தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

5 posters

Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 17, 2011 12:00 pm


மனத்திலிருந்து உடலுக்கு மாறியது
கற்புக் கோட்பாடு
விபச்சாரம் ஒழிந்தது

© ம. ரமேஷ் ஹைக்கூ

விளக்கம் வேண்டுவோர்க்கு மட்டும்.


கற்பின் கோட்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன். ‘கற்பு’ என்பது வெறும் ‘மனசு’ சம்பந்தப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் அனைத்துப் படைப்பாளர்களும் விலைமகளும் “உடலைத்தான் விற்கிறேன் மனசை அல்ல” என்று டயலாக் பேசுகிறார்கள். இந்த ‘மனசை விற்க வில்லை’ என்ற வார்த்தையைத்தான் எல்லா கவிஞர்களும் படைப்பாளர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள்மேல் ஓர் இரக்க உணர்வையும் உண்டாக்கி வைத்துவிட்டார்கள் என்பது என் குற்றச் சாட்டும்கூட. உறவில் உடம்பு மட்டும்தான் ஈடுபடுகிறது மனசு சம்மதப்படவில்லை என்பது அவர்களது ஏமாற்றுப்பேச்சு. இனி கற்பு என்பதற்கு ‘மனசு’ என்பதை மாற்றி ‘உடல்’ என்று கொண்டு வந்து விட்டால் ‘பணத்துக்காக மனசை விற்க வில்லை’ என்ற விலைமகளிரின் கூற்று மதிப்பிழந்துவிடும். கற்பு என்பது ‘உடலாக’ இருக்கும்போது, உறவில் உடம்பு நேரடியாக ஈடுபடுவதால் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கலாம். அவ்வாறு செய்வதால் அத்தொழில் செய்பவர்கள் வருந்துவார்கள். அத்தொழிலிருந்து விலகுவார்கள். (ஆனால் அண்மைய ஆய்வு ஒன்று, அத்தொழில் அவர்களுக்கு வசதியாகவும் உடல் உழைப்பின்றி எளிமையாகச் சம்பாதிக்க நல்ல வாய்ப்பாகவும் இருக்கிறது என்று கருத்து முடிவைச் சொல்கிறது)

சரி தற்போதைய கற்பு என்ற கோட்பாடு மனசு என்பதிலிருந்து கற்பு என்பது உடம்போடு சம்மந்தப்பட்டது என்று மாற்ற சமுதாயம் முன்வருமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 17, 2011 12:05 pm

ஏன் இந்த மாற்றம்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 17, 2011 12:09 pm

விபச்சாரம் ஒழிய தான்!!!! :bana:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 17, 2011 12:09 pm

இதனால் விபச்சாரம் மாற்றம் வரும் என்று சொல்லுறீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 17, 2011 12:13 pm

கற்பு என்பது ‘உடலாக’ இருக்கும்போது, உறவில் உடம்பு நேரடியாக ஈடுபடுவதால் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கலாம். அவ்வாறு செய்வதால் அத்தொழில் செய்பவர்கள் வருந்துவார்கள். அத்தொழிலிருந்து விலகுவார்கள்.!!!!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 17, 2011 12:14 pm

அவர்கள் உணர்வு அடையும் போது தான் திருந்துவார்கள் உண்மைதான் உணர்வு வராதவரை திருந்தவே மாட்டாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by அ.இராமநாதன் Wed Aug 17, 2011 2:46 pm

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு மிக சிறந்தது என்பதை
ஆண்கள் உணரும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும்
-
அக்காலம் வரும்போது
விலை மகளிர்கள் இருக்க மாட்டார்கள்...!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 17, 2011 7:19 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by அரசன் Sat Aug 27, 2011 6:59 pm

நல்ல பதிவு .. வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by அ.இராஜ்திலக் Sat Aug 27, 2011 7:34 pm

நல்ல சிந்தனை !
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

விபச்சாரம்  ஒழிந்தது  - ஹைக்கூ  Empty Re: விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum