தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
சார் ... அந்த ஒரு நிமிஷம்!!! - 3
2 posters
Page 1 of 1
சார் ... அந்த ஒரு நிமிஷம்!!! - 3
சார் ... அந்த ஒரு நிமிஷம்!!!
நம்ம ராகவன் ஸார், எப்பவுமே பிஸி வேலை அப்படி, என்ன செய்யறது சிட்டில உள்ள பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில மேனஜர் எல்லாம் அவரை கேட்டு தான் நடக்கும், நடக்கனும், வேலை மேல உள்ள ஆர்வத்துல, ஸார் வீட்டை கவனிக்கறது ரொம்பவே கம்மி, அதனால மிஸஸ் ராகவன் ரொம்பவே அப்ஸட், இந்த சூழ்னிலையில வர்ர பதினைந்தாம் தேதி அவங்களுக்கு கல்யாண நாள் அதற்க்குள் தன் மனைவியை சமாதனப்படுத்த என்னினார் ராகவன், எதாவது கிஃப்ட், பட்டுபுடவை, நெக்லஸ் அல்லது உறவினர் வீடு, பிட்ஸா கார்னர் என பல ஐடியக்கள் தோன்றி மறைந்தன. மேலும் அதிக வேலையின் காரணமாக அந்த விஷயத்தையே சுத்தமாக மறந்து போனார்,
மதியம் மூன்று மணி இருக்கும் அவரது செல்போன் சினுங்கியது, ரகசியமாய், ரகசியமாய் புன்னகைத்தாய் பொருள் என்னவோ... என்ற பாடல் ஒலித்தது செல்போனில் அது அவரது மனைவிக்காக பிரத்யோகமாக வைத்திருக்கும் ரிங் டோன், அவருக்கு ஆச்சரியமாக இருந்தது கடந்த ஒரு வாரமாக இருவரும் சரியாக பேசிக்கொள்ளவில்லை, எப்படி மனைவியை சமாதானப்படுத்துவது என யோசித்துக்கொண்டிருந்தவருக்கு மனைவியின் போன் வந்திருப்பது பழம் நழுவி பாலில் விழுந்தது போலிருந்தது.
போனை எடுத்து ஹலோ என்றார் எதிர்முனையில் மனைவியின் குரல் என்னங்க வேலை அதிகமா? கனிவாக கசிந்தது,
இல்ல, இல்ல பரவாயில்லை சொல்லு என்ன விஷயம் அசடு வழிந்தார், நீங்க தப்பா நினைக்கிலேன்னா! இழுத்தாள்...
என்ன செல்லம் உன்னைபோய் நான் தப்பா நினைப்பேனா? நீ எதைவேண்டுமானாலும் என்கிட்டே உரிமையோடு கேட்கலாம் கன்னு, சொல்லு என்ன விஷயம்? என வழிந்து ஆறாக ஓடினார் ராகவன்.
அடுத்தவாரம் எங்க தூரத்து உறவு பொண்ணுக்கு கல்யாணம் நேத்து வீட்டுக்கு வந்து எதாவது உதவி பண்ண முடியுமான்னு கேட்டாங்க, அவங்களுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம், நீங் கொஞ்சம் ஹெல்ப் பன்னுனிங்கன்னா என் இழுத்தாள்,
அவ்வளவு தானே இதுக்கு என்னை கேக்கனுமா டார்லிங் ஏடிஎம் கார்டு உன்கிட்டே இருக்கு தேவையான பணத்தை எடுத்து கொடுக்க வேண்டியது தானே? என்றார் ராகவன்.
அதுமட்டும் இல்லிங்க கொஞ்சம் புடவையும் நகையும் எடுத்து கொடுக்கலாமுன்னு இன்னிக்கு இப்ப நீங்க கொஞ்சம் என்கூட வந்தீங்கன்னா மார்கெட் போய்ட்டுவரலாம் என சொல்லிமுடித்தாள் ராகவனின் மனைவி.
ராகவனுக்கு வேலை அதிகமாக இருந்தாலும் தன் மனைவியை சமதானப்படுத்த கிடைத்த இந்த வாய்ப்பை நழுவ விட மனமில்லை, சரி நான் இப்ப வர்ரேன் நீ தயாரா இரு என்றார்.
எதிர் முனையில் மனைவியின் சந்தோசத்துக்கு அளவே இல்லை.
தன் உதவியாளரை அழைத்து ஏதோ சொன்னார், உடனே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் வீட்டை நோக்கி மனசு குதுகலமானது, மனைவியை அழைத்துக்கொண்டு மார்கெடுக்கு போய் நகைக்கடை, புடவைக்கடை என ஏறி இறங்கி அழைந்ததில் மணி ஐந்தனாதே தெரியவில்லை, அப்பொழுது தான் ஞாபகம் வந்தது இன்று முக்கியமான மீட்டிங் ஒன்று ஐந்து மனிக்கு ஆபிஸில், டென்ஷனானார் ராகவன், மனைவி ஆர்வமாக புடவைகளை தேர்வு செய்துகொண்டிருந்தாள்.
ராகவனின் செல்போன் சினுங்கியது செக்ரட்டரி லைனில், மீட்டிங்கிற்க்கு நேரமாயிடுச்சு என்றாள் வந்துகிட்டு இருக்கேன் என்றார்,
மனைவியிடம் போலாமா என்றார், இருங்க இன்னும் ஒரு புடவை என்றாள்.
மீண்டும் ராகவனின் செல் சினுங்கியது லைனில் எம்.டி, பதற்றத்துடன் ஹலோ என்றார் ராகவன், எங்க இருக்கிங்க ராகவன் எதிர் முனையில் எம்.டி யின் குரல், ஸார் அது வந்து தவிர்க்க முடியாத.. சொல்வதர்க்குள் இதை நீங்க முன் கூட்டியே சொல்லி இருக்கலாம் ராகவன் லைன் கட்டானது. ராகவன் டென்சனில் உச்சத்துக்கு போனார்.
எல்லாம் வாங்கி முடித்து மனைவியை விட்டுவாசலில் ட்ராப் செய்தார் அப்பொழுது மணி ஆறு. உன்னால மூன்று மணீ நேரம் வேஸ்டு என்றார் ராகவன் மனைவியை நோக்கி, அவ்வளவுதான் மனைவியின் முகம் ப்யூஸ் போன பல்பு போல் இருண்டு போனது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது,
என்ன சார் கதை புரிந்ததா? நிறைய பேர் இப்படித்தாங்க எல்லாத்தையுமே மிக சரியாக செய்துட்டு கடைசி நேரத்துல சொதப்பிடுவாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் வாங்கி கடைசியில சொன்ன ஒரு வார்த்தையால எதற்க்காக இவ்வளவும் செய்தமோ அது பலன் இல்லாமல் போய்டுச்சு பார்த்தீங்களா! எல்லாம் அந்த ஒரு நிமிஷத்துலதாங்க இருக்கு எதயும் சொல்லுறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் யோசிச்சிங்கன்னா எல்லாம் சரியா போய்டுங்க இதுபோலத்தாங்க எத்தனையோ சந்தர்ப்பங்கள் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்துல சொல்லாததாலும், எதை எந்த நேரத்துல சொல்லக்கூடாதோ அதை அந்த நேரத்துல சொல்லுரதாலும் சில தவிர்க்கமுடியாத உறவுகளையும், பல அறிய வாய்ப்புகளையும் இழந்துடறோம்.
என்ன ராகவன் ஸார் உங்களுக்கு அடுத்து ஒரு வாய்ப்பு காத்துகிட்டு இருக்கு சும்மா பூந்து ஜமாய்ங்க நம்ம ஐடியாவோட, ஆனா ஒன்னு ஸார் அது இதே மதிரியே அடுத்த வாய்ப்பையும் நழுவ விட்டுடாதீங்க ஆமா!!! வரட்டா.
படைப்பு : ஈர நிலா

eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: சார் ... அந்த ஒரு நிமிஷம்!!! - 3
மிகவும் அருமையான தொடர் நன்றி ஈர நிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சார் . . . அந்த ஒரு நிமிஷம்!!!
» சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2
» அந்த கோழிக்கு கால் இல்லை சார்
» சார் கவிதை தலைப்பை ஈஸியா சொல்லுங்க சார்...
» சார் வேண்டாம் சார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum