தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஸ்டேட் பாங்க் துணை மேலாளர் பதவி
Page 1 of 1
ஸ்டேட் பாங்க் துணை மேலாளர் பதவி
இந்தியாவில் இயங்கும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை
வங்கிகளில் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி கண்ட பாரத ஸ்டேட் பாங்க் இன்று நாடு
தழுவிய அளவில் மிக அதிகமான கிளைகள் உள்ளன. இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற பாரத
ஸ்டேட் வங்கியில் அஸிஸ்டென்ட் மேனேஜர் (சிஸ்டம்ஸ் ) பிரிவில் 100 காலி
இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு
நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட
ஒதுக்கீடும் உள்ளது. பாரத ஸ்டேட் பாங்க்கின் துணை மேலாளர் பதவிக்கு
விண்ணப்பிக்க 01.06.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
ஸ்டேட் பாங்க் அஸிஸ்டென்ட் மேனேஜர்-சிஸ்டம்ஸ் பதவிக்கு பி.இ.,
கம்ப்யூட்டர்ஸ், பி.டெக்., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எம்.எஸ்.,சி.,
கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
பாரத ஸ்டேட் பாங்க்கின் துணை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ. 500/-
கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர்
ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிப்பது எப்படி:
ஸ்டேட் பாங்க்கின் அஸிஸ்டென்ட் மேனேஜர் (சிஸ்டம்ஸ்) பதவிக்கு ஆன்-லைன்
முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கு
பல்வேறு வழி முறைகளை இந்த வங்கி கூறுகிறது. அவை அனைத்தையும் இணையதளத்தில்
சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்-லைன் பதிவு முறையில் விண்ணப்பிப்பதால்
முதலில் உபயோகத்தில் உள்ள உங்களுக்கான பிரத்யேகமான ஒரு இ-மெயில் முகவரி
இருப்பதனையும் உறுதி செய்யவும். சான்றிதழ்களை நேர்காணலின் போது கொண்டு
சென்றால் போதுமானது. விண்ணப்பங்களைப் பின் வரும் முகவரிக்கு
07.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும்
கவரின் மீது தவறாமல் "Application for the post of _____________" என்று
தவறாமல் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 27.06.2011
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 30.06.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 07.07.2011
இணைய தள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 4987 பி.ஓ., பணியிடங்கள்
» பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் வேலைவாய்ப்பு
» தாம்பரம் முனையம் மீண்டும் தாமதம்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
» ஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு
» ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிவாய்ப்பு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum