தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சார் . . . அந்த ஒரு நிமிஷம்!!!

2 posters

Go down

சார்  . . . அந்த ஒரு  நிமிஷம்!!! Empty சார் . . . அந்த ஒரு நிமிஷம்!!!

Post by eeranila Thu May 27, 2010 7:54 pm

சார் . . . அந்த ஒரு நிமிஷம்!!!

இன்றைய உலகம் மிகவும் பரபரப்பாக, இயங்கும் சுழலில் நாமெல்லாம் வாழ்ந்துகிட்டு இருக்கோமுங்க. எந்த ஒரு விஷயமானாலும் மிக சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும், அந்த ஒரு விஷயம் அதாங்க, முடிவெடுக்கும் முன்னாடி ஒரு நிமிஷம், ஏன் இந்த முடிவெடுக்கிறோம் அதனால் வரு பலன்கள், என்ன நஷ்டத்தை தருமா? லாபத்தை தருமா? என ஒரு நிமிஷம் யோசிக்காததால, எத்தனையோ வாய்ப்புகள் லாபங்கள் நம் காலடியிலே நசுங்கிபோயிருக்குங்க.

காலையில பத்து மணிக்கு இன்டர்வியூ காலையிலே ஏழு மனிக்கே கிளம்பினால் தான் சரியாக இருக்கும், நம்மில் எத்தனை பேர் முதல் நாள் இரவே இன்டர்வியூக்கு தேவையானவைகளை சரிப்பார்த்து எடுத்து வைக்கிறார்கள், பஸ்ஸை பிடிக்க கிளம்பும் நேரத்தில் தான் ஒவ்வொன்றாக தேடுவார்கள் அதனால் புறப்பட தாமதமாகும் , வேகவேகமாக பஸ் ஸ்டாப் போகும் முன் பஸ் நமக்கு டாட்டா காட்டிவிட்டு முன்னே போய்க்கொண்டிருக்கும், அவசரத்தில் ஒரு ஆட்டோ பிடித்து தெண்டமாக காசை கூடுதலாக அழுது, இன்டர்வியுக்கு போய் சேர, போய் சேர்ந்த பிறகு தான் அந்த சர்டிபிகேட் கொண்டு வரவில்லை, இந்த சர்டிபிகேட் கொண்டுவரவில்லை என அசடுவழிவார்கள்.

அப்புறம் இன்டர்வியு அம்பேல், நிறைய பேர் இப்படித்தங்க கடைசி நேர மனிதராகவே வாழ்ந்து பல பொன்னான வாய்ப்புகளை எல்லாம் கோட்டை விட்டுடறாங்க, நம்ம ரமேஷை பாருங்க நாளை காலை பத்து மணி இன்டர்வியுக்கு முதல் நாள் இரவே அனைத்து சர்டிபிகேட்டுகளையும் எடுத்து பைலில் வைத்து விட்டு, காலை ஏழு மணி பஸ்ஸுக்கு காலை ஐந்தரை மணிக்கே அலாரம் வைத்து எழுந்து கடமைகளை முடித்து ஆறரை மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்குறார்ங்க, மனசு ரிலாக்ஸ்ஸா கையில் பைலுடன், இன்டர்வியுவில் பதட்டமில்லாமல் அனைத்து சர்டிபிகேட்களையும் சப்மிட் செய்து பதட்டமில்லாமல் பதில் சொல்லி, வாழ்த்துக்களுடனும், அப்பாயின்மென்ட் ஆர்டருடனும் வெளியே வரார் பாருங்க சந்தோஷமாக, அது வெற்றிங்க, .

எந்த விஷயத்தையும் அப்புறம் பாத்துக்கலாம் என தள்ளி போடாதீங்க உடனுக்கு உடனே முடிச்சுடனுங்க அப்பதான் அடுத்து என்ன செய்யலாம்னு நமக்கு யோசிக்க நேரம் கிடைக்கும் வெற்றியும் நம்மை தேடி வரும். எல்லாம் பிளானுங்க எதயும் செய்யும் முன் நல்லா யோசிச்சு செய்து பாருங்க, வெற்றியாளர்களின் வரிசையில் நீங்கதானுங்க பர்ஸ்டு.
என்னங்க பார்க்குறீங்க, ஓ அந்த ரமேஷ் யாருன்னு கேகுறீங்களா! அதுவும் நீங்கதாங்க, சிறப்பா யோசிச்சு, அருமையா வெற்றி பெருவீங்க பாருங்க ப்யூச்சர்ல அப்ப நீங்கதாங்க ரமேஷு.

அட என்னங்க மறுபடியும்? ஓ நான் எங்கே போரேன்னு கேக்குறீங்களா நெறைய வேலை இருக்குங்க இது போல நெறைய தகவல் உங்களுக்கு சொல்லனுமில்ல வரட்டா!.

படைப்பு: ஈர நிலா
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சார்  . . . அந்த ஒரு  நிமிஷம்!!! Empty Re: சார் . . . அந்த ஒரு நிமிஷம்!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 28, 2010 11:03 am

மிகவும் அருமையான பயனுள்ள தகவல்

மிக்க நன்றி ஈர நிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum