தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2

3 posters

Go down

சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2 Empty சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2

Post by eeranila Sat May 29, 2010 10:21 pm

சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2

ஒரு வியாபார நிறுவனத்துக்கோ அல்லது ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கோ எந்த ஒரு வியாபாரமானாலும் சரிங்க, அவங்களோட கஷ்டமருத்தாங்க அவங்களுக்கு ராஜா! இதை நான் சொல்லங்க மிக பெரிய ஒரு தொழிலதிபர் தன்னை கான வந்த ஒரு எழுத்தாளர்கிட்டே சொல்லியிருக்காருங்க, அதாவது தொழிலதிபர் கஷ்டமரை மூன்று வகையாக பிரிச்சு பார்க்கிராங்க, முதலாவது நம்மை விட்டு போனவங்க, இவங்க ரொம்ப முக்கியமானவங்க இவங்க ஏன் நம்மை விட்டு போனாங்க என நாம் ஆராய்ஞ்சோமுன்னா நம்முடைய குறைகள் தெரியவரும்ங்க அந்த குறைகளை சரி செய்துகிட்டோமுன்னா இருக்கிறவங்களை விலக விடாம தக்க வச்சுக்கலாமுங்க, இரண்டாவது நம்மகிட்ட இருக்கிறவங்க, இவங்க நம்ம சொத்துங்க நம்ம ராஜா மாதிரிங்க இவங்க, இவங்க மனம் கோனாம நடந்துக்கனுமுங்க அப்பத்தாங்க நாம தொடர்ந்து நல்லபடியா வியாபாரம் பன்ன முடியும். மூன்றாவது நம்மை நோக்கி வரப்போரவங்க இவங்களை ரொம்ப எச்சரிக்கையாக வரவேற்கனும் அதாவது லாவகமா புடிச்சு உள்ளே இழுத்து போடனும் நேரம் பார்த்து அழகா பேசி ஆளை மடக்கனும்.

நேற்று எங்க ஊர் கடைத்தெருவில ஒரு மெடிக்கலுக்கு போனங்க கடையிலே நல்ல கூட்டம் பக்கத்துல ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தாலும் அந்த கடையில் மட்டும் கூட்டம் அதிகமாக இருந்தது, கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு அடுத்த கடைக்கு போலாம் என திரும்பினேன், சார் ஒரு நிமிஷம் என குரல் கேட்டது, திரும்பினேன் கடைகாரர் என்னை பார்த்து புன்னகைத்தார் ஒரு நிமிஷம் வந்துடறேன் என்று சொல்லிவிட்டு வியாபாரத்தை தொடர்ந்தார் அவர் சொன்ன அந்த ஒரு நிமிஷம் என்ற வார்த்தை என்னை ஐந்து நிமிடம் காக்க வைத்தது, அவரிடம் மருந்து வாங்கும் போது கேட்டேன், என்ன ஸார் பக்கத்துல நாலஞ்சு கடைகள் இருந்தாலும் உங்க கடையிலே கூட்டம் அதிகமாக இருக்குதே என்றேன், நாங்க கஷ்டமரை அந்த அளவுக்கு மரியாதையா நடத்துறோம் ஸார் எவ்வளவு கூட்டம் அதிகம் இருந்தாலும் எங்க கடைக்கு வர்ர கஷ்டமர் காத்திருந்து வாங்கிட்டு போவாங்க ஸார் என்றார் பவ்வியமாய் மேலும் தொடர்ந்தார் எங்க கடைக்கு வர்ர கஷ்டமர் மேலே தப்பு இருந்தாலும் நான் அவங்களை கோவிச்சுக்க மாட்டேன் கடை பையனைத்தான் திட்டுவேன், கஷ்டமர் போன பிறகு தப்பா நினைச்சுக்காத அவருக்காக சொன்னேன்னு பையனை சமாதானம் பன்னுவேன், அதனாலத்தான் ஐந்து ஆறு மருந்து கடைங்க பக்க்த்திலே இருந்தாலும் நாங்க அதிகமாக வியாபாரம் பன்னுறோம் என்று தனது வியாபார தந்திரத்தை புட்டு புட்டு வைத்தார் அந்த தந்திரமான வியாபாரி.

என்ன சார் புரிஞ்சுதா? எவ்வளவுத்தான் பெரிய முதல் போட்டு பெரிய கடை நடத்தினாலும் கஷ்டமர் நம்மளை விட்டு அடுத்த கடைக்கு போகக்கூடாது அது தாங்க வியாபார தந்திரம், சரி சரி அடுத்த தபா நான் உங்க கடைக்கு வரும்போது என்னான்ட நீங்க எப்படி நடந்துகிறீங்கன்னு பார்க்கிறேன் நைனா, வரட்டா!

படைப்பு : ஈர நிலா
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2 Empty Re: சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2

Post by RAJABTHEEN Sun Nov 14, 2010 3:25 am

ரொம்ப அருமையான கட்டுரை தந்துள்ளீர்கள்.நிறைய விசயங்களை எடுத்துக்கொண்டேன் அருமை
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2 Empty Re: சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 15, 2010 12:10 pm

மிகவும் பயனுள்ள பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2 Empty Re: சார்... அந்த ஒரு நிமிஷம்! - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum