தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

5 posters

Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by அ.இராமநாதன் Mon May 09, 2011 9:20 am


[You must be registered and logged in to see this image.]
-

பூவாது காய்க்கும் மரங்கள் எவை?
-
பலா, அத்தி, ஆலம்
========================================
-
வாத்துகள் எப்போது முட்டையிடுகின்றன?
-
அதிகாலையில் மட்டும்
-
========================================
-
பூஜ்ஜியத்தைக் கண்டறிந்த இந்தியரின் பெயர் என்ன?
-
ஆர்யபட்டா
-
===========================================
-
பூமி சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்
எவ்வளவு என்று பாஸ்கராச்சார்யா கூறினார்?
-
365.258756484 நாட்கள்.
-
============================================
-
தமிழ் நாட்டில் ரேடியோ டெலஸ்கோப் எங்கு நிறுவப்பட்டது?
-
கொடைக்கானலில்.
-
=============================================
-


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 09, 2011 12:03 pm

அறீவூட்டும் அறிவியல் தொகுப்பிற்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by தமிழன் Mon May 09, 2011 11:38 pm

பயனுள்ளத் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by கவிக்காதலன் Tue May 10, 2011 4:17 am

பூஜ்ஜியத்தைக் கண்டறிந்த இந்தியரின் பெயர் என்ன?
-
ஆர்யபட்டா
-
நல்ல வேளை இந்தியர்கள் இதையாவது கண்டுபிடிச்சாங்க...

தகவலுக்கு நன்றி !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by arony Tue May 10, 2011 4:22 am

[You must be registered and logged in to see this image.] ... ஏன் இந்தியர்களைக் குற்றம் சொல்றீங்க... நீங்க எதையாவது கண்டுபிடிக்கலாமே....[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by கவிக்காதலன் Tue May 10, 2011 4:27 am

... ஏன் இந்தியர்களைக் குற்றம் சொல்றீங்க... நீங்க எதையாவது கண்டுபிடிக்கலாமே....
நானும் கண்டுபிடிச்சேன்...! ஒரு பேனாவை தேடி தேடி கடைசில கண்டுபிடிச்சிட்டேன்...! எதுவுமே வச்ச இடத்தில் இருக்க மாட்டேங்குது... அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 88137 அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 88137
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by arony Tue May 10, 2011 4:29 am

வளர்ந்திட்டீங்களாக்கும் என நம்பிக் கதைச்சிட்டேன்.. சாரி.... குழந்தைகளோடு நான் இதெல்லாம் கதைப்பதில்லை...[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by கவிக்காதலன் Tue May 10, 2011 4:31 am

வளர்ந்திட்டீங்களாக்கும் என நம்பிக் கதைச்சிட்டேன்.. சாரி.... குழந்தைகளோடு நான் இதெல்லாம் கதைப்பதில்லை...
நான் கண்டுபிடிச்சிட்டேன்னு உங்களுக்கு பொறாமை... அது அது அது அது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by arony Tue May 10, 2011 4:38 am

பேனாவையா? [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by கவிக்காதலன் Tue May 10, 2011 4:40 am

கூல்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 10, 2011 1:57 pm

சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by அ.இராமநாதன் Tue May 10, 2011 2:48 pm

நல்ல வேளை இந்தியர்கள் இதையாவது கண்டுபிடிச்சாங்க..
--

ஆன்மீகத்தில் பொதுவாகவே ஒவ்வொரு இடத்திற்கும்
ஒரு மகத்துவம் இருக்கும். உலகின் பிற தேசங்களை
காட்டிலும் , இந்தியா ஆன்மீகத்தின் அடித்தளமாக
விளங்குகிறது.
-
அதற்கு கரணம், இந்த நாட்டில் நமக்கு முன்னால் வாழ்ந்த
ஞானிகளும், சித்த புருஷர்களும் தான். அவர்கள், மனிதன்
வாழ்வதற்கு தேவையான வாழ்வியல் முறைகளையும் ,
உணவு பழக்கவழக்கங்களையும் மட்டும் சொல்லிவிட்டு
செல்லவில்லை.
-
மனித வாழ்வின் மிக உயர்ந்த லட்சியமான "ஆன்ம முக்தி"
பற்றியும் , ஒரு மனிதன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி ,
இறைவன் திருவடிகளை சென்று அடைய, செய்ய வேண்டிய
வழிமுறைகளையும் சொல்லிவிட்டு சென்றார்கள்...
-
மன அமைதி நாடி இந்தியாவுக்கு வரும் அயல் நாட்டினர்
இங்கேயே செட்டில் ஆகி விடுவதும் உண்டு...
-
விஞ்ஞானம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா
ஒளிர்கிறது...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 10, 2011 4:05 pm

சபாஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by arony Tue May 10, 2011 11:24 pm

//மனித வாழ்வின் மிக உயர்ந்த லட்சியமான "ஆன்ம முக்தி"
பற்றியும் , ஒரு மனிதன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி ,
இறைவன் திருவடிகளை சென்று அடைய, செய்ய வேண்டிய
வழிமுறைகளையும் சொல்லிவிட்டு சென்றார்கள்//


சூப்பர்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by கவிக்காதலன் Thu May 12, 2011 2:20 am

ஆன்மீகத்தில் பொதுவாகவே ஒவ்வொரு இடத்திற்கும்
ஒரு மகத்துவம் இருக்கும். உலகின் பிற தேசங்களை
காட்டிலும் , இந்தியா ஆன்மீகத்தின் அடித்தளமாக
விளங்குகிறது.
-
அதற்கு கரணம், இந்த நாட்டில் நமக்கு முன்னால் வாழ்ந்த
ஞானிகளும், சித்த புருஷர்களும் தான். அவர்கள், மனிதன்
வாழ்வதற்கு தேவையான வாழ்வியல் முறைகளையும் ,
உணவு பழக்கவழக்கங்களையும் மட்டும் சொல்லிவிட்டு
செல்லவில்லை.
-
மனித வாழ்வின் மிக உயர்ந்த லட்சியமான "ஆன்ம முக்தி"
பற்றியும் , ஒரு மனிதன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி ,
இறைவன் திருவடிகளை சென்று அடைய, செய்ய வேண்டிய
வழிமுறைகளையும் சொல்லிவிட்டு சென்றார்கள்...
-
மன அமைதி நாடி இந்தியாவுக்கு வரும் அயல் நாட்டினர்
இங்கேயே செட்டில் ஆகி விடுவதும் உண்டு...
-
விஞ்ஞானம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா
ஒளிர்கிறது...
தகவலுக்கு நன்றி...! ஆனால் இன்னும் வளரணும்... அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 650574
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by arony Thu May 12, 2011 2:33 am

<img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by கவிக்காதலன் Thu May 12, 2011 2:45 am

<img src=" longdesc="90" />
கூல்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 24, 2011 3:02 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1 Empty Re: அறிவூட்டும் அறிவியல் - (கேள்வி - பதில்) தொகுப்பு - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum