தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வர்ணங்களே வந்துவிட்ட நோயில் பாதியாவது தீர்க்கும்..!

2 posters

Go down

வர்ணங்களே வந்துவிட்ட நோயில்  பாதியாவது தீர்க்கும்..! Empty வர்ணங்களே வந்துவிட்ட நோயில் பாதியாவது தீர்க்கும்..!

Post by அ.இராமநாதன் Sat Aug 06, 2011 9:45 pm

வர்ணங்களே வந்துவிட்ட நோயில்  பாதியாவது தீர்க்கும்..! Sneha05050811
-

-
நம் வாழ்க்கையில் வர்ணங்கள் எவ்வளவு முக்கியமானவை
தெரியுமா? நம்மில் அநேகம் பேருக்கு இது தெரியாது.
-
ஆகாயம் நிர்மல நீலமாகச் சூரிய ஒளியுடன் விளங்கும்
போது உள்ளத்தில் ஊக்கம் ஏற்படுகிறது. ஆனால் மப்பும்
மந்தாரமுமாகப் பொழுது விடியும்போதோ மனதுக்குச்
சோர்வு மூள்கிறது. அதிலும் நோயாளிகளுக்கு ஊக்கம்
இன்னும் குன்றிச் சோர்வு ஏற்பட்டுவிடும்.
-
வர்ணங்களைப் பற்றி ஆராயும் பிரிட்டிஷ் கலர் கவுன்சில்
என்ற சங்கத்தைச் சேர்ந்த நிபுணர்கள், வீட்டுக்குள்
சுவருக்குச் சிவப்பு வர்ணம் அடித்திருந்தால் குறைந்த
இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம்
மிகுதியாகும் என்றும் உணர்ச்சி வேகம் காரணமாக ஒரு
நிலையில் இல்லாமல் பரபரப்பும் எரிச்சலும் கொண்டிருக்கும்
நோயாளிகள் சச்சரவிடத் தொடங்கிவிடுவார்கள் என்றும்
சொல்கிறார்கள்.
-
நீல வர்ணம் அடித்திருந்தால் குளுகுளு என்று இருப்பது
போல் ஒருவித அமைதி ஏற்படுகிறது.
-
அதிக மஞ்சள் கலப்பில்லாத லேசான பச்சை,
நோயாளிக்கு இதமாக இருப்பதோடு உற்சாகமும் ஊட்டும்.
-
அம்பர் நிறம் என்று சொல்லக்கூடிய மஞ்சள் வகை
மன நோய்க்காரர்களுக்கு இதம் தரும்.
-
சுவர் அலங்காரம் மிகுதியாக இராதபடி பார்த்துக் கொள்ள
வேண்டும். அப்படி இருந்தால் நோயாளிக்கு ஏதோ பாரம்
தம்மை அழுத்துவது போல் கவலை மூண்டுவிடும்.
குழந்தைகளுக்கோ அவைகளைப் பார்த்தால் திகில் மூளும்.
-
இரண்டு மூன்று நாள் ஜுரம் மட்டுமே இருந்தால் இப்படி
வர்ணம், அலங்காரம் எல்லாம் அவசரப்பட்டு மாற்றி
அமைக்கத் தேவையில்லை. சற்று யோசித்து சொந்த
யுக்தியைப் பயன்படுத்தினால் போதும். படுக்கை விரிப்பு
கவர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதில்தான்
பாதியளவு சிரமமும் இருக்கிறது.
-
டிராஃப்ட் (வரைந்து பிளான் எடுக்கும்) ஸ்கிரீனில்
பத்திரிகைகளிலிருந்து கத்தரித்து எடுத்த படங்களைப் பசை
தடவிய பளிங்கு போன்ற கடிதத் துண்டால் ஒட்டி வைத்தால்,
பார்வைக்குப் புது தினுசாகவே இருக்கும்.
-
குழந்தைகளுக்கு இப்படிக் கத்தரித்து எடுப்பதென்றால்
மிகவும் பிடிக்கும். இந்தப் படங்களை அடிக்கடி மாற்றி
அமைக்கலாம். ஒரு நாள் மிருகங்களின் படங்கள்
கண்காட்சியாக ஒட்டி வைக்கலாம். இன்னொரு நாள்
மலர்களின் படங்கள் ஒட்டி வைக்கலாம்.
இப்படி ஒவ்வொரு நாளும் செய்து கொண்டே போகலாம்.
-
ஜன்னலுக்கு அருகில் ஒரு கண்ணாடி தொங்க
விட்டிருந்தால் வெளியில் நடப்பதையெல்லாம் நோயாளி
கவனிக்க வசதியாக இருக்கும். மரங்களின் பசுமை,
தெருவில் போவோர் வருவோரின் ஆடை நிறம்,
பளிச்சென்ற வெயில் ஒளி, மேகம் எல்லாவற்றையும்
நோயாளி தம் அறையிலிருந்து கவனிக்கலாம்.
-
மலர்கள் அவசியம் அறையில் இருக்க வேண்டும்.
ஆனாலும் அவையும் மிதமிஞ்சி இருக்கக்கூடாது.
பறித்தெடுத்த மலரை விடச் செடியையே அறையில்
வைத்திருப்பது நல்லது.
=
நோயாளி தாமே அதைப் பாதுகாத்துப் புதுப்புது
மலர்கள் அரும்புவதைத் தாமே சின்னஞ்சிறு தோட்டம்
போட்டு, அதைக் கவனித்து வந்தால், உடல் விரைவில்
குணமாகும். மேனியில் பளபளப்பும் வாழ்வில் விருப்பமும்
ஏற்படும்.
-
=============================================
>எலிஸபெத் கில்ஸீன்
நன்றி: மஞ்சரி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வர்ணங்களே வந்துவிட்ட நோயில்  பாதியாவது தீர்க்கும்..! Empty Re: வர்ணங்களே வந்துவிட்ட நோயில் பாதியாவது தீர்க்கும்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 08, 2011 11:05 am

வர்ணங்களே வந்துவிட்ட நோயில்  பாதியாவது தீர்க்கும்..! 596549 வர்ணங்களே வந்துவிட்ட நோயில்  பாதியாவது தீர்க்கும்..! 596549
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum