தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)
4 posters
Page 1 of 1
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)
11.எதை நெருங்க வேண்டாம் என ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்? இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்! என அல்லாஹ் கூறினான். (2:35)
12.அறிந்துகொண்டே எதனுடன் எதனை கலக்கக்கூடாது? அறிந்துகொண்டே சரியானதை தவறானதுடன் கலக்கக்கூடாது. உண்மையை மறைக்கக்கூடாது. (2:42)
13.எதன் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்? பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும். (2:45), (2:153)
14.பொறுமை மற்றும் தொழுகை – இவைகள் யாரைத் தவிர மற்றவர்களுக்கு பாரமாகவே இருக்கும்? அல்லாஹ்விடத்தில் உள்ளச்சம் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பாரமாகவே இருக்கும். (2:45)
15.உலகத்தார் அனைவரையும் விட அல்லாஹ் யாரை மேன்மைப்படுத்தினான்? இஸ்ராயீல் மக்களை உலகத்தார் அனைவரையும் விட அல்லாஹ் மேன்மைப்படுத்தினான். (2:47), (2:122)
16. ஒருவன், இன்னொருவனுக்கு எந்த பயனும் அளிக்க முடியாத நாள் – என அல்லாஹ் குறிப்பிடும் நாள் எது? மறுமை நாள். (2:48)
17.மூஸா நபிக்கு எத்தனை இரவுகள் அல்லாஹ் வாக்கு கொடுத்தான்? நாற்பது இரவுகள். (2:51)
18.வேதத்தை அல்லாஹ்விடம் பெறுவதற்கு மூஸா நபி சென்றபின் அவரது சமூகத்தினர் எதைக் கடவுளாக வணங்கினர்? காளைக் கன்று. (2:51)
19.மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பமாட்டோம் என்று கூறிய அவரின் சமுதாயம் எதைக் கொண்டு, எவ்வாறு தாக்கப்பட்டனர்? அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, இடி முழக்கம் கொண்டு தாக்கப்பட்டனர். (2:55)
20.அல்லாஹ்வை நேரில் பார்க்காது நம்பவே மாட்டோம் என்று கூறியதால் இடிமுழக்கம் கொண்டு தாக்கப்பட்ட சமுதாயம் எது? மூஸா (அலை) அவர்களின் சமுதாயம். (2:55)
படிப்போரின் பார்வைக்காக:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913 கேள்விகள் தொகுத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ்! தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் பதிவிடுகிறேன்.
இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,)
http://abuwasmeeonline.blogspot.com
abuwasmee- புதிய மொட்டு
- Posts : 53
Points : 146
Join date : 22/07/2011
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)
நண்பா அபூவஸ்மீ ... நான் இதுவரையில் உங்களின் மத திருமணத்தைப் பார்த்ததோ கலந்துகொண்டதோ கிடையாது. என்னை நேரம் கிடைத்தால் ஒரு திருமணத்திற்கு அழைத்துச் செல்வாயா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)
» அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 2
» அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1
» கேள்வி பதில்
» கேள்வி - பதில் (கல்கி)
» அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 2
» அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1
» கேள்வி பதில்
» கேள்வி - பதில் (கல்கி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum