலும் ஆருக்குமே நட்டமுமில்லையே... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் கைவண்ணம்...
[quote="arony"]
நான் சும்மா நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன். தாங்கள் இவ்வளவு கோபப்படுவீர்கள் என நினைக்கவில்லை.
தமிழன் wrote:குஓட்டேதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் நம்புகிறேன்
குழம்பிட்டீங்களோ டமில்.... நம்புவதும் நம்பாததும் அவர் அவரைப் பொறுத்தது... யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாதே... அதே நேரம் என்ன ஆனாலும் ஆருக்குமே நட்டமுமில்லையே... [You must be registered and logged in to see this image.]
நான் சும்மா நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன். தாங்கள் இவ்வளவு கோபப்படுவீர்கள் என நினைக்கவில்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: என் கைவண்ணம்...
அது எனக்கும் தெரியும் அதனால்தானே நானும் தொடர்ந்து தனகிக்கொண்டிருக்கிறேன்.. கோபமோ எனக்கோ ஒருபோதும் வருவதில்லை என்றே நினைக்கிறேன்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் கைவண்ணம்...
arony wrote:அது எனக்கும் தெரியும் அதனால்தானே நானும் தொடர்ந்து தனகிக்கொண்டிருக்கிறேன்.. கோபமோ எனக்கோ ஒருபோதும் வருவதில்லை என்றே நினைக்கிறேன்.... [You must be registered and logged in to see this image.]
நல்ல வேளை தப்பித்தேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: என் கைவண்ணம்...
இலகுவில் தப்பிப்போக விட்டிடுவமா? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் கைவண்ணம்...
arony wrote:இலகுவில் தப்பிப்போக விட்டிடுவமா? [You must be registered and logged in to see this image.]
தங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுங்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: என் கைவண்ணம்...
நேரம் கிடைக்கும்போது “என் பக்கம்” போய் அனைத்தையும் படியுங்கள் நிறைய என்னைப்பற்றித் தெரியவரும். என்ன தெரியவேண்டும் உங்களுக்கு?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் கைவண்ணம்...
arony wrote:நேரம் கிடைக்கும்போது “என் பக்கம்” போய் அனைத்தையும் படியுங்கள் நிறைய என்னைப்பற்றித் தெரியவரும். என்ன தெரியவேண்டும் உங்களுக்கு?
தாங்கள் துப்பாக்கி சுட பயிற்சி பெற்றுள்ளீர்களா என்பதை தெரிந்துக் கொள்வதற்காகத்தான் சிறு அறிமுகம் கேட்டேன். தாங்கள் இவ்வளவு கோபமடைவீர்கள் என்று தெரிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: என் கைவண்ணம்...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் கைவண்ணம்...
அனைத்தும் அற்புதம் அக்கா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: என் கைவண்ணம்...
நன்றி அரசன்... உங்களுக்குப் புரியுது... அனைத்தும் அற்புதம் என்று. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் கைவண்ணம்...
எனக்கு புரியல என்றூ சொல்லவில்லையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் கைவண்ணம்...
arony wrote:நன்றி அரசன்... உங்களுக்குப் புரியுது... அனைத்தும் அற்புதம் என்று. [You must be registered and logged in to see this image.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: என் கைவண்ணம்...
மிகவும் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
karpahapriyan- புதிய மொட்டு
- Posts : 34
Points : 34
Join date : 13/11/2010
Age : 49
Location : singapore
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum