தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
+3
அ.இராமநாதன்
kowsy2010
amazysara
7 posters
Page 1 of 1
அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
அடிக்கவே தெரியாத...
அடிக்கவே பிடிக்காத
அப்பா நீ..
மேட்டுக்குடிகளே பிள்ளைகளை
அரசு பள்ளியில்
சேர்க்கும்போது..
மெட்ரிக் பள்ளியில் எனை சேர்த்த
அன்பு மேட்டுக்குடியே..!
அத்தைகளும்,சித்தப்பாகளும்
அட்டைகளாய் உன் காசு தின்றும்...
நத்தையாய் உறவு சுமந்தாயே...!?
வாங்கிய வங்கி கடனால்
வாங்குவாய் காலியாய் சம்பள கவர்-இருந்தும்
வாங்கி வருவாய் எனக்கு
"கிரீம் பிஸ்கட்"
சிரிப்பு கம்பளம் விரித்தபடியே...!!
நீ எதையும் கற்றுகொடுத்ததில்லை...
ஆனால் நடமாடும் குருகுலமாய் இருந்தாய் எனக்கு..
உன் ரசனை என்னை கவிஞனாக்கியது...
உன் புத்தக வாசிப்புகள் என்னை செதுக்கியது...
உன் பொறுமை என்னை மலைக்க வைத்தது..
உன் தூய்மை என்னை நெறிப்படுத்தியது...
என்னை அடித்ததாய் ஒரு நினைவும் இல்லை...
என்னை அடித்துவிட்டதாய் சொல்லி
நீயென் கால் தழுவி அழுதது மட்டும் நினைவில்
எங்கோ ஓர் ஓரத்தில்
சிலிர்ப்பாய்..!!
நான் கேட்டு நீ மறுத்ததாய் ஒன்றுமில்லை...
நீ சொல்லி நான் தட்டியதும் எதுவுமில்
அடிக்கவே பிடிக்காத
அப்பா நீ..
மேட்டுக்குடிகளே பிள்ளைகளை
அரசு பள்ளியில்
சேர்க்கும்போது..
மெட்ரிக் பள்ளியில் எனை சேர்த்த
அன்பு மேட்டுக்குடியே..!
அத்தைகளும்,சித்தப்பாகளும்
அட்டைகளாய் உன் காசு தின்றும்...
நத்தையாய் உறவு சுமந்தாயே...!?
வாங்கிய வங்கி கடனால்
வாங்குவாய் காலியாய் சம்பள கவர்-இருந்தும்
வாங்கி வருவாய் எனக்கு
"கிரீம் பிஸ்கட்"
சிரிப்பு கம்பளம் விரித்தபடியே...!!
நீ எதையும் கற்றுகொடுத்ததில்லை...
ஆனால் நடமாடும் குருகுலமாய் இருந்தாய் எனக்கு..
உன் ரசனை என்னை கவிஞனாக்கியது...
உன் புத்தக வாசிப்புகள் என்னை செதுக்கியது...
உன் பொறுமை என்னை மலைக்க வைத்தது..
உன் தூய்மை என்னை நெறிப்படுத்தியது...
என்னை அடித்ததாய் ஒரு நினைவும் இல்லை...
என்னை அடித்துவிட்டதாய் சொல்லி
நீயென் கால் தழுவி அழுதது மட்டும் நினைவில்
எங்கோ ஓர் ஓரத்தில்
சிலிர்ப்பாய்..!!
நான் கேட்டு நீ மறுத்ததாய் ஒன்றுமில்லை...
நீ சொல்லி நான் தட்டியதும் எதுவுமில்
amazysara- புதிய மொட்டு
- Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore
Re: அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
மனதைத் தொடும் கவிதை
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
[You must be registered and logged in to see this image.]
---
[You must be registered and logged in to see this image.]
---
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
உணர்வு பூர்வமான வரிகள் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
மிகவும் அருமை ......உணர்வுபூர்வமாக இருக்கிறது
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
:héhé: :héhé: :héhé:
அவர் நல்ல அப்பா... இப்ப நீங்க எப்படி?
அவர் நல்ல அப்பா... இப்ப நீங்க எப்படி?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
நன்றி தோழி ரோஜா, ராமநாதன் அண்ணா ,சகோதரர் உஜின்,ரமேஷ், மாற்று நிலாமதி அவர்களுக்கு...
amazysara- புதிய மொட்டு
- Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore
Re: அடிக்கவே தெரியாத அப்பா நீ.. ...
நான் கேட்டு நீ மறுத்ததாய் ஒன்றுமில்லை...
நீ சொல்லி நான் தட்டியதும் எதுவுமில்
பாராட்டுக்கள் இலவளே .தொடருங்கள் .
நீ சொல்லி நான் தட்டியதும் எதுவுமில்
பாராட்டுக்கள் இலவளே .தொடருங்கள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» வெளியில் தெரியாத மனக்கறை...!
» தெரியாத ஒன்று – உருவகக்கதை
» ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?
» பாதை தெரியாத சுவடுகள்
» கண்ணுக்குத் தெரியாத ஹெல்மெட்
» தெரியாத ஒன்று – உருவகக்கதை
» ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?
» பாதை தெரியாத சுவடுகள்
» கண்ணுக்குத் தெரியாத ஹெல்மெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum