தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இறந்தவர் 21 மணிநேரத்தின் பிணவறையிலிருந்து எழுத்தார்: தென்னாபிரிக்காவில் பரபரப்பு

Go down

இறந்தவர் 21 மணிநேரத்தின் பிணவறையிலிருந்து எழுத்தார்: தென்னாபிரிக்காவில் பரபரப்பு Empty இறந்தவர் 21 மணிநேரத்தின் பிணவறையிலிருந்து எழுத்தார்: தென்னாபிரிக்காவில் பரபரப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jul 28, 2011 12:11 pm

[You must be registered and logged in to see this image.]

இறந்து போனதாகக் கருதப்பட்ட
ஒரு நபர், 21 மணிநேரம் கழித்து, பிணவறையிலிருந்து உயிருடன் எழுந்து வந்த
சம்பவம், தென்ஆப்ரிக்காவில் நடந்துள்ளது.தென் ஆப்ரிக்கத் தலைநகர்
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு குடும்பத்தினர், ஆஸ்துமாவில் இறந்து போன 80
வயதான தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடலைப் பெற்றுக் கொள்ளும்படி,
அங்குள்ள குளிர்பதன பிணப் பாதுகாப்பு சேவை மையத்துக்குத் தகவல்
அனுப்பினர்.

அதன் பின், இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச்
செய்யத் துவங்கினர்.பாதுகாப்பு மைய உரிமையாளர் மக்கோலா, தன் ஓட்டுனரை
அனுப்பி அந்த சடலத்தை எடுத்து வரும்படி செய்தார்.

பிணப்
பாதுகாப்பு மையத்தில், பிணங்கள், அடுக்கடுக்காக திறந்த பீரோ தட்டுகளில்
அடுக்கி வைக்கப்படும். அதேபோல், ஓட்டுனர் கொண்டு வந்த சடலமும்
வைக்கப்பட்டது.

ஆனால், 21 மணி நேரம் கழித்து, திடீரென அந்த அறையில்
இருந்து "உதவி, உதவி' எனக் கத்தும் குரல் கேட்டது. அறைப் பணியாளர்கள் ஏதோ
ஆவி தான் கத்துகிறது என்று அலறி அடித்துக் கொண்டு, உரிமையாளரிடம் தகவல்
கொடுத்தனர். அவரும் அறைக்குள் போக பயந்து போய், போலீசுக்கு தகவல்
கொடுத்தார்.

போலீசார் வந்து பார்த்த போது, இறந்து போனதாகக்
கருதப்பட்ட அந்த நபர், உயிருடன் இருந்தது தெரிந்தது. அதன்பின், பீரோ
தட்டில் இருந்து வெளியில் அவர் இழுக்கப்பட்டார்.

சிகிச்சைக்காக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர்,
இறுதிச் சடங்குகளை நிறுத்தி விட்டு சந்தோஷப்பட்டனர்.

இந்த
சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளான, பிண பாதுகாப்பு மைய உரிமையாளர், ஒரு நாள்
முழுவதும் தூங்க முடியாமல் கிலியுடன் இருந்ததாகத் தெரிவித்தார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum